IRCTC யின் புதிய பீட்டா வெர்ஷன் வெப்சைட் லைவ் செய்யப்பட்டுள்ளது, இது எங்கு எப்படி கிடைக்கும்

HIGHLIGHTS

IRCTC யின் புதிய பீட்டா வெப்சைட் இப்பொழுது லைவ் செய்யப்பட்டுள்ளது

IRCTC வெப்சைட் தற்பொழுது வரை சுமார் தினமும் 14.5 லட்ச வரையிலான ரயில் டிக்கெட் புக்கிங் செய்யலாம்.

இந்த புதிய வெப்சைட்டின் மூலம் அணைத்து அம்சங்களையும் எளிதாக பெற முடியும்.

IRCTC யின் புதிய பீட்டா வெர்ஷன் வெப்சைட் லைவ் செய்யப்பட்டுள்ளது, இது எங்கு எப்படி கிடைக்கும்

IRCTC யின் புதிய பீட்டா வெப்சைட் இப்பொழுது லைவ் செய்யப்பட்டுள்ளது கடந்த மாதம் ஜெய்ப்பூரில் உள்ள மால்வியா தேசிய தொழில்நுட்பக் கழகத்திற்கு (MNIT) வருகை தந்திருந்த ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், மாணவர்களுடன் கலந்துரையாடியபோது, ​​அப்டேட் செய்யப்பட்ட IRCTC வெப்சைட் ஜூலை 15-க்குள் அறிமுகப்படுத்தப்படும் என்று அறிவித்தார்.

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

நிருவனதின்படி ரயில்வே அமைச்சகம் அதன் புதிய பீட்டா வெர்ஷன் வெப்சைட்டை https://www.irctc.co.in/eticket/. வெப்சைட்டை கொண்டு வந்துள்ளது இது அதன் வெப்சைட் ஹோம் பக்கத்திலே அணைத்து தகவலையும் பெறலாம், மேலும் இந்த புதிய வெப்சைட்டின் மூலம் அணைத்து அம்சங்களையும் எளிதாக பெற முடியும்.

2002 யில் அறிமுகம் செய்யப்பட்ட IRCTC வெப்சைட் தற்பொழுது வரை சுமார் தினமும் 14.5 லட்ச வரையிலான ரயில் டிக்கெட் புக்கிங் செய்யலாம்.மேலும் இது மிகவும் பிசியான டிக்கெட் புக்கிங் தளமாக இருக்கும்.

இதையும் படிங்க:New IRCTC Website: டிக்கெட் புக்கிங்கில் 4 முக்கிய மாற்றம் இனி பாஸ்டாக டிக்கெட் புக் செய்யலாம்

இந்திய ரயில்வே யின் புதிய IRCTC beta வெப்சைட் லைவ்.

இது தேசிய போக்குவரத்து புதிய பீட்டா வெர்ஷன் வெப்சைட்டில் பல புதிய அம்சங்களுடன் பல மேம்பாடுகள் கஸ்டமருக்கு மிக சிறந்த அனுபவம் மிகுந்ததாக இருக்கும் இந்த புதிய IRCTC beta வெர்ஷன் வெப்சைட்டின் லிங்கான https://www.irctc.co.in/eticket/ ஹோம் பக்கத்தில் பல மிக சிறந்த அம்சம் கொண்டிருக்கும், இதில் முக்கியமாக IRCTC நான்கு முக்கிய அப்டேட் கொண்டு வந்துள்ளது.

  • கேப்ட்சா: இனி தேவையற்ற கேப்ட்சாக்கள் இல்லை. தேவையற்ற பாப்-அப்கள் (விளம்பரங்கள்), கண்ணைப் பறிக்கும் கிராபிக்ஸ் அல்லது கவனச்சிதறல்கள் இல்லை.
  • சீட் நிலவரம்: இனி அனைத்து (Classes) காலி சீட்களும் ஒன்றாகத் தெளிவாகக் காட்டப்படும்.
  • பாஸ்ட்டன பணம் செலுத்துதல்: டிக்கெட்டுகளை முன்பதிவு செய்வதற்கான படிகள் குறைக்கப்பட்டுள்ளதால், முன்பதிவு செய்வது இன்னும் வேகமாகியுள்ளது.
  • எளிதான மறு முன்பதிவு: பயணிகளின் விவரங்கள் முன்பே சேமிக்கப்படும், இது மறு முன்பதிவை எளிதாக்குகிறது.

இந்த தேசிய போக்குவரத்து புதிய வெப்சைட்டின் மூலம் அப்கம்மிங் பேசஞ்சர் ரிசர்வேஷன் சிஸ்டம் (PRS)இப்பொழுது பயணிகள் பயன்பட்டிர்க்காக வர இன்னும் சில வாரங்கள் எடுக்கலாம்.

Sakunthala

Sakunthala

சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile