Digit.in
  • செய்திகள்
  • பீச்சர் ஸ்டோரி
  • டிப்ஸ் & ட்ரிக்ஸ்
  • விசுவல் ஸ்டோரீஸ்
  • English
  • Hindi
  • Tamil
  • Kannada
  • Telugu
  • Malayalam
  • Bangla
  • Marathi
Login / Register is disabled Login
Home » News » General » Paytm எதிராக RBI ஏன் இந்த நடவடிக்கை எடுத்தது ?Paytm Bank மற்றும் Wallet பாதிக்குமா?

Paytm எதிராக RBI ஏன் இந்த நடவடிக்கை எடுத்தது ?Paytm Bank மற்றும் Wallet பாதிக்குமா?

By Sakunthala | Updated on 01-Feb-2024
Add DIGIT as a preferred source
Follow Us on Google News Follow Us
HIGHLIGHTS

Paytm Payments பேங்குக்கு இந்திய ரிசர்வ் வங்கி (RBI) உத்தரவிட்டுள்ளது

பிப்ரவரி 29, 2024 வரை கிரெடிட்களையும் பெறலாம்

, மார்ச் 1, 2024 முதல் பேணக் அக்கவுன்ட் அல்லது வாலேட்டில் எந்த க்ரெடிட்டும் அனுமதிக்கப்படாது.

Paytm எதிராக RBI ஏன் இந்த நடவடிக்கை எடுத்தது ?Paytm Bank மற்றும் Wallet பாதிக்குமா?
Sakunthala Sakunthala
01-Feb-2024

பிப்ரவரி 29 முதல் புதிய டெபாசிட் மற்றும் கடன் ட்ரேன்செக்சன் நிறுத்துமாறு Paytm Payments பேங்குக்கு இந்திய ரிசர்வ் வங்கி (RBI) உத்தரவிட்டுள்ளது. ஆனால் Paytm Wallet அல்லது Paytm வங்கியில் பணம் டெபாசிட் செய்த பயனர்களுக்கு இது என்ன விளைவை ஏற்படுத்தும்? என்பதை பார்க்கலாம்.

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

உங்களின் Paytm Bank அல்லது Paytm Wallet ஒரே அக்கவுண்டில் சேர்ந்திருந்தால் என்ன செய்வது?

எந்தவொரு கட்டுப்பாடுகளும் இல்லாமல் நிதியை அணுக வாடிக்கையாளர்கள் ஆப்பை தொடர்ந்து பயன்படுத்தலாம். இது தவிர, பிப்ரவரி 29, 2024 வரை கிரெடிட்களையும் பெறலாம். இருப்பினும், மார்ச் 1, 2024 முதல் பேணக் அக்கவுன்ட் அல்லது வாலேட்டில் எந்த க்ரெடிட்டும் அனுமதிக்கப்படாது.

RBI என்ன நடவடிக்கை எடுத்தது?

புதிய வாடிக்கையாளர்களைச் சேர்ப்பதை உடனடியாக நிறுத்துமாறு கடன் வழங்குபவருக்கு RBI உத்தரவிட்டுள்ளது. RBI ஒரு ப்ரெஸ் ரிலீஸில் கூறியது என்னவென்றால் One97 Communications மற்றும் Paytm Payments Services எந்த சூழ்நிலையிலும் நோடல் அக்கவுங்களை கூடிய விரைவில் ஒழிக்கப்படும். Paytm பேமெண்ட்ஸ் பேங்கில் 49% பங்குகளை One97 Communications, கொண்டுள்ளது

Paytm Wallet
paytm

இது வாடிக்கையாளர்களை பாதிப்பை ஏற்ப்படுத்தும?

அனைத்து சேவைகளும் பிப்ரவரி 29 வரை வாடிக்கையாளர்களுக்கு இயல்பானதாக இருக்கும், ஆனால் அதன் பிறகு அவர்களால் டெபாசிட்கள், கிரெடிட் ட்ரேன்செக்சன் அல்லது தங்கள் அக்கவுண்ட்கள் ப்ரீபெய்ட் சாதனங்கள், வாலெட் ஃபாஸ்டேக்குகள், NCMC கார்டுகள் போன்றவற்றை டாப்-அப் செய்ய முடியாது. இருப்பினும், பிப்ரவரி 29க்குப் பிறகும் வட்டி, கேஷ்பேக் அல்லது ரீஃபண்ட் போன்ற பிற விஷயங்கள் அனுமதிக்கப்படும்.

பிப்ரவரி 29க்கு பிறகு என்ன ஆகும்?

தற்போதுள்ள வாடிக்கையாளர்கள் தங்கள் பேங்க் அக்கவுன்ட்களில் உள்ள நிலுவை தொகை வரை தங்கள் அக்கவுண்டில் இருந்து பணத்தை எடுக்கவும் பயன்படுத்தவும் முடியும், மேலும் FASTag போன்றவற்றையும் பயன்படுத்த முடியும். “வாடிக்கையாளர்கள் தங்கள் சேவிங் பேங்க் அக்கவுண்ட்கள் கரண்ட் அக்கவுண்ட்கள் ப்ரீபெய்ட் கருவிகள், FASTags, NCMC கார்டுகள் போன்றவற்றில் உள்ள நிலுவை தொகையை எந்த தடையுமின்றி எடுக்கவும் பயன்படுத்தவும் அனுமதிக்கப்படுவார்கள்” என்று மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

மேலும், பிப்ரவரி 29, 2024 அன்று அல்லது அதற்கு முன் தொடங்கப்பட்ட அனைத்து பைப்லைன் ட்ரேன்செக்சன் அல்லது நோடல் அக்கவுண்ட்கள் தீர்வு மார்ச் 15, 2024க்குள் முடிக்கப்பட வேண்டும் என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. மார்ச் 14 க்குப் பிறகு அத்தகைய பரிவர்த்தனைகள் அனுமதிக்கப்படாது.

Paytm FASTag
Paytm FASTag

Paytm டிஜிட்டல் சேவைகளிலும் இது ஏதேனும் பாதிப்பை ஏற்படுத்துமா?

இல்லை இதில் வாடிக்கையாளர்கள் தங்கள் அக்கவுன்ட் வெளிப்புற பேங்க் உடன் இணைக்கப்பட்டிருக்கும் வரை மற்ற எல்லா சேவைகளையும் பயன்படுத்தலாம்.

இதையும் படிங்க: Paytm யூசரா நீங்க இனி FASTag பிப்ரவரி 29 முதல் வேலை செய்யாது இதை DeActive எப்படி செய்வது?

Fynocrat Technologies நிறுவனர் மற்றும் இயக்குநர் கௌரவ் கோயல் கூறுகையில், “RBI இன் இந்த நடவடிக்கையானது Paytm யின் பேங்க் செயல்பாடுகளை முதன்மையாகக் குறிவைக்கிறது, வாடிக்கையாளர்கள் தங்கள் கணக்கை வெளிப்புறக் கணக்குடன் இணைக்காத வரையில் Paytmஐத் தொடர்ந்து டிஜிட்டல் பேமெண்ட்டுகளுக்குப் பயன்படுத்த அனுமதிக்கிறது. .”

இது paytm app அல்லது UPI ட்ரேன்செக்சன் யில் பாதிப்பை உண்டாக்கும?

இல்லை, பயனர்கள் Paytm மற்றும் UPI ஐ Paytm மூலம் எந்த இடையூறும் இல்லாமல் தொடர்ந்து பயன்படுத்தலாம், ஏனெனில் இந்த ஆப்ஸ் தாய் நிறுவனத்திற்கு சொந்தமானது மற்றும் Paytm Payments Bank அல்ல.

Sakunthala

Sakunthala

சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Latest Article
சோசியல் மீடியாவின் மிகவும் பாப்புலரான instagram, facebook டவுன் மக்கள் புலம்பல் சோசியல் மீடியாவின் மிகவும் பாப்புலரான instagram, facebook டவுன் மக்கள் புலம்பல்
VI யின் சூப்பர் அதிரடி தமிழ்நாட்டில் மூன்று முக்கிய நகரங்களில் 5G சேவை VI யின் சூப்பர் அதிரடி தமிழ்நாட்டில் மூன்று முக்கிய நகரங்களில் 5G சேவை
WhatsApp புதிய ரூல் இனி இந்த iphone மாடலுக்கு எப்பொழுது வாட்ஸ்அப் திறக்காது, காரணம் என்ன பாருங்க ? WhatsApp புதிய ரூல் இனி இந்த iphone மாடலுக்கு எப்பொழுது வாட்ஸ்அப் திறக்காது, காரணம் என்ன பாருங்க ?
பக்கவான டீல் தூள் கிளப்பும் ஆபரின் கீழ் Google Pixel 10 போனில் அதிரடியாக ரூ,10,000 டிஸ்கவுண்ட் பக்கவான டீல் தூள் கிளப்பும் ஆபரின் கீழ் Google Pixel 10 போனில் அதிரடியாக ரூ,10,000 டிஸ்கவுண்ட்
8,000mAh பேட்டரியுடன் மார்கெட்டில் சத்தமில்லாமல் அறிமுகமான Tecno யின் புதிய போன் டாப் அம்சங்கள் பாருங்க 8,000mAh பேட்டரியுடன் மார்கெட்டில் சத்தமில்லாமல் அறிமுகமான Tecno யின் புதிய போன் டாப் அம்சங்கள் பாருங்க
Most Searched Mobile Phones
  • Best Phones Under 10000
  • Best Phones Under 20000
  • Best Phones Under 30000
  • Upcoming Phones in 2026
  • Latest Mobile Phones
Latest Phones
  • Motorola Edge 70 Pro+
  • Xiaomi 17T
  • Oppo F33 Pro
  • Oppo Find X9 Ultra
  • Motorola Razr Fold
Mobile Recharge Plans
  • Airtel Recharge Plans
  • BSNL Recharge Plans
  • Reliance JIO Recharge Plans
  • VI Recharge Plans
Tamil Tech News
  • EPFO புதிய ரூல் இனி முகம் காட்டினால் தான் எல்லாம்
  • PAN card போலியாக பயன்படுத்துவரை கண்டுபிடிப்பது எப்படி
  • ஆசையை காட்டு மோசம் செய்த BSNL ஷாக்கில் மக்கள்
  • Vivo Y400 5G vs Poco X7 Pro 5G: எது பக்கா மாஸ் போன்
  • icon
  • icon
  • icon
  • icon
SUBSCRIBE Subscribe for the industry's biggest tech news
Enter your email to get notified about our new solutions
By submitting your email, you agree to our
Terms and Privacy Notice.
CONNECT WITH US
  • icon Times Center, FC-6, 1st Floor, Sector 16A, Film City, Noida - 201301
  • icon (+91-120-6776999)
    (1800 121 0005)
  • icon Suggestion: editor@digit.in
    Business: business@digit.in
    Website: sales@digit.in
© 2026 Digit.in, All rights reserved
  • icon
  • icon
  • icon
  • icon
icon
  • About Us
  • Contact Us
  • Advertise with us
  • Regulatory
  • Terms & Conditions
  • Privacy Policy
  • Disclaimer
© 2026 Digit.in, All rights reserved
Digit.in
Logo
Digit.in
Logo