நா எந்த படம் வந்தாலும் இலவசமாக பாத்துடுவேணு சொல்லுறவங்களா அப்போ Pikashow பற்றி எச்சரிக்கை
பண்டிகை காலம் நெருங்கிய நிலையில் அதாவது கிறிஸ்மஸ், புத்தநாடு மற்றும் பொங்கல் போன்ற பல பண்டிகை வரும் நிலையில் தியேட்டரில் பல புதிய திரைப்படங்கள் தியேட்டரில் ரிலீஸ் ஆக இருக்கும் நிலையில் நீங்கள் வரும் படங்களை உங்களின் போனில் இலவசமாக பார்க்க நினைத்தால் மிக பெரிய ஆபத்து மேலும் நீங்கள் Pikashow ஆப்யில் பார்க்க நினைத்தால் அரசு எச்சரிக்கை கொடுத்துள்ளது மேலும் இதை பற்றி முழு தகவல்களை பற்றி பார்க்கலாம் வாங்க.
SurveyCyber Dost I4C யில் போஸ்ட் செய்யப்பட்டுள்ளது.
Cyber Dost I4C, யில் ஏஜென்சியின் கீழ் Ministry of Home Affairs படி இலவசமாக மொபைலில் இலவசமாக படம் பார்ப்பவர்களுக்கு மிக பெரிய ஆபத்தில் சிக்க போகிருர்கள் என எச்சரிக்கை கொடுத்துள்ளதுள்ளது மேலும் இது சட்டப்படி குற்றம் எனவும் தெரிவித்துள்ளது.
Aaj kal WhatsApp aur Telegram par milne wale “guaranteed returns” ke messages aksar fraud hote hain
— CyberDost I4C (@Cyberdost) December 22, 2025
Agar koi offer bahut achha lag raha hai, to ho sakta hai woh scam ho
Aisa koi message mile, turant https://t.co/cr6WZMOi4c par report karein#InvestmentScam #OnlineFraud #I4C pic.twitter.com/xB2WNeEgfT
Cyber Dost I4C posted on X: “Free movies” ஆசையை காட்டி data மற்றும் செக்யுரிட்டி போன்ற பெரும் ஆபத்தில் சிக்கவைக்கும் Unknown apps லிருந்து pirated content பார்ப்பது மிக பெரிய சைபர் ரிஸ்க் மற்றும் மிக பெரிய ஆபத்தில் சிக்க வைக்கும் எந்த ஒரு ஆப்பையும் இன்ஸ்டால் செய்யுமுன் நன்றாக யோசித்து install செய்ய வேண்டும் என கூறப்பட்டுள்ளது । Piracy is Crime #PikashowApp #FakeAppsScam #Piracy #I4C #MHA (Don’t put your data and security at risk out of greed for “free movies”. Watching pirated content from unknown apps can put you in cyber risk and legal trouble. Install thoughtfully. Piracy is Crime #PikashowApp #FakeAppsScam #Piracy #I4C #MHA).”
Pikashow என்றால் என்ன?
Pikashow என்பது ஆன்லைனில் கிடைக்கும் ஒரு மூன்றாம் தரப்பு ஆப்பாகும், இது பயனர்கள் திரைப்படங்கள், வெப் சீரிஸ் , நேரடி தொலைக்காட்சி, ஸ்போர்ட்ஸ் மற்றும் பிற வீடியோ கண்டெண்டை இலவசமாக ஸ்ட்ரீம் செய்து இன்ஸ்டால் செய்ய அனுமதிக்கிறது. இந்த ஆப் திருட்டு (பதிப்புரிமை பெற்றது) மற்றும் எனவே Google Play Store யில் கிடைக்காது. இது டேட்டா லீக் கள் மற்றும் மேல்வேர் போன்ற அபாயங்களை ஏற்படுத்துகிறது.
இதையும் படிங்க Christmas special Offer: BSNL பக்கவான ஆபர் ஒரே ஒரு ரூபாயில் அன்லிமிடெட் காலிங் 30 நாட்கள் வேலிடிட்டி
Pikashow ஆப் யில் எந்த மாதுரியான ஆப் இருக்கும்
- Pikashow ஆப்பை பயன்படுத்துவது பாதுகாப்பானது அல்ல.
- மில்லியன் கணக்கான மக்கள் Pikashow ஆப்யில் திரைப்படங்களைப் பார்க்கிறார்கள், ஆனால் அதில் கிடைக்கும் கன்டென்ட் அசல் அல்ல, ஆனால் திருடப்பட்டது.
- Pikashow ஆப்யில் கன்டென்ட் பார்க்கும் பார்வையாளர்களின் டேட்டா ஆபத்தில் இருக்கக்கூடும்.
- இந்த ஆப் உங்கள் போனில் மேல்வேர் அல்லது ஸ்பைவேரை வைக்கக்கூடும்.
- இந்த ஆப்பை பயன்படுத்துவது பயனர்களின் பேங்க் தகவல்களை லீக் செய்ய முடியும் .
- இங்கு கன்டென்ட் பார்க்கும் பயனர்கள் மீதும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படலாம்.
Sakunthala
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile