Google Classroom இப்போது 10 இந்திய மொழிகளில் கிடைக்கும்.

Google Classroom  இப்போது 10 இந்திய மொழிகளில் கிடைக்கும்.
HIGHLIGHTS

GOOGLE CLASSROOM பயன்படுத்தும் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு உதவ புதிய கருவிகளை கூகிள் முன்னிலைப்படுத்தியது.

பள்ளி மாணவர்களுக்கும் ஆசிரியர்கள் வகுப்பறையில் தங்கள் வேலையை சிறப்பாகக் கண்டறிந்து கண்காணிக்க உதவுவதற்காக Classroom

Google classroom.யில் மாணவர்களை ஒன்று சேர வைக்கிறது

கூகுள் நிறுவனம் Google Meet மற்றும் Google Classroom ஆகியவற்றைப் பயன்படுத்தும் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு கைகொடுக்கும் சில கருவிகள் மற்றும் அம்சங்களை கூகிள் கொண்டு வந்துள்ளது. COVID-19 கொரோனா வைரஸ் காரணமாக பள்ளி மற்றும்  கல்லூரி செல்லமுடியாமல் போனது  அதன் காரணமாக ஆன்லைன்  மூலம்  பாடத்தை கற்பிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் இந்த ஆன்லைன்  வகுப்புகள் கூகுள் மீட் மற்றும் கூகுள்  க்ளாஸ் ரூம் மூலம் பாடத்தை கற்பிக்க பயன்படுத்துகிறார்கள்.

பள்ளி செல்லாமலே பள்ளி போன்ற  அனுபவத்தை பெற கூகுள் புதிய அம்சங்களை கொண்டு வந்துள்ளது. மேலும் கூகிள் மீட், Classroom, GSuite  மற்றும் மற்ற 50 புதிய அம்சங்களின் மூலம் எங்கும்  வேண்டுமானாலும் பள்ளி கொண்டு .வர முடியும்.

கூகிள் கிளாஸ்ரூம் பயன்படுத்தும் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு உதவ புதிய கருவிகளை கூகிள் முன்னிலைப்படுத்தியது. 

பள்ளி மாணவர்களுக்கும் ஆசிரியர்கள் வகுப்பறையில் தங்கள் வேலையை சிறப்பாகக் கண்டறிந்து கண்காணிக்க உதவுவதற்காக Classroom விரைவில் சேர்க்க உதவுகிறது 

மேலும் மாணவர்களுக்கு ஒரு லிங்க் கோட் அனுப்பப்படுகிறது அதன் மூலம் Google classroom.யில் மாணவர்களை ஒன்று சேர வைக்கிறது .இதனுடன் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் எங்கிருந்து வேண்டுமானாலும் ஆன்லைன் வகுப்பில் சேர முடியும்.

கூடுதலாக 10 இந்திய மொழிகள் (10 additional Indian languages)

Google Classroom விரைவில் 10 கூடுதல் இந்திய மொழிகளில் கிடைக்கும். கூகிள் வகுப்பறை உலகளவில் 54 க்கும் மேற்பட்ட மொழிகளை ஆதரிக்கும், எதிர்காலத்தில் இன்னும் பல மொழிகள் வரும்.

Connectivity:- Classroom மொபைல் பயன்பாடுகள் இணைப்பில் வேலை செய்யும் என்று கூகிள் குறிப்பிட்டது.

மாணவர்களின் தொடர்புத் டேட்டா மாணவர் அளவீடுகள் மூலம் கூகிள் வகுப்பறையில் (Class room) Google Classroom யில் எவ்வளவு சேர்ந்திருக்கிறார்கள்  என்பதை நிர்வாகிகள் அல்லது ஆசிரியர்கள் கண்காணிக்க முடியும்

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo