Amazon Sale இந்த லேப்டாப்களில் மிக சிறந்த ஆபர் வழங்கப்படுகிறது.

Amazon Sale இந்த லேப்டாப்களில் மிக சிறந்த ஆபர் வழங்கப்படுகிறது.
HIGHLIGHTS

Amazon கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் விற்பனையில், பல பொருட்களில் தள்ளுபடிகள் வழங்கப்படுகின்றன

இந்த விற்பனை அக்டோபர் 8 ஆம் தேதி தொடங்கி நவம்பர் 10 ஆம் தேதி முடியும்

இந்த விற்பனையில் லேப்டாப்களில் மிக சிறந்த டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது

மிகப்பெரிய இ-காமர்ஸ் நிறுவனங்களில் ஒன்றான Amazon கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் விற்பனையில், பல பொருட்களில் தள்ளுபடிகள் வழங்கப்படுகின்றன. அந்த வகையில் இன்று லேப்டப் ஸ்மார்ட்போன்கள் மற்றும் எலக்ட்ரோனிக் பொருட்கள் இதில் அடங்கும். இந்த விற்பனை அக்டோபர் 8 ஆம் தேதி தொடங்கி நவம்பர் 10 ஆம் தேதி முடியும். இதில், சில பேங்க்களின் கார்டுகள் மூலம் வாங்கினால் 10 சதவீதம் கூடுதல் தள்ளுபடியும் பெறலாம்.

இந்த விற்பனையில் லேப்டாப்களில் மிக சிறந்த டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது, இதில் HP, Dell, Lenovo மற்றும் Asus ஆகியவை அடங்கியுள்ளது.

Amazon offer in Asus Vivobook 15

MRP : Rs. 76,990
Deal price : Rs.46,240

Asus யின் இந்த லேப்டாப்பில் 15.6 இன்ச் FHD டிஸ்ப்ளே கொண்டுள்ளது, இது மெல்லிய மற்றும் குறைந்த இடை கொண்டுள்ளது, மேலும் இதில் 16GB/512GB ரேம் மற்றும் ஸ்டோரேஜ் கொண்டுள்ளது இந்த லேப்டப்பின் விலை 49,990ரூபாய்க்கு லிஸ்ட் செய்யப்பட்டுள்ளது மேலும் பேங்க் ஆபருக்கு பிறகு இன்னும் குறைந்த விலையில் வாங்கலாம். மேலும் பல ஆபருடன் இங்கிருந்து வாங்கவும்.

Amazon offer in Lenovo IdeaPad Slim 3

MRP : Rs. 79,690
Deal price : Rs. 47,490

Lenovo வின் இந்த லேப்டாப்பில் 15.6 இன்ச் FHD டிஸ்ப்ளே கொண்டுள்ளது, மேலும் இது விண்டோ 11 யில் வேலை செய்கிறது இதன் வி;லை 52,990ரூபாயாக லிஸ்ட் செய்யப்பட்டுள்ளது ஆனால், பேங்க் ஆபருக்கு பிறகு இதன் விலை இன்னும் குறைவாக இருக்கும் மேலும் பல ஆபர் பற்றி தெரிந்து கொள்ள இங்கே க்ளிக் செய்யுங்க.

HP Laptop 15s

MRP : Rs. 64,235
Deal price : Rs.48,990

HP யின் இந்த லேப்டாப்பில் 15.6-இன்ச் FHD டிஸ்ப்ளே கொண்டுள்ளது, AMD Ryzen 7 5700U ப்ரோசெசர் கொடுக்கப்பட்டுள்ளது இது கேமிங்க்கு சிறப்பாக இருக்கும் மேலும் இதில் டுயல் ஸ்பீக்கர் உடன் வருகிறது இதன் விலை 48,990 ரூபாயாக லிஸ்ட் செய்யப்பட்டுள்ளது, மேலும் பேங்க் ஆபருக்கு பிறகு நீங்கள் இதை இன்னும் குறைந்த விலையில் வாங்கலாம். மேலும் பல ஆபருடன் இங்கிருந்து வாங்கவும்

இதையும் படிங்க :iQOO 12 Pro ஸ்மார்ட்போன் அறிமுகம், டாப் 5 அம்சம் பாருங்க

Dell SmartChoice 14 Laptop

MRP : Rs. 83,127
Deal price :Rs. 49,990

Dell யின் இந்த லேப்டாப் 12th Gen Intel Core ப்ரோசெசருடன் வருகிறது, இது ntel UHD Graphics டிஸ்ப்ளே உடன் வருகிறது, மேலும் இது மெல்லிய இடை கொண்டுள்ளது இதன் விலை 49,990 ரூபாயாக இருக்கிறது பேங்க் ஆபருக்கு பிறகு இதன் விலை இன்னும் குறைவாக வாங்கலாம். மேலும் பல ஆபருடன் இங்கிருந்து வாங்கவும்.

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo