அமேசான் இந்த 10,000ரூபாய்க்குள் இருக்கும் ஸ்மார்ட்போன்களில் அதிரடி ஆபர்..

Updated on 05-Nov-2019

Amazon இந்த  10,000ரூபாய்க்குள் இருக்கும் ஸ்மார்ட்போன்களில் அசத்தலான ஆபர்  வழங்குகிறது, மேலும் நீங்கள்  ஒரு இந்த பட்ஜெட்டில்  ஒரு அசத்தலான  ஸ்மார்ட்போன் வாங்க  வேண்டும் என்றால் நீங்கள் இந்த அசத்தலான  வாய்ப்பை  பயன்படுத்தி கொள்ளலாம் மேலும் நீங்கள் HSBC  கார்ட்  பயன்படுத்தி வாங்கினால் 5% இன்ஸ்டன்ட்  டிஸ்கவுண்ட் வழங்கபப்டுகிறது. இதனுடன் நீங்கள் இதை நோ கோஸ்ட்  EMI மூலம் வாங்கி செல்ல  முடியும். மேலும் நீங்கள் உங்களின் பழைய  ஸ்மார்ட்போனை கொடுத்து எக்ஸ்சேன்ஜ் ஆபரின்  கீழ் வாங்கி செல்லலாம். 

Samsung Galaxy M30

M.R.P.:: Rs ,11,000

Deal Price: Rs 9,999

சாம்சங்கின் இந்த ஸ்மார்ட்போனில் ஒரு 5000mAh  பேட்டரி மற்றும் சூப்பர் AMOLED டிஸ்பிளே உடன் இருக்கிறது  மேலும் இந்த ஸ்மார்ட்போன் -3GB  ரேம் மற்றும் 32GB ஸ்டோரேஜ் வழங்கப்படுகிறது. மேலும் நீங்கள் இதை 471ரூபாய்  கொடுத்து நோ கோஸ்ட்  EMI ஆபரின் கீழ்  வாங்கி செல்லலாம்.மேலும் பல ஆபருடன்  இங்கிருந்து  வாங்கவும்.

Realme U1
M.R.P.:: Rs ,15,499.

Deal Price: Rs 9,999

இந்த ஸ்மார்ட்போனில் உங்களுக்கு  4GB ரேம் மற்றும் , 64GB ஸ்டோரேஜ் வழங்குகிறது.மேலும் நீங்கள் இதை 471 ரூபாய்  கொடுத்து நோ கோஸ்ட்  EMI ஆபரின் கீழ்  வாங்கி செல்லலாம்.மேலும் பல ஆபருடன்  இங்கிருந்து  வாங்கவும்.

Samsung Galaxy M10 
M.R.P.:: Rs ,9,290

Deal Price: Rs 7,499

இந்த ஸ்மார்ட்போனில் உங்களுக்கு  3GB ரேம் மற்றும் , 32GB ஸ்டோரேஜ் வழங்குகிறது.மேலும் நீங்கள் இதை 353 ரூபாய்  கொடுத்து நோ கோஸ்ட்  EMI ஆபரின் கீழ்  வாங்கி செல்லலாம்.மேலும் பல ஆபருடன்  இங்கிருந்து  வாங்கவும்

Realme 3i 

M.R.P.:: Rs , 8,999.

Deal Price: Rs  8,280

இந்த ஸ்மார்ட்போனில் உங்களுக்கு  3GB ரேம் மற்றும் , 32GB ஸ்டோரேஜ் வழங்குகிறது.மேலும் நீங்கள் இதை 390 ரூபாய்  கொடுத்து நோ கோஸ்ட்  EMI ஆபரின் கீழ்  வாங்கி செல்லலாம்.மேலும் பல ஆபருடன்  இங்கிருந்து  வாங்கவும்.

Samsung Galaxy M20 
M.R.P.:: Rs ,11,290

Deal Price: Rs 9,999

சாம்சங்கின் இந்த ஸ்மார்ட்போனில் ஒரு 5000mAh  பேட்டரி மற்றும்  இந்த ஸ்மார்ட்போனில் -3GB  ரேம் மற்றும் 32GB ஸ்டோரேஜ் வழங்கப்படுகிறது. மேலும் நீங்கள் இதை 471 ரூபாய்  கொடுத்து நோ கோஸ்ட்  EMI ஆபரின் கீழ்  வாங்கி செல்லலாம்.மேலும் பல ஆபருடன்  இங்கிருந்து  வாங்கவும்.

Nokia 6.1 Plus 

M.R.P.:: Rs , 20,499.

Deal Price: Rs   9,999

இந்த ஸ்மார்ட்போனில் உங்களுக்கு  6GB ரேம் மற்றும் , 64GB ஸ்டோரேஜ் வழங்குகிறது.மேலும் நீங்கள் இதை 471ரூபாய்  கொடுத்து நோ கோஸ்ட்  EMI ஆபரின் கீழ்  வாங்கி செல்லலாம்.மேலும் பல ஆபருடன்  இங்கிருந்து  வாங்கவும்.

OPPO A7
M.R.P.:: Rs , 20,499.

Deal Price: Rs   9,999

இந்த ஸ்மார்ட்போனில் உங்களுக்கு  3GB ரேம் மற்றும் , 64GB ஸ்டோரேஜ் வழங்குகிறது.மேலும் நீங்கள் இதை 470ரூபாய்  கொடுத்து நோ கோஸ்ட்  EMI ஆபரின் கீழ்  வாங்கி செல்லலாம்.இதனுடன் நீங்கள் இதை எக்ஸ்சேன்ஜ்  ஆபரின் கீழ் வாங்கி செல்லலாம்.மேலும் பல ஆபருடன்  இங்கிருந்து  வாங்கவும்.

Disclaimer: Digit, like all other media houses, gives you links to online stores which contain embedded affiliate information, which allows us to get a tiny percentage of your purchase back from the online store. We urge all our readers to use our Buy button links to make their purchases as a way of supporting our work. If you are a user who already does this, thank you for supporting and keeping unbiased technology journalism alive in India.
Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :