Pan கார்டில் இருக்கும் தவறுகளை எளிதாக வீட்டிலிருந்தபடியே எளிதாக சரி செய்யலாம்.
பான் கார்டை ஆதார் உடன் இணைப்பதற்கான கடைசி தேதி 31 மார்ச் 2022 ஆகும்.
ஏதேனும் நிதி பரிவர்த்தனை செய்ய வேண்டியிருந்தாலும், பான் கார்டு இல்லாமல் அது சாத்தியமில்லை
நீங்கள் ஆன்லைன் பான் கார்டில் திருத்தங்களைச் செய்தபின் ஹார்ட் copy வீட்டிற்குப் பெற விரும்பினால், இதற்காக உங்களிடமிருந்து கட்டணம் வசூலிக்கப்படும்
பான் கார்டை ஆதார் உடன் இணைப்பதற்கான கடைசி தேதி 31 மார்ச் 2022 ஆகும். இதற்கு முன் நீங்கள் இணைக்கவில்லை என்றால், உங்களுக்கு அபராதம் விதிக்கப்படலாம். முதலில், நீங்கள் பான் கார்டின் தேவையைப் பற்றி தெரிந்து கொள்ள வேண்டும். உண்மையில், வங்கி கணக்கு தொடங்குவது முதல் வருமான வரி கணக்கு தாக்கல் செய்வது வரை, கிட்டத்தட்ட எல்லா இடங்களிலும் பான் கார்டு தேவை.
Surveyஇது தவிர, ஏதேனும் நிதி பரிவர்த்தனை செய்ய வேண்டியிருந்தாலும், பான் கார்டு இல்லாமல் அது சாத்தியமில்லை. எனவே நீங்கள் PAN கார்டு வைத்திருப்பது அவசியம் மேலும் முக்கியமாக, PAN இல் கொடுக்கப்பட்டுள்ள அனைத்து தகவல்களும் சரியானவை, அதில் எந்த தவறும் இருக்கக்கூடாது. பல முறை பான் கார்டு பெறுவதில் தவறு இருந்தாலும், இதுபோன்ற சூழ்நிலையில் மக்கள் அதை எப்படி மேம்படுத்தலாம் என்று நினைக்கத் தொடங்குகிறார்கள்? பான் கார்டில் எந்த விதமான தவறும் வீட்டில் அமர்ந்து எப்படி சரி செய்ய முடியும் என்று சொல்லுங்கள்?
முதலில், நீங்கள் ஆன்லைன் பான் கார்டில் திருத்தங்களைச் செய்தபின் ஹார்ட் copy வீட்டிற்குப் பெற விரும்பினால், இதற்காக உங்களிடமிருந்து கட்டணம் வசூலிக்கப்படும் என்பதை நீங்கள் அறிந்து கொள்ள வேண்டும். ஆனால் நீங்கள் பான் கார்டின் டிஜிட்டல் நகலை மட்டுமே பயன்படுத்த விரும்பினால், நீங்கள் ஒரு பைசா கூட செலுத்த வேண்டியதில்லை.
PAN கார்டில் ஆன்லைன் திருத்தம் செய்ய, முதலில் நீங்கள் செய்ய வேண்டும்
https://www.onlineservices.nsdl.com/paam/endUserRegisterContact.html நீங்கள் டைப் செய்வதன் மூலம் NSDL வலைத்தளத்திற்கு செல்ல வேண்டும் Changes or Correction in existing PAN Data/Reprint of PAN Card யில் க்ளிக் செய்ய வேண்டும்.
பின்னர் உங்களிடமிருந்து கேட்கப்படும் அனைத்து தகவல்களையும் நிரப்பி சரியான கேப்ட்சா குறியீட்டை உள்ளிட்டு சமர்ப்பி பொத்தானைக் கிளிக் செய்யவும். இதற்குப் பிறகு நீங்கள் ஆதார், பாஸ்போர்ட் அல்லது பிற ஆவணங்களைப் பதிவேற்ற வேண்டும். நீங்கள் பணம் செலுத்தும்படி கேட்கப்படுவீர்கள்.
பணம் செலுத்திய பிறகு, நீங்கள் வங்கி குறிப்பு எண் மற்றும் பரிவர்த்தனை எண்ணைப் பெறுவீர்கள். இவற்றைச் சேமித்து, பின்னர் Continue என்பதைக் கிளிக் செய்யவும். நீங்கள் ஒரு படிவத்தை farm நிரப்ப வேண்டும், அதில் நீங்கள் சரிசெய்ய விரும்பும் PAN கார்டில் உள்ள தவறை பற்றி நீங்கள் சொல்ல வேண்டும். தேவையான அனைத்து தகவல்களையும் பூர்த்தி செய்து Submit .செல்லவும் சில நாட்களில் திருத்தத்துடன் உங்கள் பான் கார்டைப் பெறுவீர்கள்.
சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile
