Amazon Sale இன்று கடைசி நாள் Laptop யில் கிடைக்கிறது அதிரடி தள்ளுபடி

Amazon Sale இன்று கடைசி நாள் Laptop யில் கிடைக்கிறது அதிரடி தள்ளுபடி
HIGHLIGHTS

Amazon யின் Republic Day இன்று ஜனவரி 19 ஆன இன்று விற்பனையின் கடைசி நாள் ஆகும்,

40,000 ரூபாய்க்குள் மெயின்ஸ்ட்ரீம் லேப்டாப்பை வாங்க நினைத்தால், இதை விட சிறந்த வாய்ப்பு உங்களுக்கு கிடைக்காது

SBI கிரெடிட் கார்டுகள் மற்றும் EMI ட்ரெண்செக்சன் மூலம் வாங்கும் போது 10% இன்ஸ்டன்ட் தள்ளுபடியை வழங்குகிறது

Amazon யின் Republic Day இன்று ஜனவரி 19 ஆன இன்று விற்பனையின் கடைசி நாள் ஆகும்,, நீங்கள் 40,000 ரூபாய்க்குள் மெயின்ஸ்ட்ரீம் லேப்டாப்பை வாங்க நினைத்தால், இதை விட சிறந்த வாய்ப்பு உங்களுக்கு கிடைக்காது, ஏனெனில் அமேசான் இப்போது இந்த அதிரடி டீல்களை கொண்டு வந்துள்ளது SBI கிரெடிட் கார்டுகள் மற்றும் EMI ட்ரெண்செக்சன் மூலம் வாங்கும் போது 10% இன்ஸ்டன்ட் தள்ளுபடியை வழங்குகிறது சில சிறந்த லேப்டாப் டீல்களைப் பற்றி உங்களுக்குச் சொல்வோம்.

Amazon deals on Asus Vivobook 15

இந்த லேப்டாப்பில் 12வது ஜெனரல் இன்டெல் கோர் i3-1220P ப்ரோசெசர் இன்டெல் UHD கிராபிக்ஸ் கார்டுடன் இணைக்கப்பட்டுள்ளது. இது 60Hz ரெப்ராஸ் ரேட் சப்போர்ட் செய்யும் 15.6-இன்ச் FHD டிஸ்ப்ளே கொண்டுள்ளது. இந்த லேப்டாப்பில் உங்களுக்கு 8 ஜிபி DDR4 ரேம் மற்றும் 512 ஜிபி ஸ்டோரேஜ் வழங்குகிறது, மேலும் இது 42Whrs பேட்டரியுடன் வருகிறது. கனேக்டிவிட்டிக்கு இதில் 1x USB 2.0 Type-A, 1x USB 3.2 Gen 1 Type-C, 2x USB 3.2 Gen 1 Type-A, 1x HDMI 1.4, 1x 3.5mm காம்போ ஆடியோ ஜாக் மற்றும் 1x DC-in ஆகியவை அடங்கும். இந்த லேப்டாப் அமேசானில் ரூ.39,990 தள்ளுபடி விலையில் கிடைக்கிறது. இங்கிருந்து வாங்கவும்.

Amazon deals on Acer Aspire Lite

ஆஸ்பயர் லைட் லேப்டாப் 12வது ஜெனரல் இன்டெல் கோர் i3-1215U டூயல் கோர் ப்ரோசெசர் மூலம் இயக்கப்படுகிறது. இந்த வேரியன்ட் உங்களுக்கு 8 ஜிபி ரேம் மற்றும் 512 ஜிபி ஸ்டோரேஜ் வழங்குகிறது. அதன் பேட்டரி 11 மணி நேரம் வரை பேட்டரி ஆயுள் தருவதாக நிறுவனம் கூறுகிறது. இது தவிர இது 15.6 இன்ச் FHD டிஸ்ப்ளேவுடன் வருகிறது. கூடுதலாக, இந்த சாதனத்தில் நீங்கள் 1x டைப்-சி போர்ட், 2x USB 2.0 Type-A போர்ட்கள் மற்றும் 1x USB 3.2 Type-A போர்ட் ஆகியவற்றைப் பெறுவீர்கள்.

அமேசான் இந்த லேப்டாப்பை ரூ.31,990 தள்ளுபடி விலையில் விற்பனை செய்கிறது. இது மட்டுமின்றி, இந்த லேப்டாப்பில் ரூ.1000 கூப்பன் சலுகையும் வழங்கப்படுகிறது. இங்கிருந்து வாங்கவும்

Dell 15 Vostro

Dell 15 Vostro லேப்டாப் Intel UHD கிராபிக்ஸ் கார்டுடன் இணைக்கப்பட்ட Intel Core i3-1115G4 ப்ரோசெசர் மூலம் இயக்கப்படுகிறது. இது தவிர, இந்த மாடலில் 8GB DDR4 ரேம் மற்றும் 512GB SSD சேமிப்பகத்தையும் வழங்குகிறது இது 15.6-இன்ச் FHD டிஸ்ப்ளே பொருத்தப்பட்டுள்ளது, இது 120Hz ரெப்ராஸ் வீதத்தை வழங்குகிறது. Dell 15 Vostro உடன் 41Whr பேட்டரியைப் பெறுவீர்கள். இது தவிர, இது 2x USB 3.2 Gen 1 போர்ட், 1x USB 2.0 போர்ட், 1x ஹெட்செட் (ஹெட்ஃபோன் மற்றும் மைக்ரோஃபோன் காம்போ) போர்ட், 1x HDMI 1.4 போர்ட் மற்றும் 1 RJ45 ஈதர்நெட் போர்ட் ஆகியவற்றை உள்ளடக்கிய மொத்தம் 6 போர்ட்களைக் கொண்டுள்ளது.நீங்கள் Dell 15 Vostro ஐ 24% பிளாட் தள்ளுபடியுடன் ரூ.33,990 விலையில் வாங்கலாம். இங்கிருந்து வாங்கவும்.

Lenovo Ideapad Slim 3

லெனோவா ஐடியாபேட் ஸ்லிம் 3 இன்டெல் கோர் i3-1115G4 11வது ஜெனரல் செயலியுடன் வருகிறது, இது Intel UHD கிராபிக்ஸ் கார்டுடன் இணைக்கப்பட்டுள்ளது. இதற்குப் பிறகு, இது 15.6 இன்ச் டிஸ்ப்ளே கொண்டுள்ளது, இது FHD தெளிவுத்திறனுடன் வருகிறது. மடிக்கணினியின் இந்த மாறுபாடு 8 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி சேமிப்பகத்தை வழங்குகிறது. இந்த சாதனம் 8 மணிநேர பேட்டரி ஆயுளை வழங்குகிறது என்று நிறுவனம் கூறுகிறது.

இந்த லேப்டாப் அமேசானில் ரூ.29,990 விலையில் பட்டியலிடப்பட்டுள்ளது, இது அதன் அசல் விலையில் 50% தள்ளுபடியாகும். இங்கிருந்து வாங்கவும்

இதையும் படிங்க:Realme 12 Pro Max 5G அறிமுகத்திற்க்கு முன்னே பல தகவல் லீக்

HP Laptop 15s

12வது ஜெனரல் இன்டெல் கோர் i3-1215U ப்ரோசெசர் இந்த லேப்டாப்பை இயக்குகிறது. இந்த செயலி 8GB DDR4 ரேம் மற்றும் 512GB SSD சேமிப்பகத்துடன் ஆதரிக்கப்படுகிறது. இந்த சாதனம் 15.6 இன்ச் FHD ரெசல்யூஷன் டிஸ்பிளேவையும் கொண்டுள்ளது. இது 7 மணி 45 நிமிட பேட்டரி ஆயுள் கொண்ட பேட்டரி மூலம் நிரம்பியுள்ளது. இது 1x USB Type-C, 2x USB Type-A மற்றும் 1x HDMI 1.4b போர்ட் ஆகியவற்றை உள்ளடக்கிய 4 போர்ட்களுடன் பொருத்தப்பட்டுள்ளது.

அமேசான் வழங்கும் HP லேப்டாப் 15s-ஐ 32% தள்ளுபடி விலையில் ரூ.37,999 யில் வீட்டிற்கு பேங்க் செல்லலாம். இங்கிருந்து வாங்கவும்.

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo