Samsung யின் புதிய AI அம்சம் கொண்ட டாப் மவுன்ட் ரெப்ரஜிரேட்டர் அறிமுகம் உக்காந்த இடத்திலிருந்து ரிமோட் கண்ட்ரோல் அம்சம்
Samsung இந்தியாவில் அதன் புதிய டாப் மவுண்ட் (TMF ரெப்ரெஜிரேட்டர் யின் புதிய ரேன்ஜ் அறிமுகம்
புதிய ரேன்ஜ் அறிமுகம், 300 லிட்டருக்கும் குறைவான கொள்ளளவுடன், ஸ்மார்ட் மற்றும் பவர் சேவிங் அம்சங்களைக் கொண்டுள்ளது,
இந்த புதிய சீரிஸ் SmartThings இன்டிக்ரேஷன் உடன் இதில் வருகிறது
Samsung இந்தியாவில் அதன் புதிய டாப் மவுண்ட் (TMF ரெப்ரெஜிரேட்டர் யின் புதிய ரேன்ஜ் அறிமுகம், 300 லிட்டருக்கும் குறைவான கொள்ளளவுடன், ஸ்மார்ட் மற்றும் பவர் சேவிங் அம்சங்களைக் கொண்டுள்ளது, இந்தக் பிரிட்ஜ், 4 முதல் 6 உறுப்பினர்களைக் கொண்ட குடும்பத்தை மனதில் கொண்டு பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த புதிய சீரிஸ் SmartThings இன்டிக்ரேஷன் உடன் இதில் வருகிறது மேலும் இந்தன் முழு அம்சங்கள் மற்றும் விலை தகவல் பற்றி பார்க்கலாம் வாங்க.
Surveyவிலை தகவல்
Samsung Bespoke AI TM ரெப்ரஜிரேட்டார் ஆரம்ப விலை ரூ,26,090 ஆகும். இதை ஆஃப்லைன் ரீடைளர் விற்பனைக் கடைகளிலும், அமேசான், ஃபிளிப்கார்ட் மற்றும் சாம்சங்கின் அதிகாரப்பூர்வ வெப்சைட்டில் வாங்கலாம்.
இந்நிறுவனம், ஒரு குறிப்பிட்ட காலத்திற்கான சாம்சங் கேர்+ சலுகையையும் வழங்குகிறது. ஓராண்டு நீட்டிக்கப்பட்ட திட்டத்தைத் தேர்ந்தெடுக்கும் கஸ்டமர்களுக்கு , கூடுதலாக இரண்டு ஆண்டுகள் வாண்டி வழங்கப்படும். இதன் மூலம் மொத்த உத்தரவாதம் நான்கு ஆண்டுகளாகும். இந்தச் சலுகை, ஏப்ரல் 8 முதல் மே 31, 2026 வரை வேல்;இடிட்டியாக இருக்கும்
Samsung Bespoke AI TM சிறப்பம்சம்.
Samsung Bespoke AI TM அம்சங்களை பற்றி பேசினால், இந்த புதிய ரேன்ஜ் 236 லிட்டர் மற்றும் 256 லிட்டர் வரையிலான ஆப்ஷன் இருக்கிறது, சில மாடல்களில் 2-இன்-1 ஆக மாற்றக்கூடிய ஸ்டோரேஜ் வசதி உள்ளது, இது தேவைக்கேற்ப பிரிஜர் கூளிங்கை பாக்சை மாற்ற அனுமதிக்கிறது.
டிசைனை பொறுத்தவரை, இது பிளாட் கதவுகளைக் கொண்ட பிரத்யேக டிசைனை கொண்டுள்ளது, இது சமையலறைக்கு நவீன மற்றும் மாடர்ன் தோற்றத்தை அளிக்கிறது.
இதனுடன் இந்த ரெப்ரஜிரேட்டார் All Around Cooling டெக்னாலஜி வழங்கப்படுகிறது, இதன் மூலம் அனைத்து பகுதியிலும் ஒரே மாதுறியான் கூலிங் கிடைக்கிறது, இதை தவிர ower Cool மற்றும் Power Freeze அம்சங்கள் கொடுக்கப்பட்டுள்ளது, இதன் மூலம் அதிவேகமான கூலிங் பெறலாம்
இதன் மூலம் Dedicated Fresh Room டயரி அதாவது (பால் கொண்டு உருவாக்கப்படும் ) போருட்களுக்காக உருவாக்கப்பட்டுள்ளது, ஒரு பிரத்யேக ‘ஃப்ரெஷ் ரூம்’ ஒதுக்கப்பட்டுள்ளது. இதனுடன் ப்ரீசர் கூல் உள்ள ‘கூல் பேக்’, மின்வெட்டு நேரங்களில்கூட 12 மணி நேரம் வரை குளிர்ச்சியைப் பராமரிக்க உதவுகிறது.
இதையும் படிங்க வேற லேவல் பட்டய கிளப்பும் ஆபர் Google யின் இந்த போனில் பேங்க் மற்றும் எக்ஸ்சேஞ் ஆபரின் கீழ் ரூ,15,000 டிஸ்கவுண்ட்
ஸ்மார்ட் அம்சங்கள் மற்றும் கனெக்ஷன்
சாம்சங் இந்தத் சீரிஸ் யின் வைஃபை மற்றும் ஸ்மார்ட் திங்ஸ் ஆப் சப்போர்டுடன் சேர்த்துள்ளது. இதன் மூலம் பயனர்கள் ரெப்ரஜிரேட்டர் பெட்டியைத் தொலைவிலிருந்து கட்டுப்படுத்தவும், வெப்பநிலையை அமைக்கவும், எச்சரிக்கைகளைப் பெறவும் முடியும்.
ஸ்மார்ட் திங்ஸ் ஹோம் கேர் அம்சம், ஸ்மார்ட் ஃபார்வர்ட் வழியாகப் பழுது கண்டறிதல் மற்றும் நோட்டிபிகேஷன், சாப்ட்வேர் அப்டேட்களை வழங்குகிறது.
ஆர்டிபிசியல் இன்டலிஜன்ஸ் ஆற்றல் மேலாண்மை
இந்தக் ரேப்ரேட்டர் மின்சாரப் பயன்பாட்டை வாராண்டி AI எனர்ஜி மோட் அம்சம் உள்ளது. நிறுவனத்தின் கூற்றுப்படி, இதன் மூலம் 10% வரை பவர் சேவிங் ஏற்படக்கூடும். ஸ்மார்ட் திங்ஸ் எனர்ஜி அம்சம், பயனர்கள் தினசரி, வாராந்திர மற்றும் மாதாந்திர ஆற்றல் பயன்பாட்டைக் கண்காணிக்க அனுமதிக்கிறது. அனைத்து மாடல்களும் சமீபத்திய BEE விதிமுறைகளுக்கு இணங்குகின்றன.
சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile