Google அக்கவுண்ட் ரெகவரிக்கு Selfie Video அம்சம், இதனால் என்ன பயன், இது எப்படி வேலை செய்யும்?
Google தனது கஸ்டமர்களுக்கு புதிய முறையில் அக்கவுண்ட் ரெகவரி சிஸ்டம் கொண்டு வந்துள்ளத, அதாவது உங்களின் Google பாஸ்வர்ட் மறந்தாலோ அல்லது போன தொலைந்து போனாலோ இந்த புதிய அம்சம் பயனுள்ளதாக இருக்கும், இந்த அம்சத்தின் பெயர் Selfie Video ஆகும் மற்று இது மிகவும் பாதுகாப்பனதாக இருக்கும் இதன் மூலம் அக்கவுண்ட் ரெகவரி செய்வது மிகவும் சுலபம் ஆகும்.
Surveyஇந்த அம்சம் எப்படி வேலை செய்யும்?
செக்யூரிட்டி கேள்விக்கு பதிலைப்பது அல்லது பேக்கப் கோட் போடுவது பதிலாக,உங்கள் அக்கவுண்டில் பாதுகாப்பு அமைப்புகளில் ஒரு சிறிய செல்ஃபி வீடியோவை நீங்கள் ரெக்கார்ட் செய்து வைக்கலாம். பாஸ்வர்ட் அல்லது நம்பகமான திவாஸ் இல்லாத சூழலில் உங்கள் அக்கவுண்ட் அணுக முடியாமல் போனால், மீண்டும் ஒரு பாஸ்ட்டாக வீடியோவை மட்டும் பதிவு செய்தால் போதும். நீங்கள் ஏற்கனவே சேமித்து வைத்திருந்த வீடியோவுடன் அதை Google ஒப்பிட்டுப் பார்க்கும்; இரண்டும் பொருந்தினால், உங்கள் அக்கவுண்டை மீண்டும் அணுகலாம். அவ்வளவுதான்.
வீடியோக்களை என்க்ரிப்டட் செய்யப்படும்.
கூகுள் கூறுவது என்னவென்றால், இந்த வீடியோக்கள் அனைத்தும் என்க்ரிப்டட் செய்யப்படும், இதன் மூலம் உங்கள் செக்யூரிட்டி செட்டிங்கில் பாதுகாப்பாக வைக்கும் மற்றும் இதை உங்களின் அக்கவுண்ட் அடையாளத்தை சரியாக பார்த்துகொள்ளும், இதை தவிர இது எப்பொழுது உங்கள் கண்ட்ரோலில் இருக்கும் அதாவது நீங்கள் தேவைபப்ட்டால் இந்த வீடியோவை எப்பொழுது வேண்டுமானாலும் delete செய்யலாம் அதாவது நீக்கலாம் மற்றும் கூகுள் உங்களின் அனுமதி இல்லாமல் தொட கூட செய்யது.
இதையும் படிங்க :மக்கள் மனதை கொள்ளையடித்த Jio யின் அந்த ஒரு பிளான் 98 நாட்கள் வேலிடிட்டி, அன்லிமிடெட் காலிங், டேட்டா போன்ற பல
Selfie Video செட்டப் செய்வது எப்படி?
- Google Account செட்டிங் திறக்கவும்.
- அதன் பிறகு செக்யூரிட்டி செல்லவும்.
- அதன் பிறகு செக்யூரிட்டிக்கு சென்று Sign-in செய்து உள்ளே செல்லவும்.
- அதில் Selfie Video என்பதை தேர்ந்து எடுக்கவும்.
அதில் கேட்கப்படும் அறிவுறுத்தலின் படி உங்களின் தலயை லேசாக அசைத்தால் போதும், இந்த செயல்முறையாது Google உங்களின் போட்டோவை வைத்து தவறாக பயன்டுபடுதுவதோ அல்லது போலியான வீடியோவிலிருந்து பாதுகாக்க இந்த சிஸ்டம் பயன்படும் அதாவது இந்த அமைப்பின் மூலம் இது உண்மையான நபரா அல்லது போலியா என்பதை துல்லியமாக கண்டுபிடிக்கும், மேலும் இந்த சேவையில் உங்களின் வயதும் கேட்கப்படலாம்
சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile