Google யின் அதிரடி இந்த பாப்புலர் சேவையை நிறுத்தியுள்ளது.

Google யின் அதிரடி இந்த பாப்புலர் சேவையை நிறுத்தியுள்ளது.
HIGHLIGHTS

சீனாவுடனான உறவுகள் கூகுளுடன் (Google) எப்போதும் நன்றாக இருந்ததில்லை.

கூகிள் சர்ச் (Google Search) உட்பட அதன் பல சர்வீஸ் சீனாவில் மூடப்பட்டதற்கு இதுவே காரணமாக இருக்கலாம்

சீனாவில் கூகுள் ட்ரான்ஸ்லேஷன் பியூச்சரை (Google Translation) பயன்படுத்த முடியாது.

சீனாவுடனான உறவுகள் கூகுளுடன் (Google) எப்போதும் நன்றாக இருந்ததில்லை. ஆனால் இந்த உறவுகள் இப்போது மிக வேகமாக மோசமடைந்து வருகின்றன. கூகிள் சர்ச் (Google Search) உட்பட அதன் பல சர்வீஸ் சீனாவில் மூடப்பட்டதற்கு இதுவே காரணமாக இருக்கலாம். அதே நேரத்தில், கூகுள் (Google) சீனாவுக்கு மற்றொரு வலுவான அடி கொடுத்துள்ளது. உண்மையில் கூகுள் சீனாவில் அதன் பாப்புலர் ட்ரான்ஸாலேஷன் (Google Translation) சர்வீஸ் முற்றிலுமாக நிறுத்திவிட்டது. அத்தகைய சூழ்நிலையில், சீனாவில் கூகுள் ட்ரான்ஸ்லேஷன்  பியூச்சரை (Google Translation) பயன்படுத்த முடியாது.

கூகுள் ட்ரான்ஸ்லேட்டை முடக்கியதற்கான காரணம்

இந்த பியூச்சற்க்கு  பதிலாக, யூசர்கள் ஹாங்காங் அடிப்படையிலான இயங்குதளத்திற்கு திருப்பி விடப்படுகிறார்கள். ஆனால், கூகுள் ட்ரான்ஸ்லேட் ஆப் மிகவும் குறைவாக இருப்பதால், சீனாவில் கூகுள் ட்ரான்ஸ்லேட்  (Google Translation) வசதியை நிறுத்த அந்த கம்பெனி முடிவு செய்துள்ளதாக கூகுள் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

 சீனாவுடன் கூகுளின் உறவு

 சீனாவில், வணிகக் கண்ணோட்டத்தில் கூகுள் (Google) நிறைய பிரச்சனைகளை சந்திக்க வேண்டியுள்ளது. உண்மையில், 2010 ஆம் ஆண்டில், சீன சேர்ச் என்ஜின்  கூகிளால் தடைசெய்யப்பட்டது. சீனாவில் ஆன்லைன் தணிக்கை காரணமாக இது நடந்தது. இது தவிர, கூகுள் மேப் (Google Map) மற்றும் ஜிமெயில் (Gmail) போன்ற கூகுளின் பல சர்வீஸ்களும் கட்டுப்பாடுகளின் கீழ் உள்ளன. லோக்கல் சேர்ச் என்ஜின் Baidu மற்றும் சோசியல் மீடியா மற்றும் கேமிங் ப்ளட்போர்ம் Tencent ஆகியவை கூகுளுக்கு போட்டியாக இந்தியாவில் உள்ளன. இந்த நாட்களில் சீனாவில் கூகுளின் இருப்பு வெகுவாகக் குறைந்துள்ளது என்பதை உங்களுக்குச் சொல்கிறோம். கூகுளின் சில ஹார்ட்வர் ப்ரோடுக்ட் சீனாவில் உள்ளன. இருப்பினும், நியூயார்க் டைம்ஸின் ரிப்போர்ட்டயின்படி, கடந்த மாதம் முதல், கூகுள் பிக்சல் ஸ்மார்ட்போன்களின் உற்பத்தியை வியட்நாமுக்கு மாற்றியுள்ளது. இதுபோன்ற சூழ்நிலையில், வரும் நாட்களில் சீனாவில் இருந்து இந்தியாவுக்கு வர்த்தகம் மாறலாம்

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo