தமிழ்நாட்டில் பொளந்து கட்டும் வெயிலை சமாளிக்க இந்த portable AC சுவரில் சேதராம் இல்லாமல் செம்ம கூலிங் ஆக்கிவிடும்

தமிழ்நாட்டில் பொளந்து கட்டும் வெயிலை சமாளிக்க இந்த portable AC சுவரில் சேதராம் இல்லாமல் செம்ம கூலிங் ஆக்கிவிடும்

தமிழ் நாட்டில் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது, வெப்பத்தை தாக்கு பிடிக்க குறைந்த விலையில் AC வாங்கலாம் என்றால் அது வாடகை வீட்டுகாரர் மற்றும் ஹோஸ்டலில் இருப்பவர்களுக்கு இது சாத்தியமில்லை ஏன் என்றால் வீட்டின் சுவரு சேதாரம் அடிக்கடி கலட்டி மாட்டும் தொல்லை என பல இருக்கிறது இதற்க்கு தீர்வு என்ன என கேட்பவர்களுக்கு Portable AC தான் பெஸ்ட் அதாவது இந்த Portable AC AC இருந்தால் உங்கள் வீட்டின் எந்த மூலையிலும் எளிதாக நகர்த்தி வைக்க முடியும். மேலும் இந்த லிஸ்ட்டில் இருக்கும் பெஸ்ட் portable AC பார்க்கலாம் வாங்க.

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

AMFAH 1.5 Ton Portable AC

AMFAH யின் இந்த போர்டபிள் AC அமேசானில் ரூ,44,990க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது, ஆனால் பேங்க் ஆபரின் கீழ் ரூ,1,500 டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது அதன் பிறகு இந்த ஏசியை வெறும் ரூ,43,490 யில் வாங்கலாம். மேலும் இதன் அம்சங்கள் பற்றி பேசினால், AMFAH யின் 1.5 Ton Portable AC Dehumidifier அம்சங்களுடன் எவ்வளவு ஹுமிடிட்டியையும் தாங்க கூடிய வலிமை கொடுள்ளது மேலும் இது பவர்புல் கூலிங் தருகிறது, இதனுடன் இது 2-in-1 பன்சனளிட்டி ஸ்மார்ட் ரிமோட் கண்ட்ரோல் மற்றும் எளிதாக மேனேஜ் செய்ய முடியும், இதனுடன் இதில் ஏர் பில்ட்டர் அம்சங்களுடன் சுத்தமான காற்று கிடைக்கும்.

Blue Star 1 Ton Fixed Speed Portable AC

Blue Star 1 Ton போர்டபிள் AC அமேசானில் ரூ,31,290க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது ஆனால் பேங்க் ஆபரின் கீழ் ரூ,1500 டிஸ்கவுண்ட்க்கு பிறகு இந்த போர்டபிள் AC வெறும் ரூ,29,790க்கு வான்கலாம் இதை தவிர நோ கோஸ்ட் EMI மற்றும் amazon கேஷ்பேக் போன்ற பல நன்மை பெறலாம் இதனுடன் இதன் அம்சங்கள் பற்றி பேசினால் இந்த Portable AC; 1 ton கெப்பாசிட்டி உடன் சிறிய ரூம் காரர்களுக்கு இது பெஸ்ட்டாக இருக்கும் அதாவது இது 90 sq வரை குளு, குளு என காற்று வீசும் இதனுடன் இதில் தேன் கூடு அமைக்காமல் இருக்கும் இதனுடன் இதில் டேன்க் புள் அலாரம் மிக சிறந்த கூலிங் வழங்குகிறது.

Cruise 1 Ton Portable AC

Cruise இந்த Portable AC அமேசானில் ரூ,30,490 க்கு லிஸ்டிங் செய்யப்பட்டுள்ளது இதில் பேங்க் ஆபரக 1500ரூபாய் வழங்கப்படுகிறது அதன் பிறகு இதை ரூ,29,240க்கு வாங்கலாம் இதை தவிர amazon pay ICICI கிரெடிட் கார்டிலிருந்து வாங்கினால் ரூ,1019 கேஷ்பேக் நன்மை பெறலாம். மேலும் இதன் அம்சங்கள் பற்றி பேசினால் Cruise 1 Ton Portable AC ஏண்டி பெக்டேரியல் பில்ட்டர் உடன் வருகிறது இதனுடன் இது 100% காப்பர் 4-in-1: AC ஆகும் மேலும் இது ஏர் ப்யுரிபயர் & கஸ்டர் சக்கரம் போன்ற பல அம்சம் கொண்டுள்ளது 

இதையும் படிங்க அடிக்கும் வெயிலை சமாளிக்க ரூ,20,000க்கும் குறைவான விலையிலிருந்து AC உங்க வீட்டை வைக்கும் செம்ம கூலிங்

CLUB BOLLYWOOD 1881 BTU Portable Air Conditioner

CLUB BOLLYWOOD யின் இந்த போர்டபிள் AC அமேசானில் ரூ,38,867க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது ஆனால் இதை பேங்க் ஆபரின் கீழ் ரூ,1500 டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது அதன் பிறகு நீங்கள் இதை வெறும் ரூ,37,367க்கு வாங்கலாம் இதை தவிர இதன் அம்சங்கள் பற்றி பேசினால், CLUB BOLLYWOOD போர்ட்டபிள் AC 550W சப்போர்டுடன் செம்ம கூலிங் வழங்குகிறது இதனுடன் இதில் குறைந்த சத்தம் மிக சிறந்த கூலிங் வழங்குகிறது இதனுடன் இதை இருந்த இடத்திலே கண்ட்ரோல் செய்ய ரிமோட் வசதி வழங்கப்படுகிறது

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo