Amazon GIF Sale 2025: இந்த பண்டிகைக்கு வெறும் ரூ,15,000க்குள் அட்டகசாமான போன்
Amazon Great Indian Festival Sale 2025: அமேசானில் செப்டம்பர் 23 ஆன இன்று அனைவருக்கும் ஆரம்பித்துள்ளது
நீங்கள் தீபாவளிக்கு குறைந்த விலை ரூ,15,000க்குள் ஒரு போன் வாங்க சூப்பர் வாய்ப்பு
SBI பேங்க் கார்ட் பயன்படுத்தி 10% டிஸ்கவுண்ட் விலையில் வாங்கலாம்
Amazon Great Indian Festival Sale 2025: அமேசானில் செப்டம்பர் 23 ஆன இன்று அனைவருக்கும் ஆரம்பித்துள்ளது நீங்கள் தீபாவளிக்கு குறைந்த விலை ரூ,15,000க்குள் ஒரு போன் வாங்க வேண்டும் என்றால் இந்த சிறப்பு வாய்ப்பை பயன்படுத்தி குறைந்த விலையில் வாங்கலாம் அதாவது SBI பேங்க் கார்ட் பயன்படுத்தி 10% டிஸ்கவுண்ட் விலையில் வாங்கலாம் இதை தவிர நோ கோஸ்ட் EMI மற்றும் கூப்பன் ஆபர் நன்மை போன்றவற்றை வழங்கப்படுகிறது மேலும் இந்த லிஸ்ட்டில் இருக்கும் போன்களை பார்க்கலாம் வாங்க
Surveyஇதையும் படிங்க:Amazon Great Indian Festival Sale 2025:அதிக விலை கொண்ட போனை கம்மி விலையில் வாங்க Prime மெம்பெருக்கு சூப்பர் வாய்ப்பு
Samsung Galaxy M36 5G
ஸ்மார்ட்போன் 6GB RAM/128GB ஸ்டோரேஜ் வகையை அமேசான் விற்பனையின் போது ரூ.22,999க்கு லிஸ்ட்டிங் விலையிலிருந்து இதை ரூ.13,999க்கு வாங்கலாம் இந்த சலுகையில் பேங்க் ஆபர் நன்மையுடன் இது வருகிறது. Galaxy M36 5G அம்சம் பற்றி பேசினால் இந்த ஸ்மார்ட்போன் 6.7-இன்ச் சூப்பர் AMOLED டிஸ்ப்ளேவைக் கொண்டுள்ளது. இது ஆக்டா-கோர் Exynos 1380 ப்ரோசெசர் மூலம் இயக்கப்படுகிறது. இது 25W பாஸ்ட் சார்ஜிங்கிற்கான சப்போர்ட் 5,000mAh பேட்டரி மூலம் சப்போர்ட் செய்கிறது .ஆபரின் கீழ் கம்மி விலையில் வாங்க இங்கே க்ளிக் செய்யவும்
Honor X7c 5G
அமேசானில் இதன் லிஸ்ட்டிங் விலை ரூ.19,999க்கு ஆகும் ஆனால் இதில் பேங்க் ஆபருக்கு பிறகு ரூ.13,998க்கு honor X7c 5G கிடைக்கிறது . இந்த போன் 8GB+256GB ஸ்டோரேஜ் கொண்டுள்ளது. X7c 5G 6.8-இன்ச் TFT LCD டிஸ்ப்ளேவைக் கொண்டுள்ளது. இந்த போன் 35W சூப்பர்சார்ஜ் தொழில்நுட்பத்தை சப்போர்ட் செய்யும் 5200mAh பேட்டரியுடன் பொருத்தப்பட்டுள்ளது. இந்த போன் ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 4 ஜெனரல் 2 ப்ரோசெசர் கொண்டுள்ளது.ஆபரின் கீழ் கம்மி விலையில் வாங்க இங்கே க்ளிக் செய்யவும்
Redmi 15 5G
அமேசான் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் விற்பனையின் போது Redmi 15 5G இன் 6GB+128GB ஸ்டோரேஜை வேரியன்ட் ரூ,14,998க்கு கிடைக்கிறது . Redmi 15 5G 7000mAh பேட்டரியைக் கொண்டுள்ளது மற்றும் 6.9-இன்ச் டிஸ்ப்ளேவைக் கொண்டுள்ளது. இது Qualcomm Snapdragon 6s Gen 3 ப்ரோசெசர் மூலம் இயக்கப்படுகிறது. இந்த Samsung ஃபோனில் 50-மெகாபிக்சல் AI இரட்டை கேமரா உள்ளது.ஆபரின் கீழ் கம்மி விலையில் வாங்க இங்கே க்ளிக் செய்யவும்
iQOO Z10x 5G
iQOO Z10x 5G (6GB RAM/128GB ஸ்டோரேஜ் வேரியன்ட் அமேசானில் ரூ,12,998 க்கு லிஸ்ட் செய்யப்பட்டுள்ளது , ஆனால் விற்பனையின் போது ரூ,1,000 கூப்பனைப் பயன்படுத்திய பிறகு, ₹11,998க்கு வாங்கலாம். இந்த iQOO ஃபோன் 6500mAh பேட்டரியைக் கொண்டுள்ளது. இது MediaTek Dimensity 7300 ப்ரோசெசர் மூலம் இயக்கப்படுகிறது ஆபரில் வாங்க இங்கே க்ளிக் செய்யவும் .
Sakunthala
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile