Install App Install App

Realme யின் முதல் புதிய ஸ்லிம் லேப்டாப் மாடல் இந்தியாவில் அறிமுகம்.

எழுதியது Sakunthala | வெளியிடப்பட்டது 19 Aug 2021
HIGHLIGHTS
  • புதிய ரியல்மி புக் ஸ்லிம் லேப்டாப் இந்தியாவில் அறிமுகமானது

  • மெட்டல் கொண்டு உருவாக்கப்பட்டு இருப்பதால், பிரீமியம் தோற்றம் மற்றும் அனுபவத்தை வழங்குகிறது.

  • அதிகபட்சம் 8 ஜிபி ரேம், 65 வாட் பாஸ்ட் சார்ஜிங் என பல்வேறு அம்சங்கள் இதில் வழங்கப்பட்டுள்ளன.

Realme யின் முதல் புதிய ஸ்லிம்  லேப்டாப் மாடல் இந்தியாவில் அறிமுகம்.
Realme யின் முதல் புதிய ஸ்லிம் லேப்டாப் மாடல் இந்தியாவில் அறிமுகம்.

ரியல்மி நிறுவனத்தின் புதிய ரியல்மி புக் ஸ்லிம் லேப்டாப் இந்தியாவில் அறிமுகமானது. ரியல்மி ஜிடி ஸ்மார்ட்போன்களுடன் புதிய லேப்டாப் மாடலையும் ரியல்மி அறிமுகம் செய்து இருக்கிறது. இந்த லேப்டாப் அசத்தலான டிசைன் கொண்டிருக்கிறது. 

மேலும் மெட்டல் கொண்டு உருவாக்கப்பட்டு இருப்பதால், பிரீமியம் தோற்றம் மற்றும் அனுபவத்தை வழங்குகிறது. 2கே டிஸ்ப்ளே, 11-ம் தலைமுறை இன்டெல் கோர் ஐ5 பிராசஸர், அதிகபட்சம் 8 ஜிபி ரேம், 65 வாட் பாஸ்ட் சார்ஜிங் என பல்வேறு அம்சங்கள் இதில் வழங்கப்பட்டுள்ளன.

ரியல்மி புக் ஸ்லிம் விலை விவரம்:

ரியல்மி புக் ஸ்லிம் ஐ3 (8ஜிபி+256ஜிபி) ரூ. 46,999
ரியல்மி புக் ஸ்லிம் ஐ5 (8ஜிபி+512ஜிபி) ரூ. 59,999
 
இந்திய சந்தையில் ரியல்மி புக் ஸ்லிம் லேப்டாப் ரூ. 44,999 மற்றும் ரூ. 56,999 எனும் அறிமுக விலையில் விற்பனை செய்யப்பட இருக்கின்றன. இவற்றின் விற்பனை ப்ளிப்கார்ட், ரியல்மி மற்றும் சில்லறை விற்பனை மையங்களில் ஆகஸ்ட் 30 ஆம் தேதி துவங்குகிறது

Sakunthala
Sakunthala

Email Email Sakunthala

Follow Us Facebook Logo Facebook Logo

About Me: Sakunthala has been working at digit since 2017 Read More

Web Title: Realme Book Slim Laptop Price Starts Rs 46999 First Realme Laptop launched
Tags:
Realme laptop realme book slim specs Realme Book Slim Price in India Realme Book Slim Laptop Price in India Specs realme book slim laptop price in india realme book slim laptop
Install App Install App
Advertisements

ட்ரெண்டிங் ஆர்டிகிள்

Advertisements

LATEST ARTICLES அனைத்தையும் பாருங்கள்

Advertisements

ஹோட் டீல்ஸ் அனைத்தையும் பாருங்கள்

HP 15 (2021) Thin & Light 10th Gen Intel Core i3 Laptop, 8GB RAM, 512GB SSD, 15.6 inches (39.62 cm) FHD Screen, Windows 10, MS Office, Jet Black (15s-du1516TU)
HP 15 (2021) Thin & Light 10th Gen Intel Core i3 Laptop, 8GB RAM, 512GB SSD, 15.6 inches (39.62 cm) FHD Screen, Windows 10, MS Office, Jet Black (15s-du1516TU)
₹ 43490 | $hotDeals->merchant_name
Lenovo IdeaPad Slim 5 11th Gen Intel Core i5 15.6 inches FHD IPS Business Laptop (16GB/512GB SSD/Windows 10 Home/MS Office/Backlit Keyboard/Fingerprint Reader/Graphite Grey/1.66Kg), 82FG014DIN
Lenovo IdeaPad Slim 5 11th Gen Intel Core i5 15.6 inches FHD IPS Business Laptop (16GB/512GB SSD/Windows 10 Home/MS Office/Backlit Keyboard/Fingerprint Reader/Graphite Grey/1.66Kg), 82FG014DIN
₹ 64989 | $hotDeals->merchant_name
Acer Aspire 3 A315-23 39.62 cm (15.6-inch) Laptop (AMD Ryzen 5-3500U/8GB/512GB SSD/Window 10, Home, 64Bit/AMD Radeon Vega 8 Mobile Graphics), Silver
Acer Aspire 3 A315-23 39.62 cm (15.6-inch) Laptop (AMD Ryzen 5-3500U/8GB/512GB SSD/Window 10, Home, 64Bit/AMD Radeon Vega 8 Mobile Graphics), Silver
₹ 48359 | $hotDeals->merchant_name
Dell Gaming G15
Dell Gaming G15
₹ 75489 | $hotDeals->merchant_name
Dell  G15 Gaming Laptop (AMD RYZEN Processor)
Dell G15 Gaming Laptop (AMD RYZEN Processor)
₹ 75490 | $hotDeals->merchant_name
DMCA.com Protection Status