Digit.in
  • செய்திகள்
  • பீச்சர் ஸ்டோரி
  • டிப்ஸ் & ட்ரிக்ஸ்
  • விசுவல் ஸ்டோரீஸ்
  • English
  • Hindi
  • Tamil
  • Kannada
  • Telugu
  • Malayalam
  • Bangla
  • Marathi
Login / Register is disabled Login
Home » News » General » Gmail Account பயன்படுத்துபவரா அப்போ 1 டிசம்பர்க்குள் டேட்டா சேவ் செஞ்சிகொங்க

Gmail Account பயன்படுத்துபவரா அப்போ 1 டிசம்பர்க்குள் டேட்டா சேவ் செஞ்சிகொங்க

By Sakunthala | Updated on 09-Nov-2023
Add DIGIT as a preferred source
Follow Us on Google News Follow Us
HIGHLIGHTS

நீங்கள் ஜிமெயிலைப் பயன்படுத்தினால், உங்களுக்காக மிக முக்கியமான செய்தி உள்ளது,

ஜிமெயில் சில அக்கவுண்ட்களை நீக்க முடிவு செய்துள்ளது. இந்தக் அக்கவுண்ட்கள் அனைத்தும் டிசம்பர் 1, 2023 முதல் நீக்கப்படும்

கூகுளின் கொள்கையின்படி, இந்தக் அக்கவுண்ட்கள் நீக்கப்படுகின்றன.

Gmail Account பயன்படுத்துபவரா அப்போ 1 டிசம்பர்க்குள் டேட்டா சேவ் செஞ்சிகொங்க
Sakunthala Sakunthala
09-Nov-2023

நீங்கள் Gmail பயனராக இருந்தால். அதாவது, நீங்கள் ஜிமெயிலைப் பயன்படுத்தினால், உங்களுக்காக மிக முக்கியமான செய்தி உள்ளது, ஏனெனில் கூகுள் சொந்தமான ஜிமெயில் சில அக்கவுண்ட்களை நீக்க முடிவு செய்துள்ளது. இந்தக் அக்கவுண்ட்கள் அனைத்தும் டிசம்பர் 1, 2023 முதல் நீக்கப்படும். கூகுளின் கொள்கையின்படி, இந்தக் அக்கவுண்ட்கள் நீக்கப்படுகின்றன. ஜிமெயில் அக்கவுன்ட் நீக்கப்பட்ட பிறகு, உங்களால் Google டாக்ஸ், கேலெண்டர் மற்றும் போட்டோக்களை அணுக முடியாது.

Digit.in Survey
✅ Thank you for completing the survey!
Gmail

எந்த எந்த Gmail அக்கவுண்ட் நிறுத்தப்படும்

2 ஆண்டுகளாக இன்எக்டிவாக இருக்கும் அக்கவுண்ட்கள் Google ஆல் மூடப்படும். அதாவது கடந்த 2 ஆண்டுகளாக பயன்படுத்தப்படாத அக்கவுண்ட்கள் அத்தகைய அக்கவுண்ட்கள் அனைத்தும் மூடப்பட்டு வருகின்றன. நீங்கள் நீண்ட காலமாக உங்கள் Google அக்கவுண்டில் லோகின் செய்யாமல் இருந்தால், உங்கள் அக்கவுன்ட் மூடப்படலாம். நீங்கள் தொடர்ந்து ஜிமெயிலைப் பயன்படுத்தினால், அதாவது ஜிமெயிலின் ஆப் யில் உள்ள பயனர்கள் என்றால், பயப்படத் தேவையில்லை. அத்தகைய நபரின் ஜிமெயில் அக்கவுன்ட் டெலிட் ஆகாது

இதையும் படிங்க :Amazon Sale நாளை முதல் முடிவடைகிறது 30 லிருந்து 40 ஆயிரம் ரேஞ் போனில் சூப்பர் ஆபர்

இந்த முடிவு எடுக்க காரணம் என்ன?

கூகுளின் கொள்கையின்படி, பயனாளர்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு செயலில் உள்ள ஜிமெயில் அக்கவுண்ட்களை மூடும் முடிவு எடுக்கப்பட்டுள்ளது. உண்மையில், செயலற்ற மற்றும் பழைய ஜிமெயில் பயனர்கள் ஹேக்கர்களை குறிவைப்பது எளிது என்று கூகுள் கூறுகிறது.

இதற்க்கு காரணம் என்ன ?

உங்களின் ஜிமெயில் அக்கவுன்ட் கடந்த 2 ஆண்டுகளாக பயன்படுத்தாமல் இருந்தால் அந்த ஜிமெயிலில் உங்கள் டேட்டா இருந்தால், இன்றே ஜிமெயிலில் இருந்து உங்கள் டேட்டாவை சேமிக்க வேண்டும். இல்லையெனில், டிசம்பர் 1க்குப் பிறகு, உங்கள் ஜிமெயில், கூகுள் டாக் மற்றும் கூகுள் போட்டோ டேட்டா டெலிட் செய்யப்படும் Google யிலிருந்து உங்களுக்கு நோட்டிபிகேசன் அனுப்பப்படும், இதனால் உங்கள் டேட்டாவை சரியான நேரத்தில் பாதுகாக்க முடியும். முழு தகவலுக்கு இங்கே க்ளிக் செய்யுங்க

Sakunthala

Sakunthala

சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Latest Article
Apple யின் பக்காவான AirPods 5 அறிமுகம் ANC மற்றும் லைவ் டர்ன்ஸ்லேஷன் அம்சம் கொண்டிருக்கும் Apple யின் பக்காவான AirPods 5 அறிமுகம் ANC மற்றும் லைவ் டர்ன்ஸ்லேஷன் அம்சம் கொண்டிருக்கும்
ஆப்பிளின் முதல் iPhone Duo போல்டபில் போன் அறிமுகம் செய்தது என்ன சிறப்பு இருக்கு பாருங்க ஆப்பிளின் முதல் iPhone Duo போல்டபில் போன் அறிமுகம் செய்தது என்ன சிறப்பு இருக்கு பாருங்க
Apple யின் புதிய iPhone 18 Pro மற்றும் iPhone 18 Pro Max அறிமுகம் விலை அம்சங்கள் என்ன பாருங்க Apple யின் புதிய iPhone 18 Pro மற்றும் iPhone 18 Pro Max அறிமுகம் விலை அம்சங்கள் என்ன பாருங்க
BSNL எக்ஸ்ட்ரா வேலிடிட்டி நன்மை முடிவுக்கு வருகிறது ஒரே ஒரு ரீசார்ஜ் ஒரு வருஷத்திற்கும் மேல் நிம்மதி BSNL எக்ஸ்ட்ரா வேலிடிட்டி நன்மை முடிவுக்கு வருகிறது ஒரே ஒரு ரீசார்ஜ் ஒரு வருஷத்திற்கும் மேல் நிம்மதி
புதிய போனை அறிமுகம் செய்ய இருக்கும் OnePlus குறைந்த விலை 5G போனாக இருக்கும் புதிய போனை அறிமுகம் செய்ய இருக்கும் OnePlus குறைந்த விலை 5G போனாக இருக்கும்
Most Searched Mobile Phones
  • Best Phones Under 10000
  • Best Phones Under 20000
  • Best Phones Under 30000
  • Upcoming Phones in 2026
  • Latest Mobile Phones
Latest Phones
  • Google Pixel 11
  • Google Pixel 11 Pro
  • Google Pixel 11 Pro XL
  • Samsung Galaxy Z Flip 8
  • Samsung Galaxy Z Fold 8
Mobile Recharge Plans
  • Airtel Recharge Plans
  • BSNL Recharge Plans
  • Reliance JIO Recharge Plans
  • VI Recharge Plans
Tamil Tech News
  • EPFO புதிய ரூல் இனி முகம் காட்டினால் தான் எல்லாம்
  • PAN card போலியாக பயன்படுத்துவரை கண்டுபிடிப்பது எப்படி
  • ஆசையை காட்டு மோசம் செய்த BSNL ஷாக்கில் மக்கள்
  • Vivo Y400 5G vs Poco X7 Pro 5G: எது பக்கா மாஸ் போன்
  • icon
  • icon
  • icon
  • icon
SUBSCRIBE Subscribe for the industry's biggest tech news
Enter your email to get notified about our new solutions
By submitting your email, you agree to our
Terms and Privacy Notice.
CONNECT WITH US
  • icon Times Center, FC-6, 1st Floor, Sector 16A, Film City, Noida - 201301
  • icon (+91-120-6776999)
    (1800 121 0005)
  • icon Suggestion: editor@digit.in
    Business: business@digit.in
    Website: sales@digit.in
© 2026 Digit.in, All rights reserved
  • icon
  • icon
  • icon
  • icon
icon
  • About Us
  • Contact Us
  • Advertise with us
  • Regulatory
  • Terms & Conditions
  • Privacy Policy
  • Disclaimer
© 2026 Digit.in, All rights reserved
Digit.in
Logo
Digit.in
Logo