பக்கவான ப்ரென்ட்டின் Dolby 5.1 சப்போர்ட் கொண்ட ZEBRONICS Juke BAR 9510WS PRO Soundbar ரூ, 7,900ரூபாயில் வாங்கலாம்

HIGHLIGHTS

Amazon Electronics premier league விற்பனை நடைபெறுகிறது

ZEBRONICS Juke BAR 9510WS PRO Dolby 5.1 soundbar குறைந்த விலையில் வாங்கலாம்

இந்த சவுண்ட்பாரின் ஒரிஜினல் விலையுடன் ரூ, 47,099 வரை குறைக்கப்பட்டுள்ளது

பக்கவான ப்ரென்ட்டின் Dolby 5.1 சப்போர்ட் கொண்ட ZEBRONICS Juke BAR 9510WS PRO Soundbar ரூ, 7,900ரூபாயில் வாங்கலாம்

நீங்கள் நீண்ட நாட்களாக குறைந்த விலையில் பெஸ்ட் ப்ரேண்டேட் Soundbar வாங்க நினைத்தால் Amazon Electronics premier league விற்பனையின் மூலம் ZEBRONICS Juke BAR 9510WS PRO Dolby 5.1 soundbar குறைந்த விலையில் வாங்கலாம் அதாவது இந்த சவுண்ட்பாரின் ஒரிஜினல் விலையுடன் ரூ, 47,099 வரை குறைக்கப்பட்டுள்ளது மேலும் இந்த சவுண்ட்பாரை கூப்பன் மற்றும் பேங்க் ஆபர் சலுகையுடன் ரூ, 7,900ரூபாயில் வாங்கலாம் மேலும் இந்த சவுண்ட்பார் பவர்புல் 600 வாட்ஸ் சப்போர்டுடன் வருகிறது மேலும் இந்த சவுண்ட்பாரின் முழு டிஸ்கவுண்ட் மற்றும் ஆபர் தகவலை பற்றி தெரிந்து கொள்ளலாம் வாங்க.

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

ZEBRONICS Juke BAR 9510WS PRO Dolby 5.1 Soundbar டிஸ்கவுண்ட் ஆபர் நன்மை.

ZEBRONICS Juke BAR சவுண்ட்பார் ரூ,10,999க்கு லிஸ்ட்டிங் செய்யப்படுகிறது ஆனால் இந்த சவுண்ட்பாரில் கூப்பன் டிஸ்கவுண்டாக ரூ,2000 கூப்பன் மற்றும் ரூ,1,099 பேங்க் ஆபருடன் ஆக மொத்தம் இந்த சவுண்ட்பாரை இப்பொழுது வெறும் ரூ, 7,900ரூபாயில் வாங்கலாம் இந்த சவுண்ட்பாரின் ஒரிணினால் MRP ரூ,54,999 ஆகும் இப்பொழுது ஏற்கனவே -80% வரை குறைக்கப்பட்டுள்ளது அதாவது இந்த சவுண்ட்பாரில் ரூ, 47,099 வரை டிஸ்கவுண்ட் செய்யப்படுகிறது மேலும் இந்த சவுண்ட்பாரை ஆபருடன் குறைந்த விலையில் வாங்க இங்கே க்ளிக் செய்யுங்க

Zebronics ZEB-JUKE BAR 9510WS PRO சிறப்பம்சம்

Zebronics ZEB-JUKE BAR 9510WS PRO என்பது ஒருவயர்லெஸ் 6.5-இன்ச் சப் வூஃபர் மற்றும் இரட்டை வயர்லெஸ் பின்புற சேட்லைட் கொண்டஇந்த சவுண்ட்பாரில் மொத்தம் 600 வாட்ஸ் RMS (225W சவுண்ட்பார் + 225W சப்வூஃபர் + 150W டால்பி ஆடியோ 5.1 சேனல் சவுண்ட்பார் சப்போர்டுடன் வருகிறது, இதை தவிர இது ரிமோட் கண்ட்ரோல் மற்றும் LED டிஸ்ப்ளே உடன் இது வால் மவுண்டேட் போன்ற அம்சங்களுடன் வருகிறது.

கனேக்டிவிட்டிக்காக HDMI (ARC), புளூடூத் v5.1, ஆப்டிகல் இன்புட் மற்றும் 600W மொத்த வெளியீட்டிற்காக டிசைன் டிரிபிள்-டிரைவர் சவுண்ட்பார் ஆகியவை அடங்கும்

முக்கிய அம்சங்கள்

  • டால்பி ஆடியோ
  • வயர்லெஸ் சப் வூஃபர்
  • இரட்டை வயர்லெஸ் பின்புற சேட்லைட்
  • 5.1 சேனல் சவுண்ட்பார்
  • LED டிஸ்ப்ளே
  • ரிமோட் கண்ட்ரோல்
  • BT v5.1 | டிவி (ARC) | ஆப்டிகல் IN | USB | AUX

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo