Happy Fathers Day 2026: உங்களின் அன்பான அப்பாக்கு 60க்கு மேல வாழ்த்து இப்படி வித விதமாக அனுப்பினால் அசந்து போவாங்க

Happy Fathers Day 2026: உங்களின் அன்பான அப்பாக்கு 60க்கு மேல வாழ்த்து இப்படி வித விதமாக அனுப்பினால் அசந்து போவாங்க

Happy Fathers Day 2026 அப்பக்களுக்கன் ஸ்பெஷல் நாள் ஆன தந்தையார் தினம் ஆண்டுதோறும் ஜூன் மாதம் மூன்றாவது ஞாயிற்றுக்கிழமை தந்தையர் தினம் கொண்டாடப்படுகிறது. தந்தை என்பவர் ஒரு குடும்பத்தின் முதுகெழும்பு அம்மா அன்பு தருபவள் என்றால், அப்பா என்பவர் தாயிக்கும் நிகரானவர் பாசத்தை வெளியே காமிக்காமல் இருந்தாலும், தாயின் அன்புக்கு சிறிதும் குறைந்ததில்லை தந்தையின் தியாகம். பிள்ளைகள் வாழ்வில் சிறந்த நிலைக்கு வருவதற்காக, தன்னலமற்ற தியாகத்துடன் ஆயுள் முழுவதும் உழைப்பதும், குடும்பம் என்ற கட்டமைப்பை தாங்கி பிடித்து அரணாய் காப்பதும் தந்தை தான்.

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

அப்படிப்பட்ட தந்தைக்கு நன்றி செலுத்தும் விதமாக Father day யில் இப்பொடி வித விதமாக வாழ்த்து sonna அசந்து போவாங்க.

Happy Fathers Day 2026 Wishes அப்பாக்கு சூப்பர் வாழ்த்துக்கள்

  1. குடும்பத்தின் வளர்ச்சிக்காக தன்னையே மெழுகுவர்த்தியாய் அர்ப்பணித்த தந்தையர்களுக்கும், குடும்பத்துக்காக கடைசி வரை உழைக்கும் அன்பு நிறைந்த தந்தையர் தின வாழ்த்துகள்.
  2. இயற்கையின் ஒரு அற்புத படைப்பு எனில்அது எனது அப்பாவின் இதயம் தான் இனிய தந்தையர் தின வாழ்த்துக்க
  3. சிறு வயதில் ஆசானாய், வாலிப வயதில் தோழனாய் வாழ்வில் அங்கம் வகிக்கும் அன்பிற்குரிய அப்பாவுக்கு இனிய தந்தையர் தின வாழ்த்துக்கள்
  4. நாம் உயரத்தை அடைய தன்னை ஏணியாக்கி கொள்பவர் தந்தை இனிய தந்தையர் தின வாழ்த்துக்கள்
  5. ஒற்றை வரியில் அப்பா ஓராயிரம் சுமைகளை சுமப்பவர் இனிய தந்தையர் தின வாழ்த்துக்கள்
  6. வில்லன்போல் நீ நடித்ததெல்லாம், கவசம்போல் என்னை காக்கவேயென்று நற்பெயரில் நனைந்தபோது உணர்ந்தேன் அப்பா! இந்நாளில் உனை வாழ்த்துகிறேன்! தந்தையர் தின வாழ்த்துகள்!
  7. வயிற்றில் சுமக்கவில்லை என்பதைத் தவிர வேறு குறை எதுவும் இல்லை முடிந்தால் அந்த வலியும் தாங்கிக்கொள்வார் அப்பா
  8. அப்பாக்களுக்கு மட்டுமே தெரியும் மகளுக்கு அப்பா அடிமையென்று Happy Father’s Day
  9. நம் வாழ்க்கையை விருச்சமாக்க தன்னை வேராக்கி கொண்டவர் தந்தை இனிய தந்தையர் தின வாழ்த்துக்கள்
  10. பிள்ளைகளுக்காக பல தியாகம் செய்தாலும் அதை முகத்தில் காட்டாமல் சிறு புன்னகையுடன் இருப்பவர் தான் அப்பா தந்தையர் தின வாழ்த்துக்கள்
  11. தான் கீழே இருந்தாலும் நம்மை மேலே தூக்கும் ஒர் உறவு அப்பா
  12. அப்பா ஏழையாக இருந்தாலும் நம்மை எப்போதும் ஏழையாக வளரக்க நினைத்ததில்லை
  13. எந்த பெண்ணும் அவள் கணவனுக்கு ராணியாக இல்லாமல் இருக்கலாம் ஆனால் நிச்சயம் அவள் தந்தைக்கு இளவரசியாகவே இருக்கிறாள்
  14. உலகிலேயே அதிக பாதுகாப்புமிக்க இடம் தந்தையின் கை
  15. நம்மல எந்த சுழ்நிலையிலும் யார்க்கிட்டயும் எதுக்காகவும் விட்டு குடுக்காத ஒரே உறவு அப்பா மட்டும் தான்
  16. எல்லா அப்பாக்களுமே ராஜாவாக இருப்பதில்லை, ஆனால் எல்லா பிள்ளைகளுமே இளவரசர்களாகவும், இளவரசியாகவும் தான் வளர்க்கப்படுகிறார்கள்
  17. எத்தனையோ பேர் நான் இருக்கிறேன் எனச் சொன்னாலும் அப்பாவை போல் யார் இருக்க முடியும்
  18. அம்மாவின் வலியை ஐந்து வயதில் கூட உணரலாம் ஆனால் ஒரு தந்தையின் வலியை நீ ஒரு தந்தையானால் மட்டுமே உணர முடியும்
  19. என் மகன் உறவு அவன் மனைவி வரும் வரை என் மகளின் உறவு என் ஆயுள் உள்ள வரை
  20. இருக்கும்போது கற்றுக்கொடுத்ததை விட இறந்த பிறகு அதிகமாய் கற்றுக்கொடுக்கும் ஜீவன் அப்பா
  21. பத்து திங்கள் தாய் பட்ட வேதனையை தாய்க்கும் பிள்ளைக்குமாய் ஆயுள் வரை தாங்கிடும் ஓரே உயிர் அப்பா!
  22. என்னை மட்டும் அல்ல,என் கனவுகளையும் சுமந்து கொண்டு நடக்கிறார் என் அப்பா!
  23. உலகை நமக்கு அறிமுகம் செய்வது தாய் என்றால் உலகிற்கு நம்மை அறிமுகப்படுத்துவது
    தந்தை தான்
  24. ஆராரோ பாட்டுப்பாடி தாலாட்டத் தெரியாத தாயும் நீ தான் அப்பா
  25. பெண்களுக்கு பாதுகாப்பு என்றவுடன் நினைவுக்கு வரும் முதல் ஆண் தன் தகப்பன் தான்
  26. மறுபிறவி ஒன்று இருந்தால் மீண்டும் உனக்கே மகளாக பிறந்திட வேண்டும் அப்பா
  27. அசல் முன் நிழல் நடப்பது போல், என்றும் என் முன் நீ நடப்பாயே முன்மாதிரியாக.. அப்பா!
  28. பெண்கள் வைக்கும் அன்பில் ஏமாற்றத்தை அளிக்காத ஒரே ஆண் தன் தந்தை மட்டுமே
  29. எந்த பெண்ணும் அவள் கணவணுக்கு ராணியாக இல்லாமல் இருக்கலாம் ஆனால் நிச்சயம் அவள் தந்தைக்கு இளவரசியாகவே இருக்கிறாள்..
  30. நாம் உயரத்தை அடைய தன்னை ஏணியாக்கி கொள்பவர் தந்தை இனிய தந்தையர் தின வாழ்த்துக்கள்
  31. அம்மாவின் பாசம் கருணையில் தெரியும் அப்பாவின் பாசம் அவரது கடமையில் புரியும்
  32. வாட்ட வந்த வறுமையை சிரித்துப் பேசி வழியனுப்பி வைத்தவர் நீ இனிய தந்தையர் தின வாழ்த்துக்கள்
  33. கடவுள் கொடுத்த வரம் கிடைக்கவில்லை எனக்கு கடவுளே கிடைத்தார் வரமாக அப்பா
  34. அப்பாவின் அன்பை விட சிறந்தது இந்த உலகில் எதுவும் இல்லை
  35. அப்பா தின வாழ்த்துகள் நீண்ட ஆயுள் ஆரோக்கியம்
  36. இனிய தந்தை தினம் நன்றி சொல்லும் நாள்
  37. அப்பாவின் அமைதியான பாசம் மலை போல்
  38. தந்தைக்கு வணக்கம் நான் இன்று நிற்பது உன் பாதையில்
  39. அப்பா சிரிப்பு வீட்டின் சூரியன்
  40. இனிய தந்தை தினம் உங்கள் கனவுகள் ஈடேறட்டும்
  41. தந்தை தின வாழ்த்து தைரியம் போதித்தவருக்கு
  42. அப்பா கால்கள் நடந்த தூரம் நமக்குப் பாதை
  43. தந்தை தினம் அன்புடன் நினைவுகூர்வோம்
  44. இனிய அப்பா தினம் நிம்மதி நிறைந்த வாழ்வு
  45. உங்கள் தியாகம் எப்போதும் மறக்க முடியாதது.
  46. என் எதிர்காலத்தை அழகாக்கியவரே நன்றி.
  47. உங்கள் அன்பு என்றும் எனக்கு துணை.
  48. உங்கள் ஆசீர்வாதம் என்றும் வேண்டும்.
  49. சிறப்பு வாழ்த்துகள்
  50. தந்தை என்பது உறவு மட்டுமல்ல, உணர்வு.
  51. குடும்பத்தின் தூணாக இருக்கும் அப்பாவுக்கு வாழ்த்துகள்.
  52. என் வெற்றியின் பின்னணி இசை நீங்கள்.
  53. உங்கள் அன்பு என் வாழ்வின் சக்தி.
  54. இனிய தந்தையர் தின நல்வாழ்த்துகள்!
  55. அப்பாவின் அன்பு கடலைவிட ஆழமானது.
  56. அப்பாவின் பாசம் வானத்தைவிட உயரமானது.
  57. அப்பா என்ற வார்த்தையே பாதுகாப்பு.
  58. என் வாழ்வின் உண்மையான ஹீரோ நீங்கள்.
  59. எப்போதும் ஆரோக்கியமாக மகிழ்ச்சியாக இருங்கள் அப்பா.
  60. உங்கள் கனவுகளை நனவாக்க நான் முயற்சிப்பேன்.
  61. உங்கள் பெருமையாக வாழ விரும்புகிறேன்.
  62. என் வாழ்க்கையின் ஒவ்வொரு வெற்றியும் உங்களுக்கே அர்ப்பணம்.
  63. உங்களின் அன்பு என் வாழ்வின் மிகப்பெரிய பரிசு.
  64. தந்தையர் தின நல்வாழ்த்துகள் அப்பா!

Sakunthala

Sakunthala

சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile