Independance day ai video (1)
Happy Independence Day இந்திய ஆங்கிலேயரிடமிருந்து சுதந்திரம் பெற்று 79 ஆண்டுகள் நிறைவுபெற்றது, இது 80வது சுதந்திர தின நாள் ஆகும் தங்களின் இன்னுயிரைத் தியாகம் செய்த வீர்ர்களின் வீரத்தையும், தியாகத்தையும் நெஞ்சார நினைவுகூரும் உன்னதமான நாள் தான் சுதந்திர தின நாள் ஆகும். இந்த நாளில் உங்கள் அன்பான குடும்பம் மற்றும் நன்மைபர்களுக்கு உடன் வித விதமாக வாழ்த்துக்கள் ஸ்டிக்கர் மற்றும் GIF,WhatsApp யில் வித் விதமாக ஷேர் செய்து அசத்தலாம் அது எப்படி என்பது பார்க்கலாம் வாங்க.
இதையும் படிங்க:தமிழ்நாட்டின் டாப் 10 சுதந்திர தினத்தில் போராடிய வீரர்களின் Prompt இந்த லிஸ்ட்டில் உங்களுக்கு எத்தனை பேர் தெரியும்