லேப்டாப் வாங்கவேண்டும் என காத்திருக்கிர்களா Amazon Great Indian Festival சேல் அசத்தலான வாய்ப்பு

லேப்டாப் வாங்கவேண்டும் என காத்திருக்கிர்களா Amazon  Great Indian Festival சேல் அசத்தலான வாய்ப்பு

Amazon  Great Indian Festival ஆரம்பமாகிய நிலையில் இங்கு எக்கச்சக்க ஆபர்கள் கொண்டுவரப்பட்டுள்ளது, மேலும் இந்த விற்பனையின் கீழ் இன்று  லேப்டாப்களில் மிகவும்  நல்ல டீல்ஸ் வழங்கப்படுகிறது இந்த ஆபர் அனைத்தும் வாயை பிளக்க வைக்கும்  ஆபராக இருக்கும் மேலும் இது பட்ஜெட் .செக்மண்ட்டில் அடங்கும்.அமேசான் Great Indian Festival சேல் செப்டம்பர் 29 லிருந்து அக்டோபர் 4 வரை இருக்கும் , ஆனால் ப்ரைம் மெம்பர்களுக்கு செப்டம்பர் 28 தேதியே இதன் நன்மை  வழங்கியது . இந்த சேலின்  மூலம் SBI கார்ட் பயன்படுத்தி வாங்கினால், 10%  வரை இன்ஸ்டன்ட் டிஸ்கவுண்ட் கிடைக்கும்.

Lenovo Ideapad 330 Intel Core I3 7th Gen
MRP: Rs 40,490

Deal Price: Rs 22,990

லெனோவாவின் ஐடியாபேட் 330 15.6 இன்ச் ஸ்க்ரீன் மற்றும் 4 ஜிபி ரேம் மற்றும் 1TB HDD ஆகியவற்றைக் கொண்டுள்ளது. இந்த லேப்டாப்பை 43% தள்ளுபடிக்கு பிறகு ரூ .22,990 க்கு வாங்கலாம்.

Lenovo Ideapad S145 Intel Core I3 8th Gen
MRP: Rs 45,390

Deal Price: Rs 28,990

லிஸ்டில் அடுத்த லேப்டாப்பும் லெனோவா தான், இன்று நீங்கள் 36% தள்ளுபடியுடன் ரூ .28,990 க்கு வாங்கலாம். இது இன்டெல் கோர் I3 8 வது ஜென் ப்ரோசெசருடன் வருகிறது மற்றும் 4 ஜிபி ரேம் மற்றும் 1TB HDD பொருத்தப்பட்டுள்ளது.

Lenovo Ideapad S145 8th Gen Intel Core I5
MRP: Rs 62,190

Deal Price: Rs 38,990

லெனோவா ஐடியாபேட் S145  அமேசான் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் விற்பனையில் 37% தள்ளுபடியுடன் விற்பனை செய்யப்படுகிறது, மேலும் லேப்டாப் ரூ .38,990 க்கு மட்டுமே கிடைக்கிறது. இந்த லேப்டாப் 8 ஜிபி ரேம்,  1 TB HDD  மற்றும் 15.6 இன்ச் டிஸ்ப்ளே மற்றும் 1.85 கிலோ எடையைக் கொண்டுள்ளது.

ASUS TUF FX505DY-BQ002T 15.6-inch FHD Gaming Laptop        
MRP: Rs 69,990

Deal Price: Rs 44,990

நீங்கள் ஒரு கேமிங் லேப்டாப்பைத் தேடுகிறீர்களானால், இந்த அசுஸ் லேப்டாப்பைப் பார்க்கலாம். இந்த லேப்டாப் இந்த கலத்தில் 36% தள்ளுபடி ரூ .44,990 க்கு கிடைக்கிறது. இது 15.6 இன்ச் FHD கேமிங் லேப்டாப் மற்றும் 8 ஜிபி ரேம், 1TB HDD  உடன் வருகிறது.

Acer Nitro 5 AN515-52 15.6-inch Laptop
MRP: Rs 74,999

Deal Price: Rs 44,990

இந்த பட்டியலில் அடுத்த கேமிங் லேப்டாப் ஏசர் பிராண்டிற்கு சொந்தமானது, இதை நீங்கள் இன்று ரூ .44,990 க்கு வாங்கலாம். லேப்டாப் 15.6 இன்ச் டிஸ்ப்ளே கொண்டுள்ளது மற்றும் 8 ஜிபி ரேம் மற்றும்1TB ஹார்ட் டிரைவ் கொண்டுள்ளது.

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo