1 ரூபாய் செலவில்லாமல் தொலைந்த ஆதார் கார்ட் எப்படி பெறுவது?

HIGHLIGHTS

1 ரூபாய் கூட செலவழிக்காமல் மீண்டும் உங்கள் ஆதார் கார்டை இலவசமாகப் பெறலாம்.

இலவசமாக இ- ஆதார் கார்ட் எப்படி பெறுவது ?

1 ரூபாய்  செலவில்லாமல் தொலைந்த  ஆதார் கார்ட் எப்படி பெறுவது?

ஆதார் கார்ட் மிக முக்கிய ஆவணமாக இந்தியாவில் கருதப்படுகிறத, எந்த ஒரு இடத்திலும்  அடையாள சான்றுதலுக்கு  இந்த ஆதார்  தேவைப்படுகிறது. இதனுடன்  இவ்வளவு  முக்கியமாக இருக்கும் இந்த ஆதார்  கார்ட்  தொலைந்து  போய் விடுகிறது மற்றும் மேலும் சிலருக்கு  வைத்த இடம் தெரியாமல்  மறந்து போவதும் உண்டு இதனுடன்  இதில்  ஒரே ஒரு ஆப்சன் என்றால் UIDAI  வெப்சைட்டில்  சென்று  திரும்பி  ரி பிரிண்ட்  செய்வதே  ஒரே ஒரு  வழியாக அமையும். இருப்பினும், இது அதிக கஷ்டம்  இல்லை, ஏனென்றால் UIDAI வலைத்தளத்திலிருந்து உங்கள் ஆதார் அட்டையை மிக எளிதாக பதிவிறக்கம் செய்து மீண்டும் டவுன்லோட்  செய்யலாம், அதாவது இது ஒரு ஆன்லைன் செயல்முறையைக் கொண்டுள்ளது. ஒரு சிறிய பணத்தை கூட செலவழிக்காமல், 1 ரூபாய் கூட செலவழிக்காமல் மீண்டும் உங்கள் ஆதார் கார்டை  இலவசமாகப் பெறலாம். என்று இங்கே காணலாம். இ-ஆதார் ஆன்லைனில் நீங்கள் எவ்வாறு மிக எளிதாக பதிவிறக்கம் செய்யலாம் 

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

இலவசமாக இ- ஆதார் கார்ட் எப்படி பெறுவது ?

  • இதற்காக, முதலில் நீங்கள் UIDAI இன் அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்கு செல்ல வேண்டும், இங்கே நீங்கள் ஆதார் டவுளோடை  கிளிக் செய்ய வேண்டும்
  • இதற்குப் பிறகு, உங்கள் ஆதார் அட்டையை இங்கே பதிவிறக்கம் செய்ய, உங்கள் மொபைல் எண்ணுடன் கூடுதலாக ஒரு பதிவு எண்ணையும் உள்ளிட வேண்டும், அல்லது உங்கள் வரஜுவல் ஐடியையும் இங்கே உள்ளிடலாம், இங்கே நுழைய உங்களுக்கு பல விருப்பங்கள் உள்ளன.
  • இங்கே இதற்குப் பிறகு, நீங்கள் இங்கே காணப்பட்ட கேப்ட்சாவையும் உள்ளிட வேண்டும்
  • இதற்குப் பிறகு நீங்கள் அனுப்பு OTP ஐக் கிளிக் செய்ய வேண்டும், அதன் பிறகு உங்கள் மொபைல் எண் அல்லது ஈமெயில்  ஐடி அல்லது இரண்டிலும் OTP கிடைக்கும், இது 6 இலக்கங்களைக் கொண்டுள்ளது.
  • இந்த OTP ஐயும் இங்கே உள்ளிட வேண்டும்
  • இப்போது OTP சரிபார்க்கப்பட்டவுடன், உங்கள் ஆதார் அட்டையை PDF வடிவத்தில் பெறுவீர்கள், அதை உங்கள் மொபைல் போனில்  வைத்திருக்கலாம், அதை பிரிண்ட் செய்வதை  தவிர, அதை உங்களுடன் வைத்திருக்கலாம்.

ரெஜிஸ்டர்  மொபைல்  நம்பர் இல்லாமல்  ஆதார் கார்ட் பெறுவது எப்படி ?

நீங்கள் முதலில் ஆதார் யின் அதிகாரபூர்வ வெப்சைட்டுக்கு  http://www.uidai.gov.in அல்லது https://resident.uidai.gov.in  செல்ல வேண்டும் இங்கே சென்று பின்னர் முழு செயல்முறை தொடங்குகிறது.

  • 1 இந்த வெப்சைட்டில்  சென்ற பிறகு உங்களின் ஆதார்  ரிபிரிண்ட்  நீங்கள் உங்கள் விண்ணப்பத்தை சமர்ப்பிக்க வேண்டும்,இங்கு உங்களுக்கு இந்த  வெப்சைட்டில் சென்று Order Aadhaar Reprint’ Service யில் க்ளிக்  செய்ய வேண்டும் 
  • 2 இதன் பிறகு இங்கு உங்களுக்கு 12 இலக்கு ஆதார்  நம்பர் (UID அல்லது 16 இலக்கு  உள்ள வரஜுவல் ஐடென்டிபிகேஷன் நம்பர் போடா வேண்டும் 
  • 3  இதற்குப் பிறகு நீங்கள் இங்கு காணக்கூடிய பாதுகாப்பு குறியீட்டை தொடர்பு கொள்ளும்படி கேட்கப்படும் , நீங்கள் இங்கே பாக்சில்   உள்ளிட வேண்டும்
  • 4 இதன்பிறகு அங்கு கொடுக்கப்பட்டிருக்க பாக்சில்  டிக்  செய்ய வேண்டும் உங்களிடம் ரெஜிஸ்டர் மொபைல் நம்பர்  இல்லை  என்றால்.
  • 5 இதன் பிறகு நீங்கள் உங்களின் ரெஜிஸ்டர்  செய்யப்படாத  மொபைல் நம்பரை  உள்ளிட்ட வேண்டும் 
  • 6 இப்பொழுது நீங்கள் உள்ளிட்ட  அந்த மொபைல்  நம்பரில்  ஒரு OTP வரும் 
  • 7 இப்பொழுது  நீங்கள் சப்மிட் பட்டனை அழுத்தியதும்  உங்களின் OTP வெரிஃபிகேஷன் ஆரம்பம் ஆகிவிடும் 
  • 8 இதன் பிறகு இப்பொழுது  உங்களிடம் பேமண்ட்க்கு கேக்கும் செயல்முறை முடிக்க நீங்கள் 50 ரூபாய்களை செலுத்த வேண்டும் என்று உங்களுக்குத் தெரியப்படுத்துகிறோம் , அதற்குப் பிறகு உங்கள் புதிய நகல் ஒன்றைப் பெறுவீர்கள்.
  • 9 பேமண்ட்  பக்கத்திற்கு சென்ற பிறகு இப்பொழுது உங்களின் க்ரெடிட் கார்ட்/ டெபிட் கார்ட்/ நெட் பேங்கிங் மூலம்  அல்லது  UPI பேமண்ட் செய்ய வேண்டும் 
  • 10 பேமண்ட்  வெற்றிகரமாக முடித்த பிறகு உங்களுக்கு ஒரு டிஜிட்டல் கையொப்பம் ரசீதைப் பெறுவீர்கள், அதை PDF வடிவத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம், இது உங்களுக்கு SMS வழியாக தகவல் வழங்கப்படும்.
  • 11 . இப்போது நீங்கள் ஆதார் ரீப்ரின்ட்  வேலை ஆரம்பமாகிவிடும் இப்பொழுது உங்களின் வேலை சரியாக நடக்கிறதா என்று  நீங்கள் ட்ராக்  செய்து பார்த்து கொள்ளலாம் இதை  தவிர  உங்களுக்கு  டெலிவரி  ஸ்டேட்டஸ்  கிடைத்துவிடும் மேலும்  5 நாட்களில் உங்கள் ஆதார் கார்ட்  உங்களுக்கு கிடைத்துவிடும்

Sakunthala

Sakunthala

சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile