Google IO 2026: Android 17, AI டூல் முதல் ஸ்மார்ட் செக்யூரிட்டி வரையிலான அதிரடி அம்சங்கள் அறிவிப்பு
Google IO 2026, நிகழ்வில் நேற்று இரவு Android Show IO எடிஷன் ஷோவில் Android 17 யில் பல புதிய அம்சங்கள் கொண்டு வந்துள்ளது. அதில் நிறுவனம் AI tools, யின் கலவை பற்றி காட்சிப்படுத்தப்பட்டது இதில் செக்யூரிட்டி அப்க்ரெட்ஸ், கிரியேட்டர் குறிவைக்கும் அம்சங்கள் கொண்டு வந்துள்ளது மேலும் இந்த நிகழ்வின் பொது Gemini AI, போன்கள், டேப்லெட்,கார் மற்றும் லேப்டாப் போன்றவற்றை காட்சிபடுத்தபபட்டது மேலும் இம்முறை Android பல மடங்கு பாதுகாப்பாக இருக்கும், தனித்துவமான அனுபவங்கள் ஆடோமேட்டட் டாஸ்க் , மேலும் ஆப்கள் மற்றும் டிவைஸ் முழுவதும் செயல்படவும் கூடிய செயலூக்கமுள்ள ஆர்டிபிசியல் இன்டலிஜன்ஸ் அம்சங்களால் இயக்கப்படும், ‘AI அமைப்பு’ என்று தாங்கள் அழைக்கும் ஒன்றாக, ஆண்ட்ராய்டு ஒரு பாரம்பரிய இயக்க முறைமையிலிருந்து பரிணமித்திருப்பதை அந்நிறுவனம் காட்சிப்படுத்தியது.
SurveyAndroid 17 யில் கொண்டுவரப்பட்ட செக்யூரிட்டி பாதுகாப்பு மற்றும் அப்க்ரேட்.
மோசடித் தடுப்பு, திருட்டுப் பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பான செயற்கை நுண்ணறிவு (AI) அனுபவங்கள் ஆகியவற்றில் கவனம் செலுத்தி, 2026-ல் ஆண்ட்ராய்டில் வரவிருக்கும் ஒரு பெரிய அளவிலான பாதுகாப்பு மற்றும் ப்ரைவசி அப்டேட்டை கூகிள் விவரித்துள்ளது. ஆண்ட்ராய்டு 17, நிதி நிறுவனங்களாகப் போலி மோசடி கால்களை தடுக்க, வெரிபிகேஷன் செய்யப்பட்ட பேங்க் கால் பாதுகாப்பை அறிமுகப்படுத்தும். அதே நேரத்தில், நேரடி அச்சுறுத்தல் கண்டறிதல் (Live Threat Detection), சாதனத்தில் உள்ள ஆர்டிபிசியல் இன்டலிஜன்ஸ் பயன்படுத்தி, சந்தேகத்திற்கிடமான செயலியின் நடத்தையை நிகழ்நேரத்தில் கண்டறியும். இந்த அப்டேட் , தொலைந்துபோன டிவைச்களுக்கு பயோமெட்ரிக் லோக் , மேம்படுத்தப்பட்ட PIN பாதுகாப்பு மற்றும் திருட்டுத் தடுப்பு அம்சங்கள் மூலம் (Theft protection) பலப்படுத்துகிறது. ப்ரைவசி அப்டேட்களில் கரண்ட் லொகேஷன் ஷேரிங் , தெளிவான லொகேஷன் பயன்பாட்டுக் கோட்கள் மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட காண்டேக்த்கள் மட்டுமே ஆப் அக்சஸ் கட்டுப்படுத்தும் ஒரு புதிய காண்டேக்ட் தேர்வி (contact picker) ஆகியவை அடங்கும்.
Google Gemini பவர் கொண்ட லேப்டாப் அறிவிப்பு
Google இந்த நிகழ்வில் அதன் GoogleBook யின் புதிய முதல் AI லேப்டாப் அறிமுகம் செய்துள்ளது இந்த லேப்டாப்பில் Gemini இன்டலிஜன்ஸ் உடன் டிசைன் செய்யப்பட்டுள்ளது, மேலும் இது அடுத்த எவல்யூஷன் Chromebooks ஆகும். இந்த Googlebook யில் Chrome, Google Play apps, மற்றும் modern AI ஒப்பரேட்டிங் சிஸ்டமில் போன்ற அம்சங்கள் குறிவைக்கிறது இதனுடன் இது பாதுகாப்பு அசிஸ்டன்ஸ் கொண்டுள்ளது, இதனுடன் இந்த லேப்ட்டப்பில் மிக சிறந்த அம்சங்கள் மேஜிக் போய்ண்டர், AI மேம்படுத்தப்பட்ட கர்சர் அதாவது உங்கள் சூழ்நிலைக்கு ஏற்று கொண்டு செல்லும் உதாரமாக ஸ்க்ரீன் சக்ஷன்,மீட்டிங் ஷெட்யூல் அல்லது விஷுவல் டிசைன் ஐடியா போன்றவய்டை உடனடியாக பெறலாம். Google இதனுடன் இதில் “Create your widget”, அறிமுகம் செய்தது இதன் மூலம் prompt பயன்படுத்தி GOOgle Apps, Gmail மற்றும் கேலண்டர் உடனடியாக பெற முடியும் கூகிள்புக், ஆண்ட்ராய்டு போன்களுடன் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் பயனர்கள், பைல்களை டவுன்லோட் அல்லது ட்ரேன்ஸ்பர் செய்யத் தேவையின்றி, லேப்டப்பிளிருந்தே நேரடியாக மொபைல் ஆப்களையும் பைல்களை அணுக முடியும். ஏAcer, ASUS, Dell, HP, மற்றும் Lenovo, உள்ளிட்ட கூட்டாளர்களுடன் இணைந்து இந்தச் டிவைஸ் உருவாக்கப்பட்டு வருகின்றன. இந்த ஆண்டின் பிற்பகுதியில் இவை அறிமுகப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Android Auto Gemini AI, இம்மர்சிவ் மேப் கார் வீடியோ ஸ்ட்ரீமிங் அம்சம்.
ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் கூகிள் இன் பில்ட் கார்களுக்கான ஒரு பெரிய அப்டேட் மற்றொரு சிறப்பம்சமாகும். இது ரீடிசைன் காட்சிகள், மேம்பட்ட ஆர்டிபிசியல் இன்டலிஜன்ஸ் அம்சங்கள் மற்றும் என்டர்டைமென்ட் உடன் விரிவு செய்யப்பட்டுள்ளது. இந்த புதிய ஆண்ட்ரோய்ட் ஆட்டோ அம்சங்களின் கீழ் 3 ஆர்வமான அம்சங்கள் கொண்டு வந்துள்ளது, கஷ்டமைசெஷன், விட்ஜெஸ்,Google மேப்பிர்க்காக நேவிகேஷன் அம்சத்துடன் இதில் 3D விஷுவல் பெறலாம், இதில் பாதை மற்றும் வழி தடம் போன்றவற்றை தெளிப்வாக பார்க்கலாம்.. வாகனங்கள் நிறுத்தப்பட்டிருக்கும்போது யூடியூப் போன்ற ஆப்களுக்கான முழு HD வீடியோ ஸ்ட்ரீமிங் சப்போர்ட் , கார்களில் டால்பி அட்மாஸ் ஸ்பேஷியல் ஆடியோவையும் கூகிள் சேர்க்கிறது. இதை தவிர Gemini AI இன்னும் ஆழமாக மெசேஜுக்கு ரீபலை, ஆப் தகவல், மற்றும் சாப்பாடு ஆர்டர் போன்றவற்றை டோர் தேஷில் பெறலாம்
கூகுள் இன்பில்ட் கார்கள் கூடுதலாக ஜூம் போன்ற ஆப்களுக்கான சப்போர்ட் , வாகன கேமராக்களைப் பயன்படுத்தி மேம்படுத்தப்பட்ட மேப்ஸ் செயல்பாடு மற்றும் வாகனத்தைப் பற்றிய டீப் ஜெமினி இன்டிக்றேஷன் பெறும். இந்த அப்டேட்டில் 2026 ஆம் ஆண்டு முழுவதும் BMW, Hyundai, Kia, Mahindra, Mercedes-Benz, Tata, Volvo, மற்றும் பிற நிறுவனங்கள் உட்பட பல வாகன உற்பத்தியாளர்களிடம் வெளியிடப்படும்.
Android 17 யில் புதிய AI டூல் கன்டென்ட் கிரியேஷன்
Google அதன் Android 17 யில் அம்சங்களில் குறிவைக்கிறது அதாவது இந்த அம்சமானது பாஸ்டன கன்டென்ட் கிரியேஷன், ஸ்க்ரீன் ரியாக்ஷன்,வீடியோ ரீக்ரிஎஷன் எந்த ஒரு எக்ஸ்ட்ரா ஆப் இல்லமல் உருவாக்கலாம் இதனுடன் இதில் ஆண்ட்ரோய்ட் அப்டேட்டில் இன்ச்டாக்ராம் இன்டிக்றேஷன் இதனுடன் இதில் Ultra HDR சப்போர்ட் இன் பில்ட் வீடியோ ச்டேப்லைசெஷன் , நைட் சைட் மேம்பாடு மற்றும் அப்லோட் குவாலிட்டி ஆகியவை இருக்கும், வீடியோ தரத்தில், ஆண்ட்ராய்டு முதன்மைத் தளங்களின் பதிவேற்றங்கள், போட்டித் தளங்களுக்கு இணையாக அல்லது அதைவிடச் சிறப்பாகச் செயல்படுவதாகச் சமீபத்திய சோதனைகள் காட்டியுள்ளதாக கூகுள் கூறுகிறது.
Android 17 யில் புதிய New 3D Emoji அனுபவம்
ஆண்ட்ராய்டு 17, 4,000-க்கும் மேற்பட்ட ஈமோஜிக்களுக்கு ஒரு புதிய தோற்றத்தைக் கொண்டுவருகிறது. அவை இனி மேலும் பல தோற்றத்துடனும், விரிவாகவும் தோன்றும். கூகிள், பிளேட் டிசைனை காட்டிலும், டீப் மற்றும் அப்டேட் செய்யப்பட்ட டிஸ்ப்ளே வெளிப்பாட்டில் கவனம் செலுத்தியுள்ளது. புதிய ஈமோஜிக்கள் முன்பை விட அதிக விவரத்துடனும், வெளிப்பாட்டுத் திறனுடனும் இருக்கும். இது சேட் மற்றும் சோசியல் மீடியா அனுபவங்களை மேலும் சுவாரஸ்யமாக்கும் என்று அந்நிறுவனம் கூறுகிறது. இருப்பினும், இந்தப் புதிய ஈமோஜிக்கள் முதலில் பிக்சல் டிவைசில் மட்டுமே கிடைக்கும்.
Google யின் Pause point அம்சம்.
டிஜிட்டல் நல்வாழ்வை மேம்படுத்துவதற்காக, ஆண்ட்ராய்டு 17 ‘பாஸ் பாயிண்ட்’ (Pause Point) என்ற புதிய அம்சத்தையும் சேர்த்துள்ளது. பயனரின் கவனத்தை சிதறடிப்பதாக அவர்கள் கருதும் செயலிகளைத் திறப்பதற்கு முன்பு, இந்த அம்சம் ஒரு சிறிய இடைவேளையை வழங்கும். ஒரு பயனர் ஒரு செயலியை கவனச்சிதறலாகக் குறித்தால், அந்தச் செயலி திறப்பதற்கு முன்பு திரையில் சில வினாடிகளுக்கான கவுண்ட்டவுன் தோன்றும். இது சுவாசப் பயிற்சிகள், நினைவூட்டல்கள் மற்றும் அதிகப் பயனுள்ள செயலிகளுக்கான பரிந்துரைகளையும் வழங்கும்.
இதையும் படிங்க Google யின் அதிரடி இனி பழைய CAPTCHA வெரிபிகேஷன் கிடையாது இனி எப்பொழுது QR தான் காரணம் என்ன?
Quick Share மற்றும் AirDrop சப்போர்ட் அம்சம்
கூகுள் இப்போது சியோமி, ஹானர், ஒன்பிளஸ், ஒப்போ மற்றும் விவோ போன்ற பிராண்டுகளுக்கு குயிக் ஷேர் சேவையை விரிவுபடுத்துகிறது. ஆண்ட்ராய்டு பயனர்கள் ஒரு QR கோடை உருவாக்குவதன் மூலம், iCloud ஸ்டோரேஜ் உள்ள ஐபோன் பயனர்களுக்கு நேரடியாக பைல்களை அனுப்ப முடியும்.
மேலும், இந்த ஆண்டு இறுதிக்குள் வாட்ஸ்அப் போன்ற செயலிகளில் குயிக் ஷேர் மற்றும் ஏர்டிராப் வசதிகளை ஒருங்கிணைக்கவும் அந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது
Gemini AI ஆப் யில் பாதுகாப்பு பிரவுசிங் மற்றும் பல தினசரி வேலைகள்
Android 17 யில் செக்யூரிட்டி பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது இதில் புதிய அப்டேட்டில் கீழ் AI scam detection, , மேலும் சிறந்த malware scanning, Chrome பாதுகாப்பு APK டவுன்லோட் செக் ரிமோட் பயோமெட்ரிக் லோகின், (Anti-Theft Protection) போன்றவை அடங்கியுள்ளது நிரூபணம் இந்த புதிய செக்யூரிட்டி அம்சத்தின் கீழ் டேட்டா மற்றும் டிவைசை பல மடங்கு பாதுக்கும்
iPhone லிருந்து Android எளிமையான ட்ரேன்ஸ்பர்
Android 17 யில் Apple யின் புதிய அப்க்ரேடால் வயர்லஸ் மைக்ரேஷன் அதாவது தர்பார் செய்ய முடியும், அதாவது நீங்கள் எளிதாக iPhone லிருந்து Androidக்கு டிவைஸ் காண்டேக்ட், மெசேஜ், பைல்ஸ் eSIM மற்றும் ஹோம் ஸ்க்ரீன் லெ அவுட் போன்றவற்றை எளிதாக வயர்லெஸ் முறையில் ட்ரேன்ஸ்பர் செய்யலாம்
சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile