Samsung Galaxy Book Flex 2 Alpha லேப்டாப் அதிநவீன ப்ரோசெசருடன் அறிமுகமானது.

Sakunthala எழுதியது | வெளியிடப்பட்டது 30 Apr 2021 14:01 IST
HIGHLIGHTS
  • தென் கொரிய நிறுவனம் பின்-டு-பேக் அதிரடியான லேப்டாப்களை அறிமுகப்படுத்துகிறது

  • சாம்சங் கேலக்ஸி புக் ஃப்ளெக்ஸ் 2 ஆல்பா லேப்டாப்பை அறிமுகப்படுத்தியுள்ளது

  • புது லேப்டாப் நேரடியாக சாம்சங் வலைதளத்தில் பட்டியலிடப்பட்டு முன்பதிவு துவங்கி இருக்கிறது.

Samsung Galaxy Book Flex 2 Alpha லேப்டாப் அதிநவீன ப்ரோசெசருடன் அறிமுகமானது.
Samsung Galaxy Book Flex 2 Alpha லேப்டாப் அதிநவீன ப்ரோசெசருடன் அறிமுகமானது.

தென் கொரிய நிறுவனம் பின்-டு-பேக் அதிரடியான லேப்டாப்களை அறிமுகப்படுத்துகிறது. இப்போது நிறுவனம் சாம்சங் கேலக்ஸி புக் ஃப்ளெக்ஸ் 2 ஆல்பா லேப்டாப்பை அறிமுகப்படுத்தியுள்ளது. செய்யப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட கேலக்ஸி புக் ஃப்ளெக்ஸ் ஆல்பாவின் மேம்படுத்தல் மாதிரியாகும், அதே 2-இன் -1 மாற்றத்தக்க வடிவமைப்போடு வருகிறது. கேலக்ஸி புக் ஃப்ளெக்ஸ் 2 ஆல்பா 11 வது தலைமுறை இன்டெல் கோர் ஐ 5 / கோர் ஐ 7 ப்ரோசெசரை  பெறும்.

புது லேப்டாப் நேரடியாக சாம்சங் வலைதளத்தில் பட்டியலிடப்பட்டு முன்பதிவு துவங்கி இருக்கிறது. 
 
புதிய சாம்சங் லேப்டாப் அந்நிறுவனம் கடந்த ஆண்டு அறிமுகம் செய்த கேலக்ஸி புக் ப்ளெக்ஸ் ஆல்பா மாடலின் மேம்பட்ட வெர்ஷன் ஆகும். இது 2 இன் 1 கன்வெர்டிபில் டிசைன் கொண்டிருக்கிறது. புதிய கேலக்ஸி புக் ப்ளெக்ஸ் 2 ஆல்பா மாடல் 11-ம் தலைமுறை இன்டெல் கோர் ஐ5 / கோர் ஐ7 பிராசஸர் கொண்டுள்ளது.

சாம்சங் கேலக்ஸி புக் ப்ளெக்ஸ் 2 ஆல்பா 13.3 இன்ச் QLED புல் ஹெச்டி 1920x1080 பிக்சல் டச் ஸ்கிரீன் டிஸ்ப்ளே, இன்டெல் கோர் ஐ5 / கோர் ஐ7 பிராசஸர் கொண்டிருக்கிறது. இன்டெல் கோர் ஐ5 பிராசஸருடன் 8 ஜிபி ரேம், 256 ஜிபி எஸ்எஸ்டி, இன்டெல் கோர் ஐ7 பிராசஸருடன் 16 ஜிபி ரேம், 512 ஜிபி மெமரி வழங்கப்படுகிறது.

சாம்சங் கேலக்ஸி புக் ப்ளெக்ஸ் 2 ஆல்பா இன்டெல் கோர் ஐ5 பிராசஸர் கொண்ட மாடல் விலை 849 டாலர்கள் இந்திய மதிப்பில் ரூ. 63 ஆயிரம் என்றும் இன்டெல் கோர் ஐ7 பிராசஸர் வேரியண்ட் விலை 1049 டாலர்கள் இந்திய மதிப்பில் ரூ. 77,700 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. புதிய சாம்சங் லேப்டாப் பிளாக் மற்றும் சில்வர் நிற ஆப்ஷன்களில் கிடைக்கிறது. 

Sakunthala
Sakunthala

Email Email Sakunthala

Follow Us Facebook Logo Facebook Logo

About Me: சகுந்தலா தனது MBA (HRM ) மற்றும் BA பட்டதாரி ஆவார் இவள் தொழில்நுட்ப செய்தியில் மிகவும் ஈடுபாடு உடையவள், ஒரு சாதனத்தை எடுத்து கொண்டால் அதை பற்றி நன்கு அறிந்தவராக இருப்பவள்.. Read More

WEB TITLE

samsung galaxy book flex 2 alpha laptop launched with 11th-generation intel core processor

Advertisements

ட்ரெண்டிங் ஆர்டிகிள்

Advertisements

சமீபத்திய கட்டுரைகள் அனைத்தையும் பாருங்கள்

VISUAL STORY அனைத்தையும் பாருங்கள்