நம்ம TATA எப்படி கெத்தோ,அதே போல Croma 1.5 Ton Portable AC செம்ம மாஸ் உங்களுக்கு சூப்பர் கூலிங் தரும்

தமிழ்நாட்டில் கொளுத்தும் வெயில் காலம் பொளந்து கட்டுகிறது அவர்களுக்கு பெஸ்ட்டாக இருப்பது Tata Croma 1.5 Ton Portable AC இந்த ஏசி உங்கள் வீட்டில் ஒரு கூலர் மற்றும் ஸ்ப்ளிட் ஏசியை போல மிக சிறந்த கூலிங் வழங்குகிறது மேலும் இது உங்கள் வீட்டில் எந்த சேதாரமும் இல்லாமல் உங்கள் வீட்டை குளு குலே என சிறந்த கூலிங் தருகிறது மேலும் இது Croma 1.5 Ton Portable ஆகும் மேலும் இதை அதன் அதிகாரபூர்வ பக்கத்திலிருந்து மட்டுமே வாங்க முடியும் மேலும் இதன் ஆபர் மற்றும் நன்மைகள் பற்றி பார்க்கலாம் வாங்க.

Tata Croma 1.5 Ton Portable AC விலை தகவல்

Croma 1.5 Ton Portable AC லிஸ்ட்டிங் விலை ரூ,44,590க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது ICICI பேங்க், HDFC Bank மற்றும் Axis Bank கிரெடிட் மற்றும் டெபிட் கார்ட் பயன்படுத்தி வாங்கினால் இதை உடனடியாக ரூ,1500 டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது, இதாவது இப்பொழுது இதை வெறும் ரூ,43,490 யில் வாங்கலாம்

Tata Croma 1.5 Ton Portable AC சிறப்பம்சம்

இந்த Croma 1.5 Ton Portable AC Tata நிறுவனம் தயாரித்தது என்பதால் இதை அதன் அதிகாரபூர்வ croma வெப்சைட்டிலிருந்து வாங்கலாம், இது ஒரு காப்பர் கண்டேன்சர் வருவதால், உங்களுக்கு மிகச்சிறந்த கூலிங் கிடைக்கும்.டாட்டாவின் இந்த Croma 1.5 Ton Portable AC அம்சத்தை பற்றி பேசினால் இது 1.5-ton கூலிங் கெப்பாசிட்டி வழங்குகிறது, இதனுடன் இதில் காப்பர் கண்டேன்ஷர் 5275 வாட்ஸ் வழங்குகிறது இதனுடன் இதில் 5 ஸ்டார் எனர்ஜி ரேட்டிங் உடன் 170 sq. ft வரை அதாவது 18-20 km வரை சிறைந்த பர்போமான்ஸ் வழங்குகிறது.

  • காற்று திசையை தம் தேவைகேற்ப அட்ஜஸ் செய்ய முடியும்
  • இதை தவிர இதில் டஸ்ட் பில்ட்டர் மூலம் சுத்தமான காற்றை தரும்
  • இதை தவிர பயன்படுத்தாத பொது ஸ்லீப் மோட் அல்லது ஆட்டோ ரீஸ்டார்ட் போன்ற அம்சங்கள் வழங்கப்படுகிறது
Sakunthala

சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :