samsung Big Bespoke AI Fest sale
Samsung இந்தியா குடி பட்வா,ஈத் மற்றும் Ugadi போன்ற பண்டிகை முன்னிட்டு அதன் கஸ்டமர்களுக்கு ஹோம் அப்லயன்சில் சிறப்பு சலுகை அறிவித்துள்ளது. நிறுவனம் Bespoke AI home appliances யில் இந்தியாவில் மிக சிறந்த ஆபர் வழங்கப்படுகிறது இந்த விற்பனையானது மார்ச் 22,2026 வரை இருக்கும் மற்றும் Samsung யின் வெப்சைட் ,ஆன்லைன் பிளாட்பாரம் மற்றும் ஆப்லைன் ஸ்டோரில் புதிய ஸ்மார்ட் அப்லயன்ஸ் குறைந்த விலையில் வாங்க சரியான வாய்ப்பு.
இந்த விற்பனையில் உயர்தர சாதனங்கள் குறைந்த விலையில் வழங்கப்படும். சாம்சங்கின் கவனம் விற்பனையை அதிகரிப்பதில் மட்டுமல்ல, ஒரே ஆப் மூலம் பல ஸ்மார்ட் சாதனங்களைக் கட்டுப்படுத்த அனுமதிக்கும் அதன் ஸ்மார்ட் திங்ஸ் சூழலமைப்பை விரிவுபடுத்துவதிலும் உள்ளது.
AC ஏர் கண்டிஷனர் Samsung யின் Bespoke AI ஏர் கண்டிஷனர் உடன் இதில் AI Fast & Comfort Cooling அம்சம் வழங்கப்படுகிறது. இது உங்கள் வீட்டின் டெம்பரேச்சர் தானாகவே கூளிங்கை அட்ஜஸ்ட் செய்கிறது இதனால் உங்களுக்கு எப்போதும் ஒரு வசதியான சூழல் கிடைக்கும். இதனுடன் SmartThings Home Care அம்சம் வழங்குகிறது, இது ஏசியின் பர்போமான்சில் கவனம் செலுத்துகிறது மற்றும் சீரான இடைவெளியில் பராமரிப்பு எச்சரிக்கைகளை வழங்குவதால், இது சிறந்த கூளிங்கை அளிப்பதுடன் மின்சாரத்தையும் சேமிக்கிறது.
ரெப்ரஜிரேட்டர்- Samsung யின் Bespoke AI ரெப்ரஜிரேட்டரில் AI Vision அம்சம் உள்ளே வழங்கப்படுகிறது, அதாவது உள்ளே இருக்கும் கேமரா போன்ற அம்சம் என்ன என்ன சாப்பாடு வைக்கப்பட்டுள்ளது என்பதை நீங்கள் ஆப் மூலம் ட்ரேக் செய்து கொள்ள முடியும் இதன் மூலம், குறிப்பிட்ட பொருட்கள் எப்போது எக்ஸ்பைரி ஆக போகின்றன என்பதைப் பயனர்கள் அறிந்துகொள்வதோடு, உணவு வீணாவதையும் இது குறைக்கிறது.
இதையும் படிங்க தமிழ்நாட்டில் பொளந்து கட்டும் வெயிலை சமாளிக்க இந்த portable AC சுவரில் சேதராம் இல்லாமல் செம்ம கூலிங் ஆக்கிவிடும்
வாஷிங் மெஷின்:- வாஷிங் மேஷில் AI Wash டெக்நோலாஜி வழங்கப்படுகிறது, இது உங்களின் துணியின் இடை என்ன மற்றும் என்ன பேப்ரிக் (Fabric) பொறுத்து தண்ணிர் டிடர்ஜன்ட் மற்றும் வாஷ் செட்டிங் அட்ஜஸ்ட் செய்யும் இதன் மூலம் மிக சிறந்த சுத்தை தருவதோடு தண்ணீரும் குறைவாகவே செலவாகும்.
சாம்சங்கின் ஸ்மார்ட் திங்ஸ் செயலியில், செயல்பாட்டு எச்சரிக்கைகள், மருந்து நினைவூட்டல்கள் மற்றும் இருப்பிடத் தகவல்கள் போன்ற குடும்பப் பராமரிப்பு அம்சங்களும் அடங்கியுள்ளன. இந்த அம்சங்கள், குடும்பங்களை இணைத்து வைத்திருக்கவும், பராமரிப்பை எளிதாக்கவும் பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டுள்ளன.