அமேசான் தீபாவளி பண்டிகையின் இன்று கடைசி நாள் சேல் லேப்டாப்களில் அதிரடி விற்பனை

அமேசான் தீபாவளி பண்டிகையின் இன்று கடைசி நாள் சேல்  லேப்டாப்களில் அதிரடி விற்பனை
Amazon  Great Indian Festival ஆரம்பமாகிய சமீபத்தில் தீபாவளி கொண்டாட்டமும் கலை கட்டுகிறது ,மேலும் இந்த விற்பனையின் கீழ் இன்று  லேப்டாப்களில் நல்ல டீல்ஸ் வழங்கப்படுகிறது  இன்று சேலின் கடைசி நாள் மேலும் இது பட்ஜெட் .செக்மண்ட்டில் அடங்கும்.அமேசான் Great Indian Festival சேல் அக்டோபர் 13லிருந்து அக்டோபர் 17வரை இருந்தது , இந்த சேலின்  மூலம் ICICI  பேங்க் கார்ட் பயன்படுத்தி வாங்கினால், 10%  வரை இன்ஸ்டன்ட் டிஸ்கவுண்ட் கிடைக்கும்.இந்த தீபாவளி சிறப்பு தள்ளுபடி மூலம் பொருட்களை  வாங்கி  சந்தோசமாக கொண்டாடுங்கள்.
 
Lenovo Ideapad 330 Intel Core I3 7th Gen
 
M.R.P.:      43,290
 
லெனோவாவின் இந்த லேப்டாப் 15.6-இன்ச் HD டிஸ்பிளே கொண்டுள்ளது, இதனுடன் இதில் 4GB RAM/1TB HDD/DOS ஸ்டோரேஜ் வசதியை கொண்டுள்ளது.இதனுடன் இதன் இடை /2.2Kg இருக்கிறது. இதனுடன் இதில் DVD வசதியையும்  வழங்கப்பட்டுள்ளது.மேலும் நீங்கள் இதை 1,129. ரூபாய்  கொடுத்து No Cost EMI ஒப்ஷனிலும் வாங்கி  செல்லலாம்.மேலும் நீங்கள் இதை எக்ஸ்சேன்ஜ்  ஆபரின்  கீழ் 12600 ரூபாய்  கொடுத்து  வாங்கி செல்லலாம் மேலும் பல ஆபருடன் இங்கிருந்து வாங்கலாம்.
 
ASUS VivoBooK Intel Core i3 7th Gen 
M.R.P.:      37,990.
 
லெனோவாவின் இந்த லேப்டாப் 14-இன்ச் டிஸ்பிளே கொண்டுள்ளது, இதனுடன் இதில் 4GB RAM/1TB HDD/ஸ்டோரேஜ் வசதியை கொண்டுள்ளது.இதனுடன் இது விண்டோஸ் 10 யில் இயங்குகிறது.மேலும் இது மெல்லிய இடை /1.55 Kg) கொண்டுள்ளது.. இதனுடன் இதில் DVD வசதியையும்  வழங்கப்பட்டுள்ளது.மேலும் நீங்கள் இதை 1,223. ரூபாய்  கொடுத்து No Cost EMI ஒப்ஷனிலும் வாங்கி  செல்லலாம்.மேலும் நீங்கள் இதை எக்ஸ்சேன்ஜ்  ஆபரின்  கீழ் 12600 ரூபாய்  கொடுத்து  வாங்கி செல்லலாம் மேலும் பல ஆபருடன் இங்கிருந்து வாங்கலாம்.
 
Dell Vostro 3480 14-inch 
M.R.P.:       33,984..
 
லெனோவாவின் இந்த லேப்டாப் 14-இன்ச் டிஸ்பிளே கொண்டுள்ளது, இதனுடன் இதில் 4GB RAM/1TB HDD ஸ்டோரேஜ் மற்றும் Ubuntu/Intel HD Graphic வசதியை கொண்டுள்ளது. .மேலும் நீங்கள் இதை 1,200. ரூபாய்  கொடுத்து No Cost EMI ஒப்ஷனிலும் வாங்கி  செல்லலாம்.மேலும் நீங்கள் இதை எக்ஸ்சேன்ஜ்  ஆபரின்  கீழ் 12600 ரூபாய்  கொடுத்து  வாங்கி செல்லலாம் மேலும் பல ஆபருடன் இங்கிருந்து வாங்கலாம்.
 
HP 15 Core i3 7th Gen 15.6-inch Touchscreen Laptop
M.R.P.:           42,911..
 
லெனோவாவின் இந்த லேப்டாப்  15.6 -இன்ச் டிஸ்பிளே டச் ஸ்க்ரீன் வசதி கொண்டுள்ளது, இதனுடன் இதில் 4GB RAM/1TB HDD ஸ்டோரேஜ்  வசதியை கொண்டுள்ளது.மற்றும் இதில் Windows 10/MS Office .மேலும்  நீங்கள் இதை 1,600. ரூபாய்  கொடுத்து No Cost EMI ஒப்ஷனிலும் வாங்கி  செல்லலாம்.மேலும் நீங்கள் இதை எக்ஸ்சேன்ஜ்  ஆபரின்  கீழ் 12600 ரூபாய்  கொடுத்து  வாங்கி செல்லலாம் மேலும் பல ஆபருடன் இங்கிருந்து வாங்கலாம்.

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo