KGF 2 திரைப்படத்துக்கு காத்திருப்பவர்களுக்கு மகிழ்ச்சி செய்தி வெளியிட்டு தேதி வெளியானது.
KGF படத்தின் முதல் பாகம் கடந்த 2018-ம் ஆண்டு வெளியாகியது
பாலிவுட் நடிகர் சஞ்சய் தத், அதீரா எனும் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
KGF 2 ட்ரைலர் வெளியிட்டு தேதி வெளியானது.
KGF படத்தின் முதல் பாகம் கடந்த 2018-ம் ஆண்டு வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட்டான நிலையில், தற்போது அப்படத்தின் இரண்டாம் பாகம் தயாராகி உள்ளது. பிரசாந்த் நீல் இயக்கத்தில் 'யாஷ்' ஹீரோவாக நடிக்கும் இப்படத்தில், அவருக்கு ஜோடியாக ஸ்ரீநிதி ஷெட்டி நடிக்கிறார். மேலும் பிரபல பாலிவுட் நடிகர் சஞ்சய் தத், அதீரா எனும் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
Surveyமேலும் மக்கள் மத்தியில் KGF அமோக வெற்றி பெற்றதை தொடர்ந்து KGF 2 எப்பொழுது வெளியாகும் என்ற கேள்வி அனைவர் மத்தில் இருந்து வந்தது அதனை தொடர்ந்து தற்பொழுது KGF 2 ட்ரைலர் வெளியிட்டு தேதி வெளியானது.
There is always a thunder before the storm!#KGFChapter2 Trailer on March 27th at 6:40 pm.
Stay Tuned: https://t.co/grk8SQMTJe@Thenameisyash @VKiragandur @hombalefilms @HombaleGroup @duttsanjay @TandonRaveena @SrinidhiShetty7 @bhuvangowda84 @RaviBasrur
#KGF2TrailerOnMar27 pic.twitter.com/CYcWx9vK1j— Prashanth Neel (@prashanth_neel) March 3, 2022
பின்னர் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக படத்தின் ரிலீஸ் தள்ளிவைக்கப்பட்டது. இப்படம் இந்த ஆண்டு ஏப்ரல் 14ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் 'கே.ஜி.எப்-2' திரைப்படத்தின் டிரைலர் வெளியீட்டு தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி 'கே.ஜி.எப்-2' டிரைலர் மார்ச் 27ஆம் தேதி மாலை 6.40 மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.
சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile
