Amazon Great Indian Festival Prime மெம்பருக்கு தீபாவளி அதிரடி ஆபர் லேப்டாப்களில்

Amazon  Great Indian Festival Prime மெம்பருக்கு தீபாவளி  அதிரடி ஆபர் லேப்டாப்களில்

Amazon  Great Indian Festival ஆரம்பமாகிய சமீபத்தில் நவராத்ரி சேல் முடிந்து ஒரு வாரம் கூட ஆகவில்லை அதற்க்குள் தீபாவளி கொண்டாட்டமும் கலை கட்டுகிறது , இந்த சேல்   அக்டோபர் 12 ஆன இன்று அமேசான்  ப்ரைம் மெம்பர்க்கு  இந்த சிறப்பு தள்ளுபடி வழங்கப்படுகிறது. மேலும் இந்த விற்பனையின் கீழ் இன்று   லேப்டாப்களில் நல்ல டீல்ஸ் வழங்கப்படுகிறதுமேலும் இது பட்ஜெட் .செக்மண்ட்டில் அடங்கும்.அமேசான் Great Indian Festival சேல் அக்டோபர் 13லிருந்து அக்டோபர் 17வரை இருக்கும் , ஆனால் ப்ரைம் மெம்பர்களுக்கு அக்டோபர் 12 தேதியே இதன் நன்மை  அடையலாம். இந்த சேலின்  மூலம் ICICI  பேங்க் கார்ட் பயன்படுத்தி வாங்கினால், 10%  வரை இன்ஸ்டன்ட் டிஸ்கவுண்ட் கிடைக்கும்.

Lenovo Ideapad 330 Intel Core I3 7th Gen
MRP: Rs 40,490
Deal Price: Rs 22,990

லெனோவாவின் ஐடியாபேட் 330 15.6 இன்ச் ஸ்க்ரீன் மற்றும் 4 ஜிபி ரேம் மற்றும் 1TB HDD ஆகியவற்றைக் கொண்டுள்ளது. இந்த லேப்டாப்பை 43% தள்ளுபடிக்கு பிறகு ரூ .22,990 க்கு வாங்கலாம்.

Acer Aspire 3 A315-53 Intel Core i3-7020U (4GB/1TB/Windows 10
MRP: Rs 39,999
Deal Price: Rs 26,299

லெனோவாவின் ஐடியாபேட் 330 15.6 இன்ச் ஸ்க்ரீன் மற்றும் HD கிராபிக் வசதியுடன் வருகிறது.4 ஜிபி ரேம் மற்றும் 1TB HDD ஆகியவற்றைக் கொண்டுள்ளது. இந்த லேப்டாப்பை 34% தள்ளுபடிக்கு பிறகு ரூ .26,299 க்கு வாங்கலாம்.

Lenovo Ideapad 330 Intel Core I3 7th Gen 
MRP: Rs 39,999
Deal Price: Rs 26,299

லெனோவாவின் ஐடியாபேட் 330 14 இன்ச் ஸ்க்ரீன் மற்றும் HD வசதியுடன் வருகிறது.4 ஜிபி ரேம் மற்றும் 1TB HDD/DOS ஆகியவற்றைக் கொண்டுள்ளது.மேலும் இதன் இடை 2.1Kg இருக்கிறது  இந்த லேப்டாப்பை 43% தள்ளுபடிக்கு பிறகு Rs 26,29 க்கு வாங்கலாம்.

HP 14 Core i3 7th gen 14-inch 

MRP: Rs 38,000
Deal Price: Rs 32,990

HP யின் இந்த லேப்டாப் 14 இன்ச் ஸ்க்ரீன் மற்றும் FHD வசதியுடன் வருகிறது.4 ஜிபி ரேம் மற்றும் 256GB SSD ஆகியவற்றைக் கொண்டுள்ளது.மேலும் இதன் இடை14g  இருக்கிறது  இந்த லேப்டாப்பை 13% தள்ளுபடிக்கு பிறகு Rs 26,29 க்கு வாங்கலாம்.இது விண்டோஸ் 10 வசதியுடன் வருகிறது.

Lenovo Ideapad 130 81H70062IN 
MRP: Rs 37,590
Deal Price: Rs 26,750

லெனோவாவின் ஐடியாபேட் 130 15.6இன்ச் ஸ்க்ரீன் மற்றும் HD வசதியுடன் வருகிறது.4 ஜிபி ரேம் மற்றும் 1TB ஆகியவற்றைக் கொண்டுள்ளது.மேலும் இது விண்டோஸ் 10 யில்  இந்த லேப்டாப்பை 29% தள்ளுபடிக்கு பிறகு Rs 26,29 க்கு வாங்கலாம்.

Lenovo Ideapad 130 7th Generation Intel Core 

MRP: Rs 37,090
Deal Price: Rs 25,556

லெனோவாவின் ஐடியாபேட் 130 15.6 இன்ச் ஸ்க்ரீன் மற்றும் FHD வசதியுடன் வருகிறது.4 ஜிபி ரேம் மற்றும் 1TB ஆகியவற்றைக் கொண்டுள்ளது.மேலும் இது விண்டோஸ் 10 யில்  இந்த லேப்டாப்பை 29% தள்ளுபடிக்கு பிறகு Rs 26,29 க்கு வாங்கலாம்

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo