உங்கள் போனின் Radiation லெவல் எவ்வளவு தெரிஞ்சுக்கலாம் வாங்க.

உங்கள் போனின் Radiation லெவல் எவ்வளவு தெரிஞ்சுக்கலாம்  வாங்க.
HIGHLIGHTS

ஸ்மார்ட்போன்களில் அதிக கதிர்வீச்சுகள் (Radiation ) கொண்டுவருகிறது

உங்கள் ஸ்மார்ட்போன்களை தூங்கும்பொழுது அருகில் வைக்காமல் சற்று தூரம் வைப்பது நல்லது.

உங்கள் போனின் ரேடியேஷன் லெவல் சரி பார்க்க டிப்ஸ்

சமீபத்தில் வந்த ரிப்போட்டர்ட்  படி  இந்த  ஸ்மார்ட்போனிகளில் பல மடங்கு ஆபத்துகளும்  நிறைந்து உள்ளது , மேலும் பல ஸ்மார்ட்போன்களில்  அதிக கதிர்வீச்சுகள் (Radiation )  கொண்டுவருகிறது  இதனால், பாதிக்கப்படுவது  பறவை மற்றும் விலங்குகள்  மட்டுமில்லாமல் மனிதர்களையும்  பெரிய அளவில்  இது  பாதிக்கிறது. சரி வாருங்கள் பார்க்கலாம் பார்க்கலாம்  அத்தகைய அதிக ரேடியேஷன்  தரும் ஸ்மார்ட்போன்கள் என்ன என்னவென்று.

 மேலும் நீங்கள் உங்கள் ஸ்மார்ட்போன்களை தூங்கும்பொழுது அருகில் வைக்காமல் சற்று தூரம் வைப்பது நல்லது.

இந்த தகவல் German Federal  நிறுவனத்தின் மூலம் வழங்கப்பட்டது இந்த ஸ்மார்ட்போனில் உலகளவில் அறிமுகமாகி இருக்கும் ஸ்மார்ட்போன்களின் பட்டியல் இங்கு குறிப்பிடப்பட்டுள்ளது, 

நீங்கள்  அதிக நேரம்  ஸ்மார்ட்போனில் பேசிக்கொண்டிருந்தாள் உங்களின்  ஸ்மார்ட்போன்களின்  அதிக அளவில்  கதிர்வீச்சை  வெளிப்படுத்தும்.,  மேலும்  சிறிது  நேரத்தில் உங்களின் ஸ்மார்ட்போன்களில் பல மடங்கு  அதிக  சூடாவதை  நீங்கள்  இங்கு எளிதாக. இதன் காரணத்தால் உங்களின்  மூளை நரம்பு மண்டலம் பாதித்து  தலைவலி, கண்வலி  என பல  வரும்  அதற்க்கு  முக்கிய காரணம் உங்களின்  ஸ்மார்ட்போன்  என்பதை நீங்கள்  உணர வேண்டும். மேலும்  நீங்கள் பேசும்பொழுது  ஹெட்போன்  போட்டு பேசினால் நல்லது.

உங்கள்  போனின் ரேடியேஷன் லெவல் சரி பார்க்க டிப்ஸ் 

  • உங்கள் ஸ்மார்ட்போனில் *#07# என டயல் செய்யணும் 
  • உங்கள்  போனின் ரேடியேஷன் லெவல் 1.6watt kg  க்கு குறைவாக காமித்தல் உங்கள் போன் பாதுகாப்பானது, 
  • அதற்க்கு அதிகமாக கட்டின பாதுகாப்பாக இருக்க வேண்டியது அவசியம் 

ஒரு குழந்தை  அதிகம்  இது போன்ற ஆண்ட்ராய்டு  ஸ்மார்ட்போன்களை  பயன்படுத்துவதன் மூலம் குழந்தையின்  மூளை  வளர்ச்சியை  பெரும் அளவில் பாதிக்கிறது  மேலும் நீங்கள் குழந்தைகளுக்கு  அதிக நேரம் ஆண்ட்ராய்டு  ஸ்மார்ட்போன்களை கொடுப்பதை தவிர்ப்பது நல்லது.

 

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo