Happy Friendship Day 2026 Tamil: உங்கள் அன்ம்பான நன்ம்பர்களுக்கு 40க்கு மேலான வாழ்த்து சொல்லி அசத்துங்க
Happy Friendship Day 2026 Tamil :: ஒவ்வொரு ஆண்டும் இந்தியாவில் ஆகஸ்ட் மாதத்தில் வரும் முதல் ஞாயிற்றுக்கிழமை நண்பர்கள் தினம் ஆகும், அந்த வகையில் இந்த ஆண்டு, சர்வதேச நண்பர்கள் தினம் ஆகஸ்ட் 2, 2025 அன்று வருகிறது, மேலும் உங்கள் அன்ம்பான நண்ம்பருக்கு வித விதமாக வாழ்த்து சொன்ன அசந்து போவாங்க அந்த வகையில் உங்களின் அன்ம்பான நன்ம்பர்களுக்கு whatsApp யில் ஸ்டேட்டஸ், மெசேஜ் GIF,போன்றவற்றை வித விதமாக எப்படி அனுப்பலாம்.
Surveyஇதையும் படிங்க: Frienship Day: உங்கள் அன்ம்பான நன்ம்பருக்கு சரியான Gift குடுத்தா அசந்து போவாங்க
Happy Friendship Day 2026:டாப் வாழ்த்துக்கள்

- நட்பு என்ற வார்த்தை, இந்த உலகில் உலவும் வரை இங்கு யாரும் அனாதை இல்லை இனிய நன்ம்பர்கள் வாழ்த்துக்கள்!
- எதிர்பாராத சந்திப்பில் தோன்றும் புன்னகை,, நினைவுபடுத்தும் நட்பின் பசுமையை!
- நல்ல நண்பனை அடைய விரும்பினால், நீயும் நல்லவனாக இருக்க வேண்டும்
- தோல்விகள் கூட இனிக்கும் வெற்றி பெற்றது உன் நண்பனாய் இருந்தால் இனிய நன்ம்பர்கள் வாழ்த்துக்கள்
- எதையும் செய்ய கூடிய நட்பு கிடைத்தும், அதை உபயோகித்துக் கொள்ளாததில் இருக்கிறது நட்பின் அழகு!
- ஆறுதல் சொல்ல தோழி இருந்தால், அழுவதில் கூட ஆனந்தம் உண்டு, தூக்கி நிறுத்த தோழன் இருந்தால் விழுவதால் கூட சுகம் உண்டு இனிய நன்ம்பர்கள் வாழ்த்துக்கள்
- ஆயிரம் சொந்தம் நம்மை தேடி வரும் ஆனால், தேடினாலும் கிடைக்காத ஒரே சொந்தம் நல்ல நண்பர்கள்!
- ஸ்டேட்டஸ் ஐயும் சேவிங்ஸ் ஐயும் பார்த்து பழகும் உறவுகளுக்கிடைய குணத்தையும் மனதையும் பார்த்து பழகும் நட்பு சிறந்ததே இனிய நன்ம்பர்கள் வாழ்த்துக்கள்
- பல நேரங்களில் விட்டு கொடுப்பது மட்டுமல்ல சில நேரங்களில் தட்டிகொடுப்பதும் தான் நட்பு! இனிய நன்ம்பர்கள் வாழ்த்துக்கள்
- மலரின் வாசம் அனைவரையும் கவரும்!, அதுபோல நம் நட்பின் சுவாசம் அனைவரையும் கவரட்டும்!இனிய நன்ம்பர்கள் வாழ்த்துக்கள்
- நட்பு என்பது நாட்கள் இருக்கும் வரை அல்ல யுகங்கள் இருக்கும் வரை நீள்வது.
உண்மை நட்புகள் கொண்டுள்ள அனைவருக்கும் இனிய நண்பர்கள் தின நல்வாழ்த்துக்கள் - எங்கோ பிறந்து இணைய நட்பாகி இதய நட்பாகி விட்ட இணைய நட்பு கள் அனைவருக்கும் இனிய நண்பர்கள் தின வாழ்த்துக்கள்…!
- பாசத்தில் ஒரு நேசம் நேசத்தில் ஒரு இதயம அந்த இதயத்தில் என் தோழி தோழன் நட்பு தின வாழ்த்துக்கள்
- ஆயிரம் நட்பு வட்டாரங்களை உருவாக்கலாம்ஆனால் நம் கஷ்டகாலத்திலும் எந்த ஒரு எதிர்பார்ப்புமின்றி உறுதுணையாக இருக்கும் அந்த நட்பு நமக்கு கிடைத்த வரம் நண்பர்கள் தின வாழ்த்துக்கள்
- தடும்மாறும் போது தாங்கிப் பிடிப்பவனும் தடம்மாறும் போது தட்டி கேட்பவனும், உண்மையான நண்பண்
- பிரிந்து விட்டால் இறந்து, விடுவோம் இது காதல் இறந்தால் மட்டுமே பிரிந்து விடுவோம் இது தான் நட்பு
- ஆண் பெண் நட்பின் உன்னதம் உணர்ந்தேன் உன்னிடம்
- சோகமான நேரம்மாறிப்போகும் வலிகள், தொலைந்து போகும் நண்பர்கள் இருந்தால்
- ஒரு மனிதனின் வாழ்க்கையில் தாங்கி பிடிக்க நண்பன் என்ற உறவு இல்லையென்றால் இரும்பு மனிதனுக்கும் இதயம் நொருங்கி தான் போகும்
- மகிழ்ச்சி என்ற வார்த்தையின் முகவரி நட்பு தான்
- எவ்வளவு சண்டை போட்டாலும் பிரிவும் முறிவும் வராத ஒரே உறவு நட்பு மட்டும் தான்
- வாழ்க்கையின் வேர்களுக்கு நீண்ட ஆயுளை வழங்குவது நட்பு எனும் நீருற்று
- கண் விழித்ததும் கலைந்து போக கூடியது நட்பல்ல கண் மூடும் வரை தொடர்ந்துவருவதுதான் உண்மையான நட்பு
- நட்பு என்பது பூமி மாதிரி எல்லோரையும் தாங்கும்
- காதலின் பிரிவை விட கொடுமையானது பல வருடங்கள் பழகிய நட்பின் பிரிவு
- ஒவ்வொரு தேடலிலும் பயணத்திலும் ஏதோ ஒரு விசயத்தில் நட்பு என்ற துணையோடு தான் பயணிக்கிறோம்
- தவறை நியாயப்படுத்தும் நண்பனை விடவும் சுட்டிக்காட்டி திருத்தும் நண்பன் தான் சிறந்தவன்
- ஆயிரம் பேர் இருந்தாலும்நமக்கு தக்க சமயத்தில் தோள் கொடுப்பது நண்பன்
- நம்முடைய வாழ்க்கைக்காக கவலைப்படுகின்ற ஒரு நண்பன் கிடைப்பது நம் வாழ்வில் கிடைத்த வரம்
- காதலுக்கு எல்லைகள் உண்டு ஆனால் நட்பிற்கு எல்லைகள் கிடையாது
- நம்மை பற்றி நமக்கே தெரியாத ரகசியங்களை நமக்கே வெளிச்சம் போட்டு காட்டும் சிறந்த கருவி நட்பு
- நட்பு என்பது குழந்தை போல இன்பத்திலும் துன்பத்திலும் பிரியாமல் புன்னகையோடு இருக்கும்
- தோழன் துன்பத்தில் தோள் சந்தோஷத்தில் சிரிப்பு
- உண்மை நண்பன் கண்ணாடி போல் உண்மை காட்டுவான்
- நட்பு காலத்தால் அளவிடப்படாது
- நண்பர்களோடு பகிர்ந்த சிரிப்பு செல்வம்
- நட்பின் பெயர் சொல்லும் போது மனம் இளமையாகிறது
- தூரம் நட்பை அழிக்காது மனம் அருகில்
- நல்ல நண்பன் நல்ல பாதை
- நட்பு வாழ்க்கையின் துணை இசை
- நண்பன் இல்லா நாள் வெற்றிடம்
சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile
