தேர்தல் வந்தாச்சு ஆனா வோட்டர் ID இல்லியா கவலை படமா இதை செய்ங்க.

HIGHLIGHTS

வரும் 19-ம் தேதி ஒருகட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது

வாக்காளர் அட்டை இல்லமல் இருக்கிறார்கள் இதோ இந்த எளிய வழிமுறையின் மூலம் வோட்டர் ஐடி பதிவு செய்து நீங்களும் சரியான தலைவரை தேர்நடுங்கள்.

வாக்காளர் அட்டைக்கு நமது பெயரை புதியதாக சேர்க்க, முகவரி மாற்றம் செய்ய, பெயர் திருத்தம்

தேர்தல் வந்தாச்சு ஆனா வோட்டர் ID இல்லியா கவலை படமா இதை செய்ங்க.

தமிழகத்தில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் என மொத்தம் 649 நகர்ப்புற உள்ளாட்சிகள் உள்ளன. இவற்றில்12,838 வார்டுகள் உள்ளன. இந்தவார்டுகளுக்கான மக்கள் பிரதிநிதிகளை தேர்ந்தெடுப்பதற்கான நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் கடந்த ஜன.26-ம் தேதி அறிவிக்கப்பட்டது. அதன்படி, வரும் 19-ம் தேதி ஒருகட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. அதற்க்கான  வேலை  பயங்கர சூடு பிடிக்க ஆரம்பித்துள்ளது. மேலும் இன்னும் பல வாக்காளர் அட்டை இல்லமல் இருக்கிறார்கள் இதோ இந்த எளிய வழிமுறையின் மூலம் வோட்டர் ஐடி பதிவு செய்து நீங்களும் சரியான தலைவரை தேர்நடுங்கள்.

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

 வாக்காளர் அட்டைக்கு நமது பெயரை புதியதாக சேர்க்க, முகவரி மாற்றம் செய்ய, பெயர் திருத்தம் செய்ய, முகவரி திருத்தம் செய்ய என ஆன்லைனில் வசதி செய்து கொடுத்துள்ளார்கள். அதற்கான இணையதளம் செல்ல இங்கு கிளிக் செய்யவும். https://www.elections.tn.gov.in/VoterServices.aspx  இதனை கிளிக் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும். இதில் உங்களுக்கு எது தேவையானதோ அதை கிளிக் செய்யவும்.

புதியதாக வாக்காளர் பெயர் சேர்க்க register as voter என்பதனை கிளிக் செய்யவும். உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.

நீங்கள் பிறந்த இடம், முகவரி என அனைத்தையும் தெரிவிக்கவும். நீங்கள் தட்டச்சு செய்ய ஏதுவாக நேரடி கீபோர்ட் இணைத்துள்ளார்கள். இதன் மூலம் நீங்கள் எளிதில் தமிழில் தட்டச்சு செய்துகொள்ளலாம்.

அடுத்து உங்கள் புகைப்படத்தினை ஸ்கேன்செய்து அதன் அளவானது 350 கே.பி.க்கு மிகாமல் பார்த்துக்கொள்ளுங்கள். பின்னர் அதனை அப்லோடு செய்யுங்கள். உங்கள் போன் எண் மற்றும இ-மெயில் முகவரியை கொடுங்கள். உங்கள் குடும்ப உறுப்பினர்களுக்கு வாக்காளர் அடையாள அட்டை இருந்தால் அவர்களது பெயரையும் உங்களுக்கும் அவருக்கும் உள்ள உறவு முறையையும், அவர்கள் அட்டை எண்ணிணையும் குறிப்பிடவும்.

அனைத்து விவரங்களும் பதிந்த பின்னர் இதில் உள்ள வெரிபிகேஷன் கோடினை தட்டச்சு செய்து விண்ணப்பத்தினை சமர்ப்பணம் செய்யுங்கள். சில நாட்களில் உங்களுக்கான வாக்காளர் அடையாள அட்டை உங்களை வந்து அடையும்.

Sakunthala

Sakunthala

சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile