இந்த லேப்டாப்பில் அதிரடி ஆபர் மற்றும் அசத்தல் டிஸ்கவுண்ட் .

Updated on 24-Jun-2019

Paytm யில் இந்த லேப்டாப்களில் சிறப்பு சலுகை வழங்குகிறது இந்த சேலின்  கீழ் இங்கு பல லேப்டாப்களில் அசத்தல்  ஆபர் வழங்குகிறது, நீங்கள் லேப்டாப்  வாங்குவதன்  மூலம்  பல ஆபர்களும்  பெறலாம் இதனுடன் நீங்கள் paytm  மூலம் லேப்டாப்  வாங்கி நல்ல  டிஸ்கவுண்ட்  மற்றும்  கேஷ்பேக்  சலுகையும் பெறலாம்  இதனுடன் நீங்கள் இதை ICICI பேங்கின்  க்ரெடிட் அல்லது டெபிட் கார்ட் மூலம் வாங்கினால் 5% கேஷ்பேக் கிடைக்கும் மேலும் இதனுடன் இதில் நோ கோஸ்ட் EMI  ஒப்ஷனிலும் வாங்கி செல்லலாம் இந்த செலின் கீழ்  ஆபரில்  வாங்குவதன் மூலம் உங்கள் பணத்தை மிட்ச படுத்தலாம்.

ASUS Vivobook X505

 இந்த லேப்டாப்பில் 4 GB/ 1TB ரேம் மற்றும்  ஸ்டோரேஜ் இருக்கிறது. இதனுடன் இதில்15.6 இன்ச் FHD டிஸ்பிளே வழங்கப்பட்டுள்ளது, மேலும் இது விண்டோஸ்  10 யில்  இயங்குகிறது இதன் இடை ஒரு /1.6 kg இருக்கிறது, இதன் விலை பற்றி பேசினால்,  31,445 ரூபாயாக  இருக்கிறது. இதனுடன் உங்களுக்கு இதில் ₹3000 வரையிலான  கேஷ்பேக்  சலுகை மற்றும் இதில்; Zero cost EMI  போன்ற பல வசதிகள்  வழங்கப்படுகிறது. இதனுடன் இந்த லேப்டாப்பில் ஒரு வருட வாரன்டியும்  வழங்கப்படுகிறது மேலும் பல  ஆபர்  உடன் பார்க்க  இங்கே க்ளிக்  செய்யுங்கள்.

Dell Inspiron 3000 
இந்த லேப்டாப்பில் 4GB RAM /1 TB HD  ஸ்டோரேஜ் வழங்கப்படுகிறது, இதனுடன் இதில் 15.6 இன்ச்  FHD/ டிஸ்பிளே indows 10/MS ப்ரோசெசரில் வேலை செய்கிறது. மேலும் இதன் இடை  2.2 Kg இருக்கிறது. இதன் விலை பற்றி பேசினால்,30,290 ரூபாயாக  இருக்கிறது. இதனுடன் உங்களுக்கு இதில் ₹2423 வரையிலான  கேஷ்பேக்  சலுகை மற்றும் இதில்; Zero cost EMI  போன்ற பல வசதிகள்  வழங்கப்படுகிறது.இதனுடன் இந்த லேப்டாப்பில் ஒரு வருட வாரன்டியும்  வழங்கப்படுகிறது மேலும் பல  ஆபர்  உடன் பார்க்க  இங்கே க்ளிக்  செய்யுங்கள்.

Lenovo Ideapad 330S Thin and Light 
லெனோவா இந்த  லேப்டாப்பில்  4 GB RAM / 256 GB ஸ்டோரேஜ் கொண்டுள்ளது, இதன் டிஸ்பிளே  ஒரு 14 இன்ச் கொண்டுள்ளது, இதனுடன் இது விண்டோஸ்  10யில் இயங்குகிறது.இதன் விலை பற்றி பேசினால்,34,890 ரூபாயாக  இருக்கிறது. இதனுடன் உங்களுக்கு இதில் ₹3000 வரையிலான  கேஷ்பேக்  சலுகை மற்றும் இதில்; Zero cost EMI  போன்ற பல வசதிகள்  வழங்கப்படுகிறது.இதனுடன் இந்த லேப்டாப்பில் ஒரு வருட வாரன்டியும்  வழங்கப்படுகிறது மேலும் பல  ஆபர்  உடன் பார்க்க  இங்கே க்ளிக்  செய்யுங்கள்.

MSI PS42 Modern 

இந்த லேப்டாப்பில் ஒரு  8th Gen கோர்  ப்ரோசெசர் கொண்டுள்ளது இதனுடன் இதில் 8 GB RAM / 512 GB ஸ்டோரேஜ் கொண்டுள்ளது மேலும் இதில் 14 இன்ச் கொண்ட டிஸ்பிளே இருக்கிறது மற்றும் இது விண்டோஸ் 10 யில் இயங்குகிறது. இதன் இடை ஒரு , 1.19 Kg இருக்கிறது  இதன் விலை பற்றி பேசினால்,61,450ரூபாயாக  இருக்கிறது. இதனுடன் உங்களுக்கு இதில் ₹4302 வரையிலான  கேஷ்பேக்  சலுகை மற்றும் இதில்; Zero cost EMI  போன்ற பல வசதிகள்  வழங்கப்படுகிறது.இதனுடன் இந்த லேப்டாப்பில் ஒரு வருட வாரன்டியும்  வழங்கப்படுகிறது மேலும் பல  ஆபர்  உடன் பார்க்க  இங்கே க்ளிக்  செய்யுங்கள்.

Apple Macbook Air 
இந்த லேப்டாப்பில்  ஒரு 13.3 இன்ச்  டிஸ்பிளே வழங்கப்பட்டுள்ளது இதனுடன் இது விண்டோஸ் 10 யில் இயங்குகிறது . இதன் இடை ஒரு ,r 1.35 kg இருக்கிறது, இதன் விலை பற்றி பேசினால்,73,499 ரூபாயாக  இருக்கிறது. இதனுடன் உங்களுக்கு இதில் ₹5880வரையிலான  கேஷ்பேக்  சலுகை மற்றும் இதில்; Zero cost EMI  போன்ற பல வசதிகள்  வழங்கப்படுகிறது.இதனுடன் இந்த லேப்டாப்பில் ஒரு வருட வாரன்டியும்  வழங்கப்படுகிறது மேலும் பல  ஆபர்  உடன் பார்க்க  இங்கே க்ளிக்  செய்யுங்கள்

Disclaimer: Digit, like all other media houses, gives you links to online stores which contain embedded affiliate information, which allows us to get a tiny percentage of your purchase back from the online store. We urge all our readers to use our Buy button links to make their purchases as a way of supporting our work. If you are a user who already does this, thank you for supporting and keeping unbiased technology journalism alive in India.
Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :