இன்ஸ்டாகிராமில் லைவ் ரூம் அம்சம் அறிமுகம் ஒரே நேரத்தில் நான்கு பேர் இனைய முடியும்.

HIGHLIGHTS

புது வசதியை இன்ஸ்டாகிராம் லைவ் ரூம்ஸ் என அழைக்கிறது.

முன்னதாக இதேபோன்ற வசதி கிளப்ஹவுஸ் எனும் சேவையிலும் வழங்கப்பட்டது.

ஒரே சமயத்தில் நான்கு பேர் இணைந்து விர்ச்சுவல் ரூம் கொண்டு நேரலை செய்வசற்கான வசதி வழங்கப்படுகிறது

இன்ஸ்டாகிராமில் லைவ் ரூம் அம்சம் அறிமுகம் ஒரே நேரத்தில் நான்கு பேர் இனைய  முடியும்.

இன்ஸ்டாகிராம் செயலியில் ஒரே சமயத்தில் நான்கு பேர் இணைந்து விர்ச்சுவல் ரூம் கொண்டு நேரலை செய்வசற்கான வசதி வழங்கப்படுகிறது. முன்னதாக இதேபோன்ற வசதி கிளப்ஹவுஸ் எனும் சேவையிலும் வழங்கப்பட்டது. புது வசதியை இன்ஸ்டாகிராம் லைவ் ரூம்ஸ் என அழைக்கிறது.
 
புதிய லைவ் ரூம்ஸ் அம்சம் கொண்டு ஒரே சமயத்தில் நான்கு பேர் ஒன்றிணைந்து நேரலை ஸ்டிரீமிங் செய்ய முடியும். இதுவரை நேரலை ஸ்டிரீமிங்கில் ஒருவர் மட்டுமே இணைந்து கொள்ளும் வசதி வழங்கப்பட்டு இருந்தது. 

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

"நேரலையில் இதுபோன்ற அம்சம் புது வாய்ப்புகளை உருவாக்க வழி செய்யும் – இதை கொண்டு விவாத நிகழ்ச்சி, மற்ற கலைஞர்களுடன் உரையாடல், பேட்டி அல்லது நண்பர்களுடன் இணைந்து உரையாட முடியும்." என தெரிவித்து இருக்கிறது.

"முன்னதார ஸ்டிரீம் செய்யும் போது ஒருவரை மட்டுமே இணைத்துக் கொள்ள முடியும், ஆனால் இப்போது நேரலையில் நாங்கள் இதனை இருமடங்கு அதிகரிக்கிறோம்," என இன்ஸ்டாகிராம் தனது வலைதள பதிவில் குறிப்பிட்டு உள்ளது.

Sakunthala

Sakunthala

சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile