Amazon Great Indian Festival Sale குறைந்த விலையில் வாங்கலாம் OnePlus யின் இந்த ஸ்மார்ட்போன்.

HIGHLIGHTS

இந்த OnePlus போன்களை மிகவும் குறைந்த விலையில் வாங்கவும்ள்

பொது மக்களுக்கான சேல் செப்டம்பர் 23 முதல் தொடங்க உள்ளது.

SBI வங்கி அட்டை மூலம் பணம் செலுத்தினால் 10% உடனடி டிஸ்கோவுண்ட் கிடைக்கும்

Amazon Great Indian Festival Sale குறைந்த விலையில் வாங்கலாம் OnePlus யின் இந்த ஸ்மார்ட்போன்.

பண்டிகைக் கால சேல் முழுவீச்சில் நடைபெற்று வருவதால், அனைத்து பிராண்டுகளும் இ-காமர்ஸ் தளங்களும் நீங்கள் பெறுவதற்கு டிஸ்கோவுண்ட் அறிவிக்கின்றன. அமேசானில் கிரேட் இந்தியன் பெஸ்டிவல் சேல் தொடங்கியுள்ளது. இருப்பினும், இன்று முதல் இந்த சேல் பிரைம் உறுப்பினர்களுக்காக தொடங்கப்பட்டுள்ளது. பொது மக்களுக்கான சேல் செப்டம்பர் 23 முதல் தொடங்கி செப்டம்பர் 30 வரை நடைபெறும். சேலின் போது முக்கிய போன்களில் பெரும் டிஸ்கோவுண்ட் இருக்கும். SBI வங்கி அட்டை மூலம் பணம் செலுத்தினால் 10% உடனடி டிஸ்கோவுண்ட் கிடைக்கும்.

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

ONEPLUS 10 PRO 5G 

Deal Price: Rs 66,999

OnePlus இன் இந்த ஸ்மார்ட்போன் ரூ.66,999க்கு கிடைக்கிறது. ஆனால் நீங்கள் எஸ்பிஐ கிரெடிட் கார்டு மூலம் பணம் செலுத்தினால், டிவைஸிற்கு ரூ.4750 டிஸ்கோவுண்ட் கிடைக்கும். இதன் மூலம் ரூ.62249க்கு போன் கிடைக்கும். இங்கிருந்து வாங்கவும்ள்

ONEPLUS 10R 5G 

Deal Price: Rs 36,999 

OnePlus 10R 5G அமேசான் சேலில் ரூ.36,999க்கு சேல் செய்யப்படுகிறது. எஸ்பிஐ கிரெடிட் கார்டு மூலம் பணம் செலுத்தினால் 10% உடனடி டிஸ்கோவுண்ட் இந்த போன் பெறுகிறது. எஸ்பிஐ கார்டு மூலம் வாங்கினால் ரூ.35249க்கு போனை வாங்கலாம். இங்கிருந்து வாங்கவும்

ONEPLUS 10T 5G

Deal Price: Rs 55,999 

OnePlus 10T அமேசானில் இருந்து 55,999 ரூபாய்க்கு வாங்கலாம். எஸ்பிஐ கார்டு மூலம் பணம் செலுத்தினால் ரூ.52249க்கு வாங்கலாம். டிவைஸ் உடன் இலவச ஸ்கிரீன் மாற்றும் வசதியும் இந்த டிஸ்கோவுண்ட் அடங்கும். இங்கிருந்து வாங்கவும்

ONEPLUS NORD 2T 5G

Deal Price: Rs 28,999 

OnePlus Nord 2T 5G அமேசானில் ரூ.28,999க்கு வழங்கப்படுகிறது. எஸ்பிஐ கார்டு மூலம் போனை வாங்கினால் உடனடியாக ரூ.1250 டிஸ்கோவுண்ட் கிடைக்கும். இதன் மூலம் ரூ.27749க்கு போனை வாங்கலாம். இங்கிருந்து வாங்கவும்

ONEPLUS NORD CE 2 5G

Deal Price: Rs 24,999  

OnePlus போன் ரூ.24,999க்கு வழங்கப்படுகிறது. அமேசானில் 500 கூப்பன் டிஸ்கோவுண்ட் கிடைக்கிறது. SBI கார்டு மூலம் பணம் செலுத்தினால் 250 டிஸ்கோவுண்ட் கிடைக்கும். இங்கிருந்து வாங்கவும

Sakunthala

Sakunthala

சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile