Flipkart இந்த பவர்பேங்கில் அசத்தல் சலுகையை வாரி வழங்குகிறது

HIGHLIGHTS

பிளிப்கார்டின் ரிபப்லிக் டே சேல் 20-22 வரை நடைபெற்று வரும் நிலையில் இன்று கடைசி நாள் இந்த ஆபரின் கீழ் 1000mah பவர்பேங்கில் கிடைக்கிறது சூப்பர் ஆபர்கள் வழங்குகிறது

Flipkart இந்த பவர்பேங்கில்  அசத்தல் சலுகையை வாரி  வழங்குகிறது

பிளிப்கார்டின் ரிபப்லிக்  டே  சேல் 20-22 வரை நடைபெற்று வரும் நிலையில் இன்று கடைசி நாள்   இந்த ஆபரின்  கீழ் 1000mah பவர்பேங்கில் கிடைக்கிறது சூப்பர் ஆபர்கள் வழங்குகிறது  நீங்கள் இதை SBI  க்ரெடிட் அல்லது டெபிட் கார்ட் பயன்படுத்தி வாங்கினால் 10% இன்ஸ்டன்ட்  டிஸ்கவுண்ட் கிடைக்கும் இதனுடன்  இந்த  பொருட்களில் No Cost  EMI  இதனுடன் நீங்கள் மேலும் Phone pe  மூலம் பணம் செலுத்தினால் கேஷ்பேக்கிலும் வாங்கி செல்லலாம் நம்முள்  பல பேருக்கு பவர்பேங்க்  மிகவும் முக்கியமாக இருக்கும்  இந்த ஆபரின்  கீழ்  நல்ல டிஸ்கவுண்ட்  பெறலாம்.

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

Syska 10000 mAh Power Bank (Power Boost 100)  (Pink, Lithium-ion)
இந்த பவர்பேங்க்  விலை 599ரூபாயாக  இருக்கிறது. மேலும் இதில் HDFC  பேங்க் ஆபர்  கொண்டுள்ளது மேலும் நீங்கள்  SBI  கார்ட் மூலம்  வாங்கினால் 10% இன்ஸ்டன்ட்  டிஸ்கவுண்ட்  வழங்கப்படுகிறது மேலும் இதில் பல அசத்தலான  ஆபாரூடன்  இங்கிருந்து  வாங்கவும்.

Philips 11000 mAh Power Bank (DLP6006B)  (Black, Lithium-ion)
உங்களுக்கு  11000 mAh  பவர் கொண்ட  இந்த பவர்  பேங்கின்  விலை  799ரூபாயாக இருக்கிறது, மேலும் இதில் HDFC  பேங்க் ஆபர்  கொண்டுள்ளது மேலும் நீங்கள்  SBI  கார்ட் மூலம்  வாங்கினால் 10% இன்ஸ்டன்ட்  டிஸ்கவுண்ட்  வழங்கப்படுகிறது மேலும் இதில் பல அசத்தலான  ஆபாரூடன்  இங்கிருந்து  வாங்கவும்.

Intex 13000 mAh Power Bank (IT-PB13K)  (Black, Lithium-ion)#OnlyOnFlipkart

இந்த பவர்பேங்கில் 13000Mah  பவர் கொண்டுள்ளது இதனுடன் இதன் விலை பற்றி பேசினால் 799ரூபாயாக  இருக்கிறது  மேலும் இதில் HDFC  பேங்க் ஆபர்  கொண்டுள்ளது மேலும் நீங்கள்  SBI  கார்ட் மூலம்  வாங்கினால் 10% இன்ஸ்டன்ட்  டிஸ்கவுண்ட்  வழங்கப்படுகிறது மேலும் இதில் பல அசத்தலான  ஆபாரூடன்  இங்கிருந்து  வாங்கவும்.

Ambrane 20000 mAh Power Bank (PP-20)  (Black, Lithium Polymer)

அம்பரேன்  பவர்பேங்கில்  20000 mAh  பவர் கொண்டுள்ளது 1,299ரூபாயாக இருக்கிறது இதனுடன் நீங்கள் இதை  வாங்க EMI வசதியும்  வழங்கப்படுகிறது. மேலும் பல ஆபருடன்  இங்கிருந்து வாங்கவும் 

Intex 10000 mAh Power Bank (IT-PB 10K)  (Ivory, Lithium-ion)
இன்டெக்ஸ்  பவர் பேங்கில்  விலை  பற்றி பேசினால் 499ரூபாயாக இருக்கிறது மேலும் இதில் HDFC  பேங்க் ஆபர்  கொண்டுள்ளது மேலும் நீங்கள்  SBI  கார்ட் மூலம்  வாங்கினால் 10% இன்ஸ்டன்ட்  டிஸ்கவுண்ட்  வழங்கப்படுகிறது மேலும் இதில் பல அசத்தலான  ஆபாரூடன்  இங்கிருந்து  வாங்கவும்.

Syska 20000 mAh Power Bank (Power, Pro 200-)  (Black, Lithium Polymer)
இந்த பவர் பேங்கில்  சுமார்  20000 mAh  பவர் கொண்டுள்ளது இதன் விலை  பற்றி பேசினால் 1,499ரூபாயாக இருக்கிறது மேலும் இதில் HDFC  பேங்க் ஆபர்  கொண்டுள்ளது மேலும் நீங்கள்  SBI  கார்ட் மூலம்  வாங்கினால் 10% இன்ஸ்டன்ட்  டிஸ்கவுண்ட்  வழங்கப்படுகிறது மேலும் இதில் பல அசத்தலான  ஆபாரூடன்  இங்கிருந்து  வாங்கவும்.

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo