அமேசான் மூன்றாவது அமேசான் க்ரேட் இந்தியன் சேல் ஸ்மார்ட்போன்களில் அசத்தல் ஆபர்…!

Updated on 12-Oct-2018
HIGHLIGHTS

அமோசான் இந்த சேலில் ஆபர் விலையில் ஸ்மார்ட்போன்கள் வாங்கி உங்கள் பணத்தை மிட்ச படுத்துங்கள்

அமேசான் க்ரேட்  இந்தியன் சேல் யின் கீழ்  உங்களுக்கு இந்த ஸ்மார்ட்போன்களில் மிக சிறந்த டீல்ஸ் மற்றும் அசத்தல் ஆபர்  வழங்குகிறது இதனுடன்   சில ஸ்மார்ட்போன்களின் பெஸ்ட்  டீல்ஸ்  பற்றி  கூறியுள்ளோம் இதனுடன் இந்த ஸ்மார்ட்போன்களில் SBI மற்றும்  HDFC Bank களில் நல்ல ஆபர்  வழங்குகிறது இதனுடன் உங்களுக்கு வோடபோன் வழங்குகிறது  கூடுதலாக 360 GB டேட்டா இதனுடன் மேலும் பல பொருட்களை ஆபர்  விலையில் வாங்கி உங்கள் பணத்தை மிட்ச படுத்துங்கள்

Vivo V9 Pro
உண்மையான விலை  19990 ரூபாய் 
விலை 17,990 ரூபாய் 

இந்த விவோ போனில்  ஒரு 6GB ரேம் மற்றும் இதுல 660AIE கொடுத்து  இருகாங்க இதனுடன் இந்த ஸ்மார்ட்போன் உங்களுக்கு  ப்ளாக் கலரில் கிடைக்கும் , இதனுடன் நீங்கள்  2,998ரூபாய்  செலுத்தி  நோ கோஸ்ட்  EMI  ஒப்ஷனிலும் வாங்கலாம் இதனுடன்  நீங்கள் SBI  க்ரெடிட் கார்ட் பயன்படுத்தினால் 2000ரூபாய்  செலுத்தி  வாங்கினால்  உங்களுக்கு இன்ஸ்டன்ட் டிஸ்கவுண்ட் கிடைக்கிறது.மேலும் பல ஆபருடன்  இங்கிருந்து வாங்கவும் 

RealMe 1
உண்மையான விலை  12,990 ரூபாய் 
ஆபர்  விலை 10,490.

நீங்கள் இந்த ஸ்மார்ட்போனை சோலார்  ரெட் கலரில் வாங்கி  செல்லலாம் நீங்கள் இந்த இதனுடன் நீங்கள்  2,998ரூபாய்  செலுத்தி  நோ கோஸ்ட்  EM 1,748I  ஒப்ஷனிலும் வாங்கலாம் இதனுடன்  நீங்கள் SBI  க்ரெடிட் கார்ட் பயன்படுத்தினால் 2000ரூபாய்  செலுத்தி  வாங்கினால்  உங்களுக்கு இன்ஸ்டன்ட் டிஸ்கவுண்ட் கிடைக்கிறது.மேலும் பல ஆபருடன்  இங்கிருந்து வாங்கவும் 

Huawei Nova 3i 
உண்மையான விலை  23,999ரூபாய் 
ஆபர்  விலை 17,990.

இந்த ஸ்மார்ட்போனில் ஒரு , 4GB RAM ரேம் மற்றும் 128GB ஸ்டோரேஜ் கொண்டுள்ளது இதனுடன் இது உங்களுக்கு பரப்பில்  கலரில் கிடைக்கும்  இதனுடன் நீங்கள்  2,998ரூபாய்  செலுத்தி  நோ கோஸ்ட்  EMI  1,999 ஒப்ஷனிலும் வாங்கலாம்  மேலும் உங்களுக்கு இதில்  எக்ஸ்சேன்ஜ்  ஆபரின்  கீழ் 15900தள்ளுபடி கிடைக்கிறது  மேலும் பல ஆபருடன்  இங்கிருந்து வாங்கவும் 

Honor Play 
விலை: Rs 25,999.
டீல் விலை: Rs 23,999.

இந்த போனில் ஒரு 4GB ரேம் மற்றும் 64GB ஸ்டோரேஜ் வகையுடன் இருக்கிறது இதனுடன்  இதனுடன் இதில் நோ கோஸ்ட்  EMI  மூலம்  2,667ருபாய் செலுத்தி வாங்கி செல்லலாம்  இதில் Rs 17900 வரை எக்ஸ்சேன்ஜ்  ஆபரின் கீழ் தள்ளுபடி பெறலாம்  இதனுடன் மேலும் பல ஆபருடன் இங்கிருந்து வாங்கவும் 

Redmi 6 Pro 
உண்மை விலை Rs 13,499.
ஆபர்  விலை  Rs 12,999

இந்த  ஸ்மார்ட்போனில்  ஒரு 4GB ரேம் மற்றும்  64GB ஸ்டோரேஜ் கொண்டுள்ளது, இதனுடன் இது டைமண்ட்  பாலக் கலரில்  கிடைக்கிறது  உங்களுக்கு இதில் Rs 11699 வரை எக்ஸ்சேன்ஜ்  ஆபரின் கீழ் தள்ளுபடி பெறலாம்  இதனுடன் SBI  க்ரெடிட் அல்லது டெபிட் கார்டிலிருந்து வாங்கினால் 10% அதாவது (2000 ரூபாய்  வரை இன்ஸ்டன்ட் டிஸ்கவுண்ட் கிடைக்கிறது  மேலும் இதில்  2,167 ரூபாய் செலுத்தி நோ கோஸ்ட்  EMI   வாங்கலாம்இங்கிருந்து வாங்கவும்  

Samsung Galaxy A8+ 
உண்மை விலை Rs 13,499.
ஆபர்  விலை  Rs  23,990

இந்த ஸ்மார்ட்போனில் 6GB ரேம் மற்றும் 64GB  ஸ்டோரேஜ்  கொண்டுள்ளது உங்களுக்கு இதில் Rs 17900வரை எக்ஸ்சேன்ஜ்  ஆபரின் கீழ் தள்ளுபடி பெறலாம்  இதனுடன் SBI  க்ரெடிட் அல்லது டெபிட் கார்டிலிருந்து வாங்கினால் 10% அதாவது (2000 ரூபாய்  வரை இன்ஸ்டன்ட் டிஸ்கவுண்ட் கிடைக்கிறது  மேலும் இதில் நோ கோஸ்ட்  EMI ஒப்சனில்  2,666ரூபாய்  செலுத்தி வாங்கலாம் மேலும் பல ஆபருடன் இங்கிருந்து வாங்கவும் 

Mi A2 (Black, 4GB RAM, 64GB Storage)
உண்மை விலை Rs 17,499..
ஆபர்  விலை  Rs 14,999

இந்த ஸ்மார்ட்போனில் 4GB ரேம் மற்றும் 64GB  ஸ்டோரேஜ்  கொண்டுள்ளது உங்களுக்கு இதில் Rs 15150 வரை எக்ஸ்சேன்ஜ்  ஆபரின் கீழ் தள்ளுபடி பெறலாம்  இதனுடன் SBI  க்ரெடிட் அல்லது டெபிட் கார்டிலிருந்து வாங்கினால் 10% அதாவது (2000 ரூபாய்  வரை இன்ஸ்டன்ட் டிஸ்கவுண்ட் கிடைக்கிறது  மேலும் இதில் நோ கோஸ்ட்  EMI ஒப்சனில்  1,667ரூபாய்  செலுத்தி வாங்கலாம் மேலும் பல ஆபருடன் இங்கிருந்து வாங்கவும் 

Disclaimer: Digit, like all other media houses, gives you links to online stores which contain embedded affiliate information, which allows us to get a tiny percentage of your purchase back from the online store. We urge all our readers to use our Buy button links to make their purchases as a way of supporting our work. If you are a user who already does this, thank you for supporting and keeping unbiased technology journalism alive in India.
Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :