LPG New Rules:ஆன்லைன் கேஸ் புக்கிங் முதல் விலை உயர்வு உடன் பல மாற்றங்கள் இருக்கு என்ன பாருங்க
LPG (cooking gas system) அதாவது சமையல் எரிவாயுவில் அடுத்த மாதம் முதல் மிக பெரிய மாற்றம்
ந்த புதிய விதியானது மே 1,2026 முதல் அமலுக்கு வருகிறது
அரசு LPG கேஸ் புக்கிங் சில அதிரடியான மாற்றங்கள் மே 1 முதல் மாற்றம் என்ன பார்க்கலாம் வாங்க
இந்தியாவில் LPG (cooking gas system) அதாவது சமையல் எரிவாயுவில் அடுத்த மாதம் முதல் மிக பெரிய மாற்றம் நடைபெற இருக்கிறது. இந்த புதிய விதியானது மே 1,2026 முதல் அமலுக்கு வருகிறது, இந்த முக்கிய மாற்றத்தின் கீழ் அதன் விலை மற்றும் புதியதாக ஒரு சிலிண்டர் புக் செய்யும்போது வரும். அறிக்கையின் படி இந்த புதிய விலை உயர்வு உலகெங்கிலும் உள்ள நாடுகளில் எரிவாயு பற்றகுரையின் காரணமாக இதன் விலை உயர்த்தப்பட்டுள்ளது, முக்கியமாக மேற்கு ஆசியா மற்றும் வளைகுடாப் பகுதியில் நிலவும் பதட்டங்கள் காரணமாக. எரிவாயு சப்ளை இன்னும் நிலையாக இருந்தாலும், அரசாங்கம் அதைச் சிறப்பாக நிர்வகிக்கவும், தவறான பயன்பாட்டைத் தடுக்கவும் விரும்புகிறது. புதிய விதிகளில் சிலிண்டர்களை புக்கிங் செய்வதற்கான லிமிட்கள் மற்றும் டெலிவரியின் போது கடுமையான சோதனைகள் ஆகியவை அடங்கலாம். நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்தும் இங்கே.
SurveyLPG கேஸ் புக்கிங் புதிய விதிகள் என்ன என்ன ?
அரசு LPG கேஸ் புக்கிங் சில அதிரடியான மாற்றங்கள் மே 1 முதல் நடைபெறும் அவை என்ன என்பதை முழுசா பார்த்தால்
- புக்கிங்கில் இருக்கும் மிக பெரிய மாற்றம் :- இனி மக்கள் கேஸ் சிலிண்டர் புக் செய்து உடனே டெலிவரி கிடைக்கவேண்டும் என்றால் அது நடக்காது, குறைந்தபட்சம் டொமெஸ்டிக் LPG சிலிண்டர் பெறுவதற்கு குறைந்தபட்சம் 25 நாட்கள் கால அவகசாம் எடுக்கும்.
- OTP டெலிவரி : இனி ஒவ்வொரு முறையும் சிலிண்டர் டெலிவரி செய்யும்போது சரியான நபருக்கு கொடுக்கப்பட்டதா என்பதை வெரிபை செய்ய OTP அதாவது டெலிவரி கோட் கேட்கப்படும்
- eKYC அவசியமாகும்: பிரதம மந்திரி உஜ்வாலா யோஜனாவின் கீழ் உள்ளவர்கள், தங்களது மானியத்தைத் (Subsidy) தொடர்ந்து பெறுவதற்கு ஆதார் அடிப்படையிலான eKYC நிறைவு செய்ய வேண்டும்.
- PNG யில் மாருவோர்க்காக:-உங்கள் பகுதியில் குழாய் வழி இயற்கை எரிவாயு (PNG) வசதி இருந்தால், 3 மாத முன்னறிவிப்பு கொடுத்த பிறகு LPG டெலிவரி நிறுத்தப்படலாம். வீடுகளை PNG பயன்பாட்டிற்கு மாறுவதை ஊக்குவிப்பதற்காக இது செய்யப்படுகிறது. இதுவரை இந்த புதிய மார்ச்,2026 சுமார் 5.45 லட்ச PNG கனெக்ஷன் இன்ஸ்டால் செய்யப்பட்டுள்ளத்ஹு மேலும் அதிலிருந்து 2.62 கனெக்ஷன் தயார் நிலையில் இருக்கிறது, ஆகமொத்தம் இதில் 8 லட்சம் ஆகும், மேலும் 6 லட்ச குடும்பங்கள் PNG கேஸ்க்கு ரெஜிஸ்ட்டர் செய்யப்பட்டுள்ளது .
Domestic vs commercial LPG கேஸ் சிலிண்டர் விலை நிலவரம் என்ன?
தொடர்ந்து நடைபெற்று வரும் அமெரிக்கா-இஸ்ரேல்-ஈரான் மோதல், இந்தியாவில் எரிபொருள் விலைகளில் தொடர் விளைவுகளை ஏற்படுத்தியுள்ளது. எண்ணெய் சந்தைப்படுத்தும் நிறுவனங்கள் கடந்த மாதம் நாடு முழுவதும் 14.2 கிலோ வீட்டு உபயோக எல்பிஜி சிலிண்டரின் விலையை ரூ.60 உயர்த்தின. இதன் தாக்கம் வர்த்தகப் பயனாளர்கள் மீது கடுமையாக இருந்தது. 19 கிலோ கமர்சியல் LPG சிலிண்டர் ஒரு மாதத்திற்குள் மூன்று முறை விலை உயர்வைக் கண்டது அதாவது ஏப்ரில் 2026 ரூ,196 உயர்த்தப்பட்டு metro சிட்டியில் ரூ,114.5 ஆக உயர்த்தப்பட்டுள்ளது மேலும் மார்ச் 7 யில் சுமார் ரூ,28–31 வரை உயர்த்தப்பட்டது.
இதையும் படிங்க செப்டம்பர் 8க்குள் உங்கள் போனில் இதை செஞ்சிடுங்க இல்லையென்றால் WhatsApp வேலை செய்யாமல் போகிடும்
| City | Domestic LPG (14.2 Kg) old price | Domestic LPG new price | Domestic LPG hike | Commercial LPG (19 Kg) old price | Commercial LPG new price | Commercial LPG hike |
| New Delhi | Rs 913.00 | Rs 913.00 | Rs 0.00 | Rs 1,884.50 | Rs 2,078.50 | Rs 194.00 |
| Kolkata | Rs 939.00 | Rs 939.00 | Rs 0.00 | Rs 1,988.50 | Rs 2,208.50 | Rs 220.00 |
| Mumbai | Rs 912.50 | Rs 912.50 | Rs 0.00 | Rs 1,836.00 | Rs 2,031.00 | Rs 195.00 |
| Chennai | Rs 928.50 | Rs 928.50 | Rs 0.00 | Rs 2,043.50 | Rs 2,246.50 | Rs 203.00 |
| Gurugram | Rs 921.50 | Rs 921.50 | Rs 0.00 | Rs 1,901.50 | Rs 2,096.50 | Rs 195.00 |
| Noida | Rs 910.50 | Rs 910.50 | Rs 0.00 | Rs 1,884.50 | Rs 2,078.50 | Rs 194.00 |
| Bengaluru | Rs 915.50 | Rs 915.50 | Rs 0.00 | Rs 1,958.00 | Rs 2,161.00 | Rs 203.00 |
| Bhubaneswar | Rs 939.00 | Rs 939.00 | Rs 0.00 | Rs 2,029.00 | Rs 2,245.00 | Rs 216.00 |
| Chandigarh | Rs 922.50 | Rs 922.50 | Rs 0.00 | Rs 1,904.50 | Rs 2,099.50 | Rs 195.00 |
| Hyderabad | Rs 965.00 | Rs 965.00 | Rs 0.00 | Rs 2,105.50 | Rs 2,320.50 | Rs 215.00 |
| Jaipur | Rs 916.50 | Rs 916.50 | Rs 0.00 | Rs 1,913.00 | Rs 2,106.00 | Rs 193.00 |
| Lucknow | Rs 950.50 | Rs 950.50 | Rs 0.00 | Rs 2,007.00 | Rs 2,201.00 | Rs 194.00 |
| Patna | Rs 1,002.50 | Rs 1,002.50 | Rs 0.00 | Rs 2,133.50 | Rs 2,353.50 | Rs 220.00 |
| Thiruvananthapuram | Rs 922.00 | Rs 922.00 | Rs 0.00 | Rs 1,912.00 | Rs 2,112.00 | Rs 200.00 |
சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile