New rule (
New Rules: நாளை புதிய மாதம் தொடங்க இருக்கும் நிலையில், நம் தொடர்ந்து பல விதிகள் மாறுகிறது என்ற பல செய்தி கேள்வி பட்டு இருப்போம் அதில், மே 1 2026 யில் இந்தியாவில் மிக பெரிய மாற்றங்கள் மாற இருக்கிறது அதில் கேமிங் செக்டரில் மாற்றம் Online Gaming Authority of India படி பணம் பறிக்கும் கேம்களுக்கு தடை, இதனுடன் ATM சார்ஜில் மாற்றம் இதில் சாதாரண வாடிகயர்கள் பாதிக்கலாம், இதை தவிர (RRB) ரீஜனல் ரூரல் பேங்க் ஆரம்பிக்கும் திட்டம் FD மற்றம் மற்றும் கேஸ் சிலண்டர் உயர்வு என பல இருக்கிறது அவை என்ன என்ன என்பதை முழுமையாக பார்க்கலாம் வாங்க.
மே 1, 2026 நாளை ஆன்லைன் கேமிங்கில் புதிய விதி கொண்டு வரப்படுகிறது Promotion and Regulation of Online Gaming Act, 2025 கீழ் ஒரு ஒரு ஒழுங்குமுறை கட்டமைப்பு தயார் செய்யப்படுகிறது இதன் கீழ் Online Gaming Authority of India (OGAI) உருவாக்கப்பட்டுள்ளது இதில் ஆன்லைன் கேமிங்களை மானிட்டரிங் அதாவது கண்காணிக்கப்படும் இதன் மூலம் பணம் மோசடி மூலம் ஏற்படும் மெண்டல் பிரசரை தடுக்கும் நோக்கம் கொண்டுள்ளது
புதிய விதியின் படி இதில் எந்த எந்த கேம்கள் அடங்கும் என கேட்டால் இதில் மூன்று பெரிய பகுதியாக பிரிக்கப்பட்டுள்ளது அதில், Online Money Games, Online Social Games மற்றும் E-sports ஆகியவை அடங்கும் இதன் மூலம் எது அதிகபடியான ரிஸ்க் கேம் அல்லது வேல்யூ கேமிங் பிளாட்பார்மை ரெஜிஸ்ட்ரேஷன் செய்வது கட்டாயமாகியுள்ளது, இதன் மூலம் பயனர்களின் பாதுகாப்பு, போர்ட்டல் கண்ட்ரோல் , நேரம் போன்ற பல விதிகள் அடங்கும். இந்த விதிகள் வெளிநாட்டு கேமிங் நிறுவனங்கள் மீது கடுமையான கட்டுப்பாடுகளையும் விதிக்கின்றன. இந்தியப் பயனர்களுக்குச் சேவைகளை வழங்கும் எந்தவொரு வெளிநாட்டுத் தளமும், அதன் தலைமையகம் எதுவாக இருந்தாலும், இந்தியச் சட்டங்களுக்குக் கட்டுப்பட வேண்டும்.
இந்திய ரிசர்வ் பேங்க் (RBI) யின் படி ATM யில் பணம் பரிமாற்றம் விலை உயர்வுக்கான ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது, அதாவது இதன் மூலம் உங்களுக்கு தெளிவாக கூறவேண்டும் என்றால் ATM லிருந்து பணம் அதிக முறை எடுப்பதனால் (withdrawal charges) அதிகமாக்கப்பட்டுள்ளது முன்பு ரூ, 21 ஆக இருந்தது ஆனால் இப்பொழுது 23 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. விதிகளின்படி, கஸ்டமர்கள் ஒவ்வொரு மாதமும் தங்கள் பேங்க் ATM ஐந்து இலவசப் பரிவர்த்தனைகளை (நிதி மற்றும் நிதி சாரா) மேற்கொள்ளலாம். மற்ற வங்கிகளின் ஏடிஎம்கள் பெருநகரங்களில்(metro City) மூன்று இலவசப் பரிவர்த்தனைகளையும், பெருநகரங்கள் அல்லாத பகுதிகளில் ஐந்து இலவசப் பரிவர்த்தனைகளையும் வழங்குகின்றன; அதன் பிறகு கட்டணம் வசூலிக்கப்படும்.
நிதி அமைச்சகம் சமீபத்தில் 11 மாநிலங்களில் ‘ஒரு மாநிலம், ஒரு மண்டல கிராமிய வங்கி’ என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இத்திட்டத்தின் கீழ், 11 மாநிலங்களைச் சேர்ந்த 15 மண்டல கிராமிய வங்கிகள் ஒன்றிணைக்கப்பட்டு ஒரே வங்கியாக உருவாக்கப்படும். இத்திட்டம் மே 1, 2025 முதல் செயல்படுத்தப்படும். இதன் நோக்கம் செயல்பாட்டுத் திறனை மேம்படுத்துவதும், செலவுகளைக் குறைப்பதும் ஆகும். அரசாங்க அறிவிப்பின்படி, இந்த வங்கிகள் ஒன்றிணைக்கப்பட்டு ஒரு புதிய மண்டல கிராமிய வங்கி உருவாக்கப்படும். அதற்கு அனைத்து உரிமைகள், சொத்துக்கள், பொறுப்புகள் மற்றும் கடமைகள் வழங்கப்படும்.
பிராந்திய கிராமப்புற வங்கிகளின் (RRB) இந்த நான்காவது கட்ட ஒருங்கிணைப்பிற்குப் பிறகு, இந்த வங்கிகளின் மொத்த எண்ணிக்கை 43-லிருந்து 28-ஆகக் குறைக்கப்படும். இது வங்கிச் சேவைகளை மேலும் வலுவானதாகவும் திறமையானதாகவும் மாற்ற உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.
RBL Bank யின் படி மே 1 லிருந்து சேவிங் அக்கவுன்ட்டின் வட்டியின் புதிய விதிகள் மாற்றம், அதாவது இனி கஸ்டமர்களுக்கு காலண்டு (quarterly) ஆக இல்லாமல் இனி மாதந்திரம் வட்டி பெறலாம் பேங்கின் விதி படி மாதந்திர முடியும்போது வட்டி எவ்வளவு ஏறி உள்ளது என பேலன்ஸ் மேலும் ஒவ்வொரு மாதமும் சேவிங் அக்கவுண்டில் ஏறும் வட்டியின் பார்க்கலாம் வட்டி விகிதம் 7% அதிகபட்சம் உயரும் அதை நீங்கள் மாதாந்திர இறுதி நாளில் பார்க்க முடியும். இதற்கிடையில், ஸ்ரீராம் ஃபைனான்ஸ் லிமிடெட் தனது நிலையான வைப்புத்தொகை (FD) வட்டி விகிதங்களைத் திருத்தியுள்ளது. 60 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் ஆண்டுக்குக் கூடுதலாக 0.50% வட்டியையும், பெண் முதலீட்டாளர்கள் கூடுதலாக 0.10% வட்டியையும் பெறுவார்கள்.
இதையும் படிங்க:Snapchat பிரியர்களுக்காக Jio அறிமுகம் செய்த இரண்டு சூப்பர் திட்டம் இதில் இருக்கும் நன்மை என்ன பாருங்க