Amazon Great Indian Festival ரூ,10,000க்குள் இருக்கும் டாப் 5 பெஸ்ட் ஸ்மார்ட்போன்கல்
Amazon Great Indian Festival ஆரம்பமாகிய நிலையில் இங்கு எக்கச்சக்க ஆபர்கள் கொண்டுவரப்பட்டுள்ளது, மேலும் இந்த விற்பனையின் கீழ் இன்று 5,799 ரூபாய் iலிருந்து Rs 15,000 க்கு இருக்கும் ஸ்மார்ட்போன்களில் நல்ல டீல்ஸ் வழங்கப்படுகிறது இந்த ஆபர் அனைத்தும் வாயை பிளக்க வைக்கும் ஆபராக இருக்கும் மேலும் இது பட்ஜெட் .செக்மண்ட்டில் அடங்கும்.அமேசான் Great Indian Festival சேல் செப்டம்பர் 29 லிருந்து அக்டோபர் 4 வரை இருக்கும் , ஆனால் ப்ரைம் மெம்பர்களுக்கு செப்டம்பர் 28 தேதியே இதன் நன்மை வழங்கியது . இந்த சேலின் மூலம் SBI கார்ட் பயன்படுத்தி வாங்கினால், 10% வரை இன்ஸ்டன்ட் டிஸ்கவுண்ட் கிடைக்கும்.
Redmi 6A
MRP: Rs 7,999
Deal Price: Rs 6,499
Redmi 6A வின் 2GB ரேம் மற்றும் 32GB ஸ்டோரேஜ் வகை இந்த சேலின் கீழ் வெறும் Rs 6,499விலையில் கிடைக்கும். Xiaomi Redmi 6A 5.45 இன்ச் டிஸ்ப்ளே கொண்டிருக்கிறது, இது 720 x 1440 பிக்சல்கள் ரெஸலுசன் கொண்டள்ளது .Xiaomi Redmi 6A மீடியா டெக் ஹீலியோ ஏ 22 சிப்செட்டைக் கொண்டுள்ளது, இதில் 2 ஜிபி ரேம் மற்றும் 16 ஜிபி ஸ்டோரேஜ் விருப்பங்களுடன் வாங்க முடியும்
Redmi 7A
MRP: Rs 6,499
Deal Price: Rs 5,499
Redmi 7A வின் 2 ஜிபி ரேம் மற்றும் 16 ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்ட் ரூ .5,499 க்கு மட்டுமே கிடைக்கிறது. ரெட்மி 7 ஏ போன் 5.45 இன்ச் HD+ டிஸ்ப்ளே மற்றும் அதன் எஸ்பெக்ட் ரேஷியோ 18: 9 ஆகும். சியோமி ரெட்மி 7 ஏ 12 மெகாபிக்சல் சோனி IMX486486 சென்சார் பொருத்தப்பட்டிருக்கிறது, மேலும் இந்த போனில் செல்ஃபிக்காக 5 மெகாபிக்சல் முன் கேமரா உள்ளது. இந்த சாதனம் PDAF, ஆட்டோ HDR மற்றும் சிங்கிள்-டோன் ஃபிளாஷ் உடன் வருகிறது, இது தவிர செல்ஃபி கேமரா AI பேகிரவுண்ட் பிலரிங் மற்றும் AI பியூடிப்பை மோட் சப்போர்ட் செய்கிறது..
Redmi Y3
MRP: Rs 11,999
Deal Price: Rs 7,999
Redmi Y3 ஸ்மார்ட்போன் ரூ .7,999 க்கு மட்டுமே கிடைக்கிறது. Redmi Y3 யில் , HD+ IPS LCD மற்றும் எஸ்பெக்ட் ரேஷியோ 19: 9 உடன் 6.26 இன்ச் டாட் நாட்ச் டிஸ்ப்ளே கிடைக்கும். மேலும், இதற்கு கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்த சாதனம் எலிகேட் நீலம், போல்ட் ரெட் மற்றும் பிரைம் பிளாக் வண்ணத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது மற்றும் ஆரா ப்ரிஸம் வடிவமைப்பில் வருகிறது.
Samsung Galaxy M30
MRP: Rs 11,000
Deal Price: Rs 9,999
இப்போது Samsung Galaxy M30 பற்றி பேசினால், இந்த சாதனம் ரூ .9,999 க்கு கிடைக்கிறது. இந்த சாதனம் 3 ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி ஸ்டோரேஜ் உடன் வருகிறது. சாம்சங்கின் Samsung Galaxy M30 இன்ஃபினிட்டி-யு நாட்சுடன்Galaxy M30 6.4-inch full HD+ Super AMOLED டிஸ்ப்ளேவுடன் வருகிறது. தொலைபேசியில் Exynos 7904 octa-core SoC உள்ளது. ஸ்மார்ட்போன் 15W ஃபாஸ்ட் சார்ஜருடன் வருகிறது.
Samsung Galaxy M10
MRP: Rs 9,290
Deal Price: Rs 7,990
சாம்சங்கின் Galaxy M10 ஸ்மார்ட்போன் ரூ .7,990 க்கு 14% தள்ளுபடி வழங்குகிறது.. Samsung Galaxy M10 யில் 6.22 இன்ச் இன்ஃபினிட்டி-V TFT HD+டிஸ்பிளே 19.5: 9 என்ற விகிதஎஸ்பெக்ட் ரேஷியோ இறுக்கிறது. இதன் கேமராவைப் பற்றி பேசினால் , Galaxy M10 இரட்டை பின்புற கேமராவை 13 எம்.பி பிரைமரி சென்சார் கொண்ட அப்ரட்ஜர் எஃப் / 1.9 மற்றும் 5 எம்.பி செகண்டரி அல்ட்ரா வைட்-ஆங்கிள் சென்சார் அப்ரட்ஜர் எஃப் / 2.2 உடன் கொண்டுள்ளது. ஸ்மார்ட்போனின் முன்புறத்தில் 5 எம்.பி சென்சார் வழங்கப்பட்டுள்ளது.
Sakunthala
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile