லெனோவோ வின் புதிய ஸ்மார்ட் கடிகாரம் வாய்ஸ் அசிஸ்டண்ட் வசதியுடன் அறிமுகம்.
லெனோவோ நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட் கடிகாரம் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது.
கூகுள் அசிஸ்டண்ட் சேவையின் வாய்ஸ் அசிஸ்டண்ட் வசதி வழங்கப்பட்டு உள்ளது
லெனோவோ நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட் கடிகாரம் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த ஸ்மார்ட் கடிகாரத்தில் கூகுள் அசிஸ்டண்ட் சேவையின் வாய்ஸ் அசிஸ்டண்ட் வசதி வழங்கப்பட்டு உள்ளது. மேலும் இது இந்தி மொழியில் கமாண்ட்களை வழங்கும் லெனோவோவின் முதல் ஸ்மார்ட் சாதனம் ஆகும்.
Surveyலெனோவோ ஸ்மார்ட் கடிகாரம் சிறப்பம்சங்கள்
– 4 இன்ச் LED டிஸ்ப்ளே
– அம்லாஜிக் ஏ11மஎக்ஸ் பிராசஸர்
– 3 வாட் ஸ்பீக்கர்
– 2 மைக்ரோபோன் அரே
– 4 ஜிபி ரேம்
– 512 எம்பி ரோம்
– மைக்ரோபோன் மியூட் டாகிள்
– பிளே பட்டன், அலாரம் படட்டன்
– 2.4ஜி / 5ஜி டூயல் பேண்ட், IEEE 802.11 ac, ப்ளூடூத் 5
புதிய லெனோவோ ஸ்மார்ட் கிளாக் எசென்ஷியல் 4 இன்ச் LED டிஸ்ப்ளே, ஸ்மார்ட் அலாரம் வசதி, பார்-பீல்டு மைக்ரோபோன் உள்ளிட்ட வசதிகளை கொண்டுள்ளது. இத்துடன் 4 ஜிபி ரேம், 512 எம்பி ரோம், பிளே / அலாரம் பட்டன் உள்ளிட்டவை வழங்கப்பட்டு இருக்கிறது.
புதிய லெனோவோ ஸ்மார்ட் கடிகாரம் சாப்ட் டச் கிரே நிறத்தில் கிடைக்கிறது. இந்தியாவில் இதன் விலை ரூ. 4,499 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது
சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile
