Realme 5i நான்கு பின் கேமராவுடன் அறிமுகம், விலை என்னன்னு வாங்க பாப்போம்.

Updated on 08-Jan-2020
HIGHLIGHTS

இந்த போன் ஜனவரி 9 ஆம் தேதி இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் என்று நிறுவனம் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளது.

போனில் ஒரு 5,000 எம்ஏஎச் பேட்டரி உள்ளது.

சீனா ஸ்மார்ட்போன் நிறுவனமான ரியல்மீ  (Realme) அதன் ரியல்மீ  5i  (Realme 5i) ஸ்மார்ட்போனை  அறிமுகம் செய்துள்ளது.இந்த ஸ்மார்ட்போன் ஒரு  ரியால்மி 5 யின் லோ வேரியண்டக இருக்கிறது. இந்த போனில் குவாட் ரியர் கேமரா அமைப்பு வழங்கப்பட்டுள்ளது. போனில் ஒரு 5,000 எம்ஏஎச் பேட்டரி உள்ளது. இந்த போனை நிறுவனம் வியட்நாமில் அறிமுகம் செய்துள்ளது . இந்தியாவில் இந்த போனின் அறிமுக தேதியையும் நிறுவனம் நிர்ணயித்துள்ளது. இந்த போன் ஜனவரி 9 ஆம் தேதி இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் என்று நிறுவனம் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளது.

விலை

இந்த தொலைபேசியின் 3 ஜிபி வேரியண்ட் வியட்நாமில் 3,690,000 VND  விலையுடன் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது, அதாவது சுமார் 11,500 ரூபாய். அதே நேரத்தில், 4 ஜிபி வேரியண்டின் விலை 4,290,000 VND , அதாவது சுமார் 13,500 ரூபாய்.

Realme 5i யில் கிடைக்கும் நன்மை.

இந்தியாவில் இந்த இந்த போன் e-காமர்ஸ் நிறுவனமான பிளிப்கார்டில் லிஸ்ட் செய்யப்பட்டுள்ளது. Realme 5 யில் மினி ட்ராப் டிசைன் உடன் முழு ஸ்க்ரீன் டிஸ்பிளே வழங்கப்பட்டுள்ளது.  இந்த போனில் 4 ஜிபி ரேம் கொண்ட ஸ்னாப்டிராகன் 665 ப்ரோசெசர் உள்ளது. 3 ஜிபி + 32 ஜிபி மற்றும் 4 ஜிபி + 64 ஜிபி ஆகிய இரண்டு சேமிப்பு வகைகளில் இந்த போன் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ஆண்ட்ராய்டு 9 பை அடிப்படையில் கலர்ஓஎஸ் 6.0.1 இல் இயங்கும் இந்த போனில் 5000 எம்ஏஎச் பேட்டரி உள்ளது, இது 10 வாட் சார்ஜருடன் வருகிறது.

போனில் AI குவாட் கேமரா செட்டப் வழங்கப்படுகிறது.

போனின் கேமராவை பற்றி பேசினால் இதில் AI  குவாட் கேமரா செட்டப் வழங்கப்படுகிறது, இதில் 12 மெகாபிக்ஸல் பிரைமரி  கேமரா சென்சார் உடன் இதனுடன் இதில் 8 மெகாபிக்சல் அல்ட்ரா-வைட் ஆங்கிள் லென்ஸ், 2 மெகாபிக்சல் டெப்த் சென்சார் மற்றும் 2 மெகாபிக்சல் மேக்ரோ லென்ஸ் ஆகியவை அடங்கும். தொலைபேசியில் செல்பிக்கு 8 மெகாபிக்சல் சென்சார் உள்ளது.

Disclaimer: Digit, like all other media houses, gives you links to online stores which contain embedded affiliate information, which allows us to get a tiny percentage of your purchase back from the online store. We urge all our readers to use our Buy button links to make their purchases as a way of supporting our work. If you are a user who already does this, thank you for supporting and keeping unbiased technology journalism alive in India.
Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :