ஹோம் அப்லையன்ஸில் அதிரடி சலுகை

ஹோம்  அப்லையன்ஸில்  அதிரடி  சலுகை

Paytm இந்த சேலின் கீழ் ஹோம்  அப்லையன்ஸில்  அதிரடி டிஸ்கவுண்ட் மற்றும் ஆபர்  வழங்குகிறது, இந்த  சேல்  மூலம் நிறைய பொருட்களை நீங்கள் மிகஏ வும் குறைந்த விலையில் வாங்கி செல்லலாம். இந்த   விற்பனையின் கீழ்  பல  ப்ராண்டட் பொருள்களில் அசத்தலான டிஸ்கவுண்ட் மற்றும் மிக சிறந்த ஆபர்  ஆகியபவை வழங்குகிறது.இதனுடன் நீங்கள் HDFC  கார்ட் மூலம் வாங்கினால் 10% இன்ஸ்டன்ட் டிஸ்கவுண்ட்  வழங்கப்படும் 

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

உங்கள்  வீட்டுக்கு ஒரு  நல்ல LED டிவி நல்ல ஆபர்  விலையில் வாங்கவேண்டும் என காத்து கொண்டு இருக்கீர்கள்  என்றால்  இது உங்களுக்கு  மிகவும்  நல்ல  வாய்ப்பாக இருக்கும். மேலும் இந்த டிவிகளில்  அதிக  பட்சமாக 3600கேஷ்பேக்  சலுகை  வழங்குகிறது, மேலும் இந்த ஆபரின்  கீழ் samsung,VU  smart tv ,LG  என  மற்றும் பல  நிறுவனங்களின் டிவி இங்கு அடங்கியுள்ளது  மேலும் பல  தகவலை  அறிந்து  கொள்ள இங்கே  க்ளிக் செய்யுங்கள்.

இந்த கோடைகாலத்தை  தாக்கு பிடிக்க உங்கள் வீட்டுக்கு AC  வாங்க விரும்புகிறீர்களா, இதனுடன்  நீங்கள் நல்ல ஆபரில்  வாங்க  காத்து  கொண்டிருநதாள்  இதோ இங்கு அசத்தலான  டிஸ்கவுண்ட்  வழங்கப்படுகிறது. இதோ இங்கே  HITACHI, LG என பல AC  இதோ  இங்கே  க்ளிக் செய்து உங்களுக்கு  பிடித்த  AC  வாங்கி  செல்லலாம்.

இந்த கோடைகாலத்தை  தாக்கு பிடிக்க உங்கள் வீட்டுக்கு கூலர் வாங்க விரும்புகிறீர்களா, இதோ இங்கே நீங்கள் நல்ல ஆபரில்  வாங்க  காத்து  கொண்டிருநதாள்  இதோ இங்கு அசத்தலான  டிஸ்கவுண்ட்  வழங்கப்படுகிறது. இதோ இங்கே Symphony CLOUD,crompton, மேலும் பல  அசத்தலான நிறுவங்கள் மற்றும்  ஆபர்  பற்றி  தெரிந்து  கொள்ள இங்கே  க்ளிக்  செய்யுங்கள்.

உங்கள்  வீட்டுக்கு  நீங்கள் நல்ல வாஷிங் மெஷின்  ஆபர்  விலையில்  வாங்க  விரும்புகிறீர்கள்  என்றால் இதோ  இங்கு  720 வாஷிங்  மெஷினுக்கு  மேல் இருக்கிறது இதன் கீழ் இங்கு  நீங்கள்  இதை  அந்த மூலம்  நல்ல  கேஷ்பேக் ஆபர்  மற்றும் டிஸ்கவுண்ட்  பெறலாம்  அனைத்து  தகவலையும் தெரிந்து  கொள்ள இங்கே  க்ளிக் செய்யுங்கள்.

உங்களுக்கு  ம்யூசிக்  என்றால்  மிகவும்  பிடிக்குமா அது  மட்டுமல்லாமல்  உங்கள்  வீட்டுக்கு  நல்ல ஆபர்  விலையில்  ஹோம்  தியேட்டர்  வாங்க  விரும்பினால் இதோ இந்த ஆபர்  பயன்படுத்தி  உங்களுக்கு  பிடித்த  ம்யூஸிம்  சிஸ்டம் வாங்கி  செல்லலாம்  மேலும் பல  ஆபர்  பற்றி  தெரிந்து  கொள்ள  இங்கே  க்ளிக்  செய்யுங்கள்.

Sakunthala

Sakunthala

சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo