UPI
டிஜிட்டல் பேமன்ட் இன்றைய காலம் மிக அதிரித்து வருவது மட்டுமில்லாமல் அது எளிதானது உண்மையாக சொல்ல போனால் இப்பொழுதெல்லாம் யாரும் கையில் பணம் வைத்திருப்பதில்லை வெறும் UPI தான் சிறியவர் முதல் பெரியவர் வரை UPI ஆப் மூலம் எளிதாக பணம் அனுப்பிவிடுகிறார்கள் கூடவே கூடவே அதன் மெசேஜ் மூலம் எவ்வளவு பணம் அனுப்பினோம் என்ற மெசேஜையும் பார்க்கலாம்.ஆனால் அது மற்ற தரப்பினரைச் சென்றடையவில்லை. வங்கி அல்லது செயலி பணத்தைத் திருப்பித் தருவதில் தாமதம் செய்தால், இழப்பீடு பெற உங்களுக்கு சட்டப்பூர்வ உரிமை உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
உதாரணமாக நீங்கள் அனுப்பிய UPI பணம் போகாமல் பெயில் ஆகி இருந்தால் அல்லது பணம் அக்கவுண்ட்க்கு வராமல் இருந்தால், மேலும் இது போன்ற பிரச்சனையை சமளிக்க RBI ஒரு புது விதியை கொண்டு வந்துள்ளது மேலும் உங்களின் பணம் அக்கவுண்டில் நீண்ட நாட்களாகியும் வரவில்லை மற்றும் தோல்வியுற்ற UPI பரிவர்த்தனைக்கான பணம் T+1 நாளுக்குள் (அதாவது பரிவர்த்தனை நாளுக்கு அடுத்த ஒரு வேலை நாள்) திரும்பப் பெறப்படாவிட்டால், பணத்தைத் திரும்பப் பெறும் வரை தாமதமான ஒவ்வொரு நாளுக்கும் பேங்க் ₹100 செலுத்த வேண்டும்.
இதையும் படிங்க பட்டய கிளப்பும் ஆபர் போன மாசம் வந்த Motorola இந்த மாடலில் ஒரே அடியாக ரூ,6000 டிஸ்கவுண்ட்
உங்கள் ட்ரேன்ஸ்செக்ஷன் தோல்வியடைந்தால், பணம் கழிக்கப்பட்டு பெறுநரால் பெறப்படாவிட்டால் மட்டுமே இந்த விதி பொருந்தும். நீங்கள் தவறுதலாக தவறான நபருக்குப் பணம் அனுப்பினால் இந்த விதி பொருந்தாது.