தங்கம் விலை மீண்டும் உயர்வு விலை என்ன முழு தகவல் தெரிஞ்சிக்கோங்க.

தங்கம் விலை மீண்டும் உயர்வு  விலை என்ன முழு தகவல் தெரிஞ்சிக்கோங்க.
HIGHLIGHTS

இந்திய டெலிகாம் சந்தையில் 5ஜி சேவைகள் சமீபத்தில் தான் அறிவிக்கப்பட்டன

தங்கம் விலை தொடர்ந்து 3-வது நாளாக உயர்வை சந்தித்துள்ளது.

தங்கம் விலை தொடர்ந்து 3-வது நாளாக உயர்வை சந்தித்துள்ளது.

இந்திய டெலிகாம் சந்தையில் 5ஜி சேவைகள் சமீபத்தில் தான் அறிவிக்கப்பட்டன. பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் 5ஜி சேவை அறிமுகமானதை அடுத்து, 6ஜி பற்றிய பேச்சுவார்த்தைகள் பரவலாக துவங்கி உள்ளன. தங்கம் விலை தொடர்ந்து 3-வது நாளாக உயர்வை சந்தித்துள்ளது.

மத்திய டெலிகாம் துறை மந்திரி அஸ்வினி வைஷ்னவ் உலகளவில் 6ஜி தொழில்நுட்பத்தில் இந்தியா முன்னணி வகிக்கும் என தெரிவித்து இருக்கிறார். முன்னதாக 5ஜி வெளியீடு பற்றிய கேள்விக்கும் இதே போன்ற அறிவிப்பு வெளியாகி இருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இன்று தங்கம் விலை உயர்ந்தது. சென்னையில் இன்று காலை ஆபரண தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.480 உயர்ந்து ரூ.38 ஆயிரத்து 680-க்கு விற்றது. ஒரு கிராம் தங்கம் ரூ.4 ஆயிரத்து 835 ஆக உள்ளது.

வெள்ளி கிலோவுக்கு ரூ.300 அதிகரித்து ரூ.67 ஆயிரமாக உள்ளது. ஒரு கிராம் வெள்ளி ரூ.67-க்கு விற்கிறது. 2 நாட்களில் தங்கம் பவுனுக்கு ரூ.1040 அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo