RailOne
இந்தியன் ரயில்வே சமிபத்தில் அதன் பயணிகளுக்கு அனைத்து சேவையும் ஒரே இடத்தில் பெற RailOne ஆப் அறிமுகம் செய்தது இப்பொழுது அதனை தொடர்ந்து பயனிக்குமோது போர் அடிக்காமல் இருக்க OTT (Over-The-Top) என்டர்டைன்மென்ட் வழங்குகிறது இந்த நன்மையானது அதன் இரு ஆப் ஸ்டோர் மற்றும் ப்ளே ஸ்டோரில் இருக்கும் மேலும் இனி இந்த ஆப் வைத்துப்பர்வர்களுக்கு போர் அடிக்காது இனி ஜாலியா இருக்கும்.
பயனர் திரைப்படங்கள், நிகழ்ச்சிகள், டாக்யுமேன்றி மற்றும் பலவற்றை கன்டென்ட் இலவச OTT கன்டென்ட் அணுகக்கூடிய புதிய பக்கத்திற்கு அழைத்துச் செல்லப்படுவார்.
இந்த ஆல்-இன்-ஒன் மொபைல் ஆப் பயணிகள் சேவைகளான டிக்கெட் முன்பதிவு , முன்பதிவு செய்யப்படாத UTS டிக்கெட்டுகள் மற்றும் லைவ் ரயில் கண்காணிப்பு அம்சங்கள் மட்டுமல்லாமல், குறை தீர்க்கும் வசதி, மின்-கேட்டரிங், போர்ட்டர் முன்பதிவு மற்றும் கடைசி மைல் டாக்ஸி ஆகியவையும் அடங்கும். இந்திய ரயில்வேயின் RailOne ஆப் WAVES OTT தளத்தை ஒருங்கிணைத்த பிறகு இந்த இலவச OTT அக்சஸ் வருகிறது.
இதையும் படிங்க:EPFO யின் புதிய ரூல் இனி UAN எக்டிவேட் செய்வது ரொம்ப ரொம்ப ஈசியாக இருக்கும்
WAVES OTT என்பது தங்களின் மொபைல் போனில் இன்டர்நெட் அக்சஸ் பயன்படுத்தி இலவச கன்டென்ட் பார்க்கலாம் என தகவல் அமைச்சர் தகவல் நிறைந்த, கலாச்சார ரீதியாக வளமான உள்ளடக்கம், சந்தா கட்டணம் இல்லாமல். குறிப்பிடத்தக்க வகையில், இந்த தளம் நவம்பர் 2024 இல் பிரசார் பாரதியால் தொடங்கப்பட்டது. இது நேரடி தொலைக்காட்சி, தேவைக்கேற்ப வீடியோக்கள், ஆடியோ மற்றும் கேமிங் முதல் மின் வணிகம் வரை பல்வேறு வகையான பொழுதுபோக்கு விருப்பங்களைக் கொண்ட 10க்கும் மேற்பட்ட மொழிகளில் கன்டென்ட் வழங்குகிறது.