அமேசானில் இந்த மொபைல் போன்களில் கிடைக்கிறது அசத்தல் ஆபர்

HIGHLIGHTS

குறைந்த விலையில் அசத்தலான ப்ராண்டட் மொபைல் போன் வாங்க வேண்டும் என்றால் இங்கு இந்த லிஸ்டை பாருங்கள்

அமேசானில்  இந்த மொபைல்  போன்களில் கிடைக்கிறது அசத்தல் ஆபர்

அமேசானில்  இந்த ஸ்மார்ட்போன்களில் மிக சிறப்பு தள்ளுபடி கிடைக்கிறது, மற்றும் நல்ல டிஸ்கவுண்ட் ஆபர்  வழங்குகிறது  இதனுடன் இங்கு  இந்த லிஸ்டில் பல ப்ராண்டட்  மொபைல் போன்கள் அடங்கியுள்ளது நீங்கள் நல்ல ஸ்மார்ட்போன்  குறைந்த விலையில் வாங்க காத்து கொண்டிருக்கிர்கள் என்றால் இதோ இங்கே  அசத்தலான ஆபருடன்  குறைந்த  விலையில் ஸ்மார்ட்போன்  வாங்கி மகிழ்ந்திடுங்கள் இதனுடன் இங்கு நீங்கள் உங்கள் பணத்தையும் மிச்ச படுத்தலாம் 

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

RealMe 1 (Diamond Black 
இந்த ஸ்மார்ட்போனில் 4ஜிபி  ரேம்  மற்றும் 64ஜிபி  ஸ்டோரேஜ் கொண்டுள்ளது இதன் விலை 10,9900ரூபாயாக இருக்கிறது. இதனுடன்  இதை நோ கோஸ்ட்  EMI  யில் 522ரூபாய்  செலுத்தி வாங்கலாம் இதனுடன் நீங்கள் 6975ரூபாய்  செலுத்தி எக்ஸ்சேன்ஜ்  ஆபரின்  கீழ் சிறப்பு தள்ளுபடியம்  கிடைக்கிறது இதனுடன்  மேலும் பல ஆபர்  கிடைக்கிறது  இங்கிருந்து வாங்கவும்.

Oppo F5 
இந்த ஸ்மார்ட்போனில் 6ஜிபி  ரேம்  மற்றும் 32ஜிபி  ஸ்டோரேஜ்  முழு ஸ்கிறீன் டிஸ்பிளே கொண்டுள்ளது இதன் விலை  24,990.ரூபாயாக இருக்கிறது. இதனுடன்  இதை நோ கோஸ்ட்  EMI  யில்1188ரூபாய்  செலுத்தி வாங்கலாம் இதனுடன் நீங்கள் 11975ரூபாய்  செலுத்தி எக்ஸ்சேன்ஜ்  ஆபரின்  கீழ் சிறப்பு தள்ளுபடியம்  கிடைக்கிறது இது உங்களுக்கு சிகப்பு கலரில் கிடைக்கும் இதனுடன்  மேலும் பல ஆபர்  கிடைக்கிறது  இங்கிருந்து வாங்கவும்.

Huawei Nova 3i 
இந்த ஸ்மார்ட்போனில் 4ஜிபி  ரேம்  மற்றும் 128ஜிபி  ஸ்டோரேஜ்  இதன் விலை 20,990.ரூபாயாக இருக்கிறது. இதனுடன்  இதை நோ கோஸ்ட்  EMI  யில் 998ரூபாய்  செலுத்தி வாங்கலாம் இதனுடன் நீங்கள் 6975ரூபாய்  செலுத்தி எக்ஸ்சேன்ஜ்  ஆபரின்  கீழ் சிறப்பு தள்ளுபடியம்  கிடைக்கிறது இதனுடன்  மேலும் பல ஆபர்  கிடைக்கிறது  இங்கிருந்து வாங்கவும்.

Huawei P20 Lite Midnight Black 
இந்த ஸ்மார்ட்போனில் 64ஜிபி  ஸ்டோரேஜ்  மற்றும்  இதில் 19:9 முழு வியூவ் டிஸ்பிளே இதனுடன் இதில் 24MP  ப்ரண்ட் கேமரா கொண்டுள்ளது  இதன் விலை 19,999.ரூபாயாக இருக்கிறது. இதனுடன்  இதை EMI  யில் 951ரூபாய்  செலுத்தி வாங்கலாம் இதனுடன் நீங்கள் 6975ரூபாய்  செலுத்தி எக்ஸ்சேன்ஜ்  ஆபரின்  கீழ் சிறப்பு தள்ளுபடியம்  கிடைக்கிறது இதனுடன்  இது உங்களுக்கு மிட்  நைட் ப்ளாக்  கலரில் கிடைக்கும் மேலும் பல ஆபர்  கிடைக்கிறது  இங்கிருந்து வாங்கவும்.

Moto G6 (Indigo Black, 32GB)

இந்த ஸ்மார்ட்போனில் 3ஜிபி  ரேம்  மற்றும் 32ஜிபி  ஸ்டோரேஜ்  இதன் விலை 13,999.ரூபாயாக இருக்கிறது. இதனுடன்  இதை   EMI  யில் 666ரூபாய்  செலுத்தி வாங்கலாம் இதனுடன் நீங்கள் 6975ரூபாய்  செலுத்தி எக்ஸ்சேன்ஜ்  ஆபரின்  கீழ் சிறப்பு தள்ளுபடியம்  கிடைக்கிறது இதனுடன்  மேலும் பல ஆபர்  கிடைக்கிறது  இங்கிருந்து வாங்கவும்.

Samsung Galaxy On7 Prime (Black, 4GB RAM + 64GB Memory)

இந்த ஸ்மார்ட்போனில் 4ஜிபி  ரேம்  மற்றும் 64ஜிபி  ஸ்டோரேஜ்  இதன் விலை 13,990.ரூபாயாக இருக்கிறது. இதனுடன்  இதை   EMI  யில் 665ரூபாய்  செலுத்தி வாங்கலாம் இதனுடன் நீங்கள் 6975ரூபாய்  செலுத்தி எக்ஸ்சேன்ஜ்  ஆபரின்  கீழ் சிறப்பு தள்ளுபடியம்  கிடைக்கிறது இதனுடன்  மேலும் பல ஆபர்  கிடைக்கிறது  இங்கிருந்து வாங்கவும்.

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo