Flipkart Big Diwali Sale:அதிரடி ஆபர் குறைந்த விலையில், பொருட்களை வாங்கி இந்த தீபாவளியை சந்தோசமாக கொண்டாடுங்கள்.
Flipkart Big Diwali Saleயின் இது ஆரம்பமாகியது மற்றும் ஈ-காமர்ஸ் தளத்தின் இந்த பெரிய விற்பனையில், இன்று நீங்கள் நீண்ட காலமாக வாங்க விரும்பும் பல பொருட்களில் பெரும் டீல்ஸ் வழங்குகிறது. இந்த சேல் அக்டோபர் 12 முதல் அக்டோபர் 16 வரை இயக்கப்பட உள்ளது. நீங்கள்குறைந்த விலையில் பொருட்கள் வாங்க நினைத்தால், பிளிப்கார்ட் இதுபோன்ற பல நல்ல பிராண்டுகளின் பெரிய டீல்களைக் கொண்டு வந்துள்ளது என்பதை நாங்கள் உங்களுக்குச் சொல்கிறோம். இந்த வியர்ப்பானாயின் கீழ் டிவி,ஸ்மார்ட்போன் லேப்டாப் மற்றும் ஹோம் அப்லாயன்ஸ் போன்ற போர்டுகளை விற்பனையின் போது நல்ல ஆபர் விலையில் வாங்கி செல்லலாம்.மேலும் SBI கிரெடிட் அல்லது டெபிட் கார்டிலிருந்து வாங்கினால் 10% இன்ஸ்டன்ட் டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது, இதனுடன் நீங்கள் இதை நோ கோஸ்ட் EMI வசதிஉயிலும் வாங்கி செல்லலாம். மேலும் இந்த ஆபர் இன்று பகல் 12 மணியிலிருந்து ஆரம்பமாகிறது.
SurveyMRP – 15,999
Normal Price- 13,999
Deal Price – 11,999
இந்த ஸ்மார்ட்போனில் 4ஜிபி ரேம் மற்றும் 64 GB ஸ்டோரேஜ் வசதியுடன் வருகிறது. இதனுடன் நீங்கள் இதை 1,167ரூபாய் கொடுத்து நோ கோஸ்ட் EMI ஒப்சனில் வாங்கி செல்லலாம், மேலும் நீங்கள் உங்களின் பழைய மொபைலை கொடுத்து எக்ஸ்சேன்ஜ் ஆபரின் கீழ் 11900ரூபாய் கொடுத்து வாங்கி செல்லலாம். இதனுடன் நீங்கள் Axis Bank மெல்லாம் வாங்கினால் 5% டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது.
Redmi Note 7S
MRP – 11,999
Normal Price- 9,999
Deal Price – 8,999
இந்த ஸ்மார்ட்போனில் 3ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி ஸ்டோரேஜ் வசதியுடன் வருகிறது. இதனுடன் நீங்கள் இதை 834 ரூபாய் கொடுத்து நோ கோஸ்ட் EMI ஒப்சனில் வாங்கி செல்லலாம், மேலும் நீங்கள் உங்களின் பழைய மொபைலை கொடுத்து எக்ஸ்சேன்ஜ் ஆபரின் கீழ் 9750 ரூபாய் கொடுத்து வாங்கி செல்லலாம். இதனுடன் நீங்கள் Axis Bank மெல்லாம் வாங்கினால் 5% டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது.
MRP – 10,999
Normal Price- 9,999
Deal Price – 8,999
இந்த ஸ்மார்ட்போனில் 3ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி ஸ்டோரேஜ் வசதியுடன் வருகிறது. இதனுடன் நீங்கள் இதை 834 ரூபாய் கொடுத்து நோ கோஸ்ட் EMI ஒப்சனில் வாங்கி செல்லலாம், மேலும் நீங்கள் உங்களின் பழைய மொபைலை கொடுத்து எக்ஸ்சேன்ஜ் ஆபரின் கீழ் 9750 ரூபாய் கொடுத்து வாங்கி செல்லலாம். இதனுடன் நீங்கள் Axis Bank மெல்லாம் வாங்கினால் 5% டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது.
MRP – 15,999
Normal Price- 14,990
Deal Price – 12,990
இந்த ஸ்மார்ட்போனில் 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி ஸ்டோரேஜ் வசதியுடன் வருகிறது. இதனுடன் நீங்கள் இதை 1,250 ரூபாய் கொடுத்து நோ கோஸ்ட் EMI ஒப்சனில் வாங்கி செல்லலாம், மேலும் நீங்கள் உங்களின் பழைய மொபைலை கொடுத்து எக்ஸ்சேன்ஜ் ஆபரின் கீழ் 11900 ரூபாய் கொடுத்து வாங்கி செல்லலாம். இதனுடன் நீங்கள் Axis Bank மெல்லாம் வாங்கினால் 5% டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது.
நீங்கள் இங்கு லேப்டாப் குறைந்த விலையில் வாங்க விரும்பினால் இங்கு பல ஏக்கசக்கமான லேப்டாப்கள் னால ஆபரில் கிடைக்கிறது இந்த ஆபர் பயன்படுத்தி குறைந்த விலையில் வாங்கி செல்லலாம் குறைந்த விலையில் லேப்டாப் வாங்க இங்கே க்ளிக் செய்யுங்கள்.
மேலும் இந்த பிக் தீபாவளி கொண்டாட்டத்தில் நீங்கள் ஹோம் அப்லாயன்ஸ் குறைந்த விலையில் வாங்கி செல்ல முடியும் மேலும் பல அட்டகாசமான சலுகையும் வழங்கப்படுகிறது இதனுடன் இங்கு 75% சதவிகிதம் வரை இந்த தள்ளுபடி வழங்குகிறது மேலும் பல ஹோம் அப்லாயன்ஸ் பற்றி தெரிந்து கோலா இங்கே க்ளிக் செய்யுங்கள்.
சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile