Amazon Great Indian Festival லேப்டோப்களில் அதிரடி சலுகை

Updated on 01-Oct-2019

Amazon  Great Indian Festival ஆரம்பமாகிய நிலையில் இங்கு எக்கச்சக்க ஆபர்கள் கொண்டுவரப்பட்டுள்ளது, மேலும் இந்த விற்பனையின் கீழ் இன்று  லேப்டாப்களில் மிகவும்  நல்ல டீல்ஸ் வழங்கப்படுகிறது இந்த ஆபர் அனைத்தும் வாயை பிளக்க வைக்கும்  ஆபராக இருக்கும் மேலும் இது பட்ஜெட் .செக்மண்ட்டில் அடங்கும்.அமேசான் Great Indian Festival சேல் செப்டம்பர் 29 லிருந்து அக்டோபர் 4 வரை இருக்கும் ,. இந்த சேலின்  மூலம் SBI கார்ட் பயன்படுத்தி வாங்கினால், 10%  வரை இன்ஸ்டன்ட் டிஸ்கவுண்ட் கிடைக்கும்.  மேலும் இதில் நோ கோஸ்ட் 

ASUS VivoBook X507UA Intel Core i5 8th Gen

MRP: Rs 53,990
Deal Price: Rs 35,990

இந்த லேப்டாப் 15.6-இன்ச் கொண்ட FHD டிஸ்பிளே கொண்டுள்ளது.இதனுடன் இதில் 8GB RAM/1TB HDD/ வழங்கப்படுகிறது இதனுடன் இதில் விண்டோஸ் 10 மற்றும் கிராபிக்ஸ் வசதி கொண்டுள்ளது, மேலும் இது மெல்லிய மற்றும் குறைந்த இடையான 1.68 kg கொண்டுள்ளது இதனுடன் நீங்கள் இதை  1,694ரூபாய்  கொடுத்து நோ கோஸ்ட் EMI  ஒப்சனில் வாங்கி செல்லலாம். மேலும் நீங்கள் இதை எக்ஸ்சேன்ஜ் ஆபரின் கீழ் 12,550ரூபாய் கொடுத்து வாங்கி செல்லலாம் மேலும் இதில் அமேசான் பெ மற்றும் ICICI  பேங்க் கார்ட் பயன்படுத்தி வாங்கினால் 5% இன்ஸ்டன்ட்  டிஸ்கவுண்ட்  வழங்கப்படுகிறது.

Lenovo Ideapad S145 8th Gen Intel Core I5
MRP: Rs 62,190

Deal Price: Rs 38,990

லெனோவா ஐடியாபேட் S145  அமேசான் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் விற்பனையில் 37% தள்ளுபடியுடன் விற்பனை செய்யப்படுகிறது, மேலும் லேப்டாப் ரூ .38,990 க்கு மட்டுமே கிடைக்கிறது. இந்த லேப்டாப் 8 ஜிபி ரேம்,  1 TB HDD  மற்றும் 15.6 இன்ச் டிஸ்ப்ளே மற்றும் 1.85 கிலோ எடையைக் கொண்டுள்ளது. இதில் அமேசான் பெ மற்றும் ICICI  பேங்க் கார்ட் பயன்படுத்தி வாங்கினால் 5% இன்ஸ்டன்ட்  டிஸ்கவுண்ட்  வழங்கப்படுகிறது.

Dell Inspiron 3480 , 

MRP: Rs 50,225
Deal Price: Rs  40,990

இந்த லேப்டாப் 14-இன்ச் டிஸ்பிளே கொண்டுள்ளது.இதனுடன் இதில் 8GB RAM/1TB HDD/ வழங்கப்படுகிறது இதனுடன் இதில் விண்டோஸ் 10 மற்றும் இதில்  Home + MS Office/Intel UHD கிராபிக்ஸ் வசதி கொண்டுள்ளது, மேலும் இது மெல்லிய மற்றும் குறைந்த இடையான 1.68 kg கொண்டுள்ளது இதனுடன் நீங்கள் இதை  1,930 ரூபாய்  கொடுத்து நோ கோஸ்ட் EMI  ஒப்சனில் வாங்கி செல்லலாம். மேலும் நீங்கள் இதை எக்ஸ்சேன்ஜ் ஆபரின் கீழ் 15,050 ரூபாய் கொடுத்து வாங்கி செல்லலாம் மேலும் இதில் அமேசான் பெ மற்றும் ICICI  பேங்க் கார்ட் பயன்படுத்தி வாங்கினால் 5% இன்ஸ்டன்ட்  டிஸ்கவுண்ட்  வழங்கப்படுகிறது.

Acer Nitro 5 AN515-52 
MRP: Rs 74,999
Deal Price: Rs   41,990

இந்த லேப்டாப் 15.6–இன்ச் டிஸ்பிளே கொண்டுள்ளது.இதனுடன் இதில் GB NVIDIA வழங்கப்படுகிறது இதனுடன் இதில் விண்டோஸ் 10 மற்றும் இதில்  Home  கிராபிக்ஸ் வசதி கொண்டுள்ளது, மேலும் இது மெல்லிய மற்றும் குறைந்த இடையான 1.68 kg கொண்டுள்ளது இதனுடன் நீங்கள் இதை  1,977 ரூபாய்  கொடுத்து நோ கோஸ்ட் EMI  ஒப்சனில் வாங்கி செல்லலாம். மேலும் நீங்கள் இதை எக்ஸ்சேன்ஜ் ஆபரின் கீழ் 12,550 ரூபாய் கொடுத்து வாங்கி செல்லலாம் மேலும் இதில் அமேசான் பெ மற்றும் ICICI  பேங்க் கார்ட் பயன்படுத்தி வாங்கினால் 5% இன்ஸ்டன்ட்  டிஸ்கவுண்ட்  வழங்கப்படுகிறது.

Acer Aspire A515-52G i5 8th Gen 
MRP: Rs 68,999

Deal Price: Rs 44,990

இந்த லேப்டாப் 15.6–இன்ச் HD டிஸ்பிளே கொண்டுள்ளது.இதனுடன்  இதனுடன் இதில் விண்டோஸ் 10 மற்றும் இதில்  Home  கிராபிக்ஸ் வசதி கொண்டுள்ளது, மேலும் இது மெல்லிய மற்றும் குறைந்த இடையான 1.68 kg கொண்டுள்ளது இதனுடன் நீங்கள் இதை  2,071 ரூபாய்  கொடுத்து நோ கோஸ்ட் EMI  ஒப்சனில் வாங்கி செல்லலாம். மேலும் நீங்கள் இதை எக்ஸ்சேன்ஜ் ஆபரின் கீழ் 12,550 ரூபாய் கொடுத்து வாங்கி செல்லலாம் மேலும் இதில் அமேசான் பெ மற்றும் ICICI  பேங்க் கார்ட் பயன்படுத்தி வாங்கினால் 5% இன்ஸ்டன்ட்  டிஸ்கவுண்ட்  வழங்கப்படுகிறது.

Disclaimer: Digit, like all other media houses, gives you links to online stores which contain embedded affiliate information, which allows us to get a tiny percentage of your purchase back from the online store. We urge all our readers to use our Buy button links to make their purchases as a way of supporting our work. If you are a user who already does this, thank you for supporting and keeping unbiased technology journalism alive in India.
Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :