GPay யில் ஆசத்தலான அம்சம் இனி பணம் அனுப்பலாம் மிகவும் வேகமாக.

HIGHLIGHTS

உலகம் முழுவதும் அதிகம் பயன்படுத்தப்படும் யூபிஐ சேவைகளில் ஒன்றாக ஜிபே இருக்கிறது.

நிறுவனம் Pine Labs உடன் இணைந்து UPIக்கான புதிய 'Tap to Pay' அம்சத்தை அறிமுகப்படுத்தியுள்ளது

கூகுள் பேயில் கேமராவை ஓபன் செய்து ஸ்கேன் செய்ய தேவையில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

GPay யில் ஆசத்தலான அம்சம் இனி பணம் அனுப்பலாம் மிகவும் வேகமாக.

இன்று உலகம் முழுவதும் அதிகம் பயன்படுத்தப்படும் யூபிஐ சேவைகளில் ஒன்றாக ஜிபே இருக்கிறது. தற்போது இந்த ஜிபேயில் விரைவாக பணம் அனுப்பும் புதிய அம்சம் ஒன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

ஸ்மார்ட்போன்களைப் பயன்படுத்தி UPI பரிவர்த்தனைகளை விரைவுபடுத்தும் புதிய அம்சத்தை GPay அறிமுகப்படுத்தியுள்ளது. நிறுவனம் Pine Labs உடன் இணைந்து UPIக்கான புதிய 'Tap to Pay' அம்சத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த புதிய UPI அம்சமானது UPI ஐப் பயன்படுத்தி உடனடி டிஜிட்டல் கட்டணத்தைச் செலுத்துவதற்குத் தேவையான மொத்த படிகளின் எண்ணிக்கையைக் குறைப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. பணம் செலுத்த தட்டவும் அம்சம் கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகளுக்கு கிடைக்கிறது. NFC உடனான சில ஃபோன்கள் கூட, டச்-அடிப்படையிலான பரிவர்த்தனை செய்ய டெபிட் அல்லது கிரெடிட் கார்டைப் பிரதிபலிக்கும் விருப்பம் இருந்தது

இதன்படி பின் லேப்ஸ் என்ற நிறுவனத்துடன் இணைந்து கூகுள் நிறுவனம் ‘Tap to Pay’ என்ற அம்சத்தை ஜிபேயில் அறிமுகம் செய்துள்ளது.

இந்த அம்சத்தின் மூலம் ஒவ்வொருமுறையும் நாம் கூகுள் பேயில் கேமராவை ஓபன் செய்து ஸ்கேன் செய்ய தேவையில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி கடையில் பொருட்கள் வாங்குபவர்கள் ஸ்கேன் செய்வதற்கு பதில் அவர்களது போனை டேப் செய்தால் போதும். கூகுள் பேவிற்கு தானாகவே சென்று யூபிஐ பின் கேட்கப்படும். அதன்பின் யூபிஐ பின்-ஐ டைப் செய்தால் பணம் விரைவாக சென்று விடும்

Sakunthala

Sakunthala

சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile