Amazon அதன் Great freedom Festival Sale அறிவித்துள்ளது. ஆகஸ்ட் 5 முதல் தொடங்கியது. இந்த விற்பனை ஆகஸ்ட் 9 இரவு 11:59 வரை நடைபெறும்.இன்று விற்பனையின் கடைசி நாள் ஆகும்.இந்த விற்பனையில் ஸ்மார்ட்போன்கள், லேப்டாப்கள் , கேமராக்கள், ஸ்மார்ட் டிவிகள் உள்ளிட்ட எலக்ட்ரோனிக் பொருட்கள் வாங்குவதில் சிறந்த சலுகைகள் இருக்கு வாடிக்கையாளர்கள் SBI கிரெடிட் கார்ட் மற்றும் டெபிட் கார்டு இஎம்ஐக்களுக்கு 10% உடனடி தள்ளுபடியைப் பெறலாம். நீங்கள் ஐபோன் பிரியர் என்றால்இது உங்களுக்கு ஒரு அசத்தலான வாய்ப்பு ஏன் என்றால், இன்று ஐபோனில் ஒரு அட்டகாசமான சலுகை வழங்குகிறது.
நீங்கள் ஆப்பிள் ஐபோன் XR ஐ ரூ .38,999 க்கு வாங்கலாம். இது 64 ஜிபி சேமிப்புடன் வந்துள்ளது. நீங்கள் இந்த போனை SBI கிரெடிட் கார்டுடன் வாங்கினால் 10% உடனடி தள்ளுபடியைப் பெறலாம். எக்ஸ்சேஞ்ச் ஆஃபரின் கீழ் வாங்கினால் ரூ .13,750 சேமிக்கலாம். இங்கிருந்து வாங்கவும்
நீங்கள் ஆப்பிள் ஐபோன் 11 ஐ 55,999 ரூபாய்க்கு வாங்கலாம். இது 6.1 இன்ச் டிஸ்பிளே பொருத்தப்பட்டுள்ளது மற்றும் இரட்டை கேமரா அமைப்புடன் வருகிறது. அமேசான் பே ஐசிஐசிஐ கார்டு மூலம் ஃபோனை வாங்குவதில் பிரைம் மெம்பர்கள் 5% மற்றும் ப்ரைம் அல்லாத மெம்பர்கள் 3% தள்ளுபடியைப் பெறலாம். இங்கிருந்து வாங்கவும்
ஆப்பிள் ஐபோன் 12 விலை ரூ .72,999 மற்றும் நீங்கள் அதை எஸ்பிஐ கார்டுடன் வாங்கினால் 10% உடனடி தள்ளுபடி கிடைக்கும். மேலும், அமேசான் பே ஐசிஐசிஐ கார்டு மூலம் வாங்கும் பிரைம் உறுப்பினர்கள் 5% மற்றும் பிரைம் அல்லாத மெம்பர்கள் 3% தள்ளுபடியைப் பெறலாம். இங்கிருந்து வாங்கவும்.
அமேசான் கிரேட் ஃப்ரீடம் ஃபெஸ்டிவல் விற்பனையில் ஆப்பிள் ஐபோன் 12 ப்ரோ மேக்ஸின் இந்த மாறுபாட்டை நீங்கள் 1,18,900 ரூபாய்க்கு வாங்கலாம். எஸ்பிஐ கார்டுடன் வாங்கினால் நீங்கள் அதை நோ காஸ்ட் இஎம்ஐ -யில் வாங்கலாம் மற்றும் 10% உடனடி தள்ளுபடியைப் பெறலாம். இங்கிருந்து வாங்கவும்