Amazon Republic Day Sale இந்த ஆண்டின் முதல் விற்பனையில் கீழ் பல ஆபர்கள் வழங்கப்படுகின்றன
Amazon Republic Day Sale இப்பொழுது நெருங்கியுள்ளது இந்த விற்பனையின் போது, வாடிக்கையாளர்கள் பல பம்பர் சலுகைகளை பெறலாம் .
சேல் பேனரின் தகவலின்படி வெவ்வேறு கேட்டகரிக்கு ஏற்ற ஆபர் வழங்கும்
பேங்க் சலுகைகளின் கீழ் 10% கூடுதல் நன்மையும் வழங்கப்பட உள்ளது.
Amazon Republic Day Sale இப்பொழுது நெருங்கியுள்ளது இந்த விற்பனையின் போது, வாடிக்கையாளர்கள் பல பம்பர் சலுகைகளை பெறலாம் . இது தவிர, 75% வரை தள்ளுபடியும் வழங்கப்படும். ஒவ்வொரு முறையும் போலவே, அமேசான் பிரைம் மெம்பர்களுக்கு இந்த விற்பனையின் போது முன்கூட்டியே அக்சஸ் பயன்படுத்திக் கொள்ள முடியும். இது தவிர, பேங்க் சலுகைகளின் கீழ் 10% கூடுதல் நன்மையும் வழங்கப்பட உள்ளது.
Surveyசேல் பேனரின் தகவலின்படி வெவ்வேறு கேட்டகரிக்கு ஏற்ற ஆபர் வழங்கும், இந்த விற்பனையின் போது கம்ப்யூட்டர் ஸ்மார்ட் டிவிகள், செல்போன்கள் மற்றும் ஹோம் அப்ளயன்ஸ் போன்ற பொருட்கள்களில் தள்ளுபடி விலையில் வழங்கப்படும்.
இந்த ஆண்டின் முதல் புத்தம் புதிய விளம்பரமான ‘அமேசான் குடியரசு தின விற்பனை’ தொடங்க இன்னும் சில நாட்களே உள்ளன.இந்த நிகழ்வின் போது, வாடிக்கையாளர்கள் பல்வேறு வகையான பொருட்களை பெரும் தள்ளுபடியுடன் வாங்குவதற்கான வாய்ப்பைப் பெறுவார்கள். இ-காமர்ஸ் தளம் உருவாக்கிய பக்கத்தின்படி, வாடிக்கையாளர்களுக்கு பெரும் கேஷ்பேக், நோ-காஸ்ட் இஎம்ஐ மற்றும் எக்ஸ்சேஞ்ச் சலுகைகளும் வழங்கப்படும், இது அனைவருக்கும் பெரும் சேமிப்பை செய்ய உதவும்.

Amazon Republic Day Sale என்ன என்ன ஆபர் கிடைக்கிறது
Amazon ஸ்மார்ட்போன்களில் அதிரடி ஆபர்.
நீங்கள் இந்த விற்பனையின் போது புதிய ஸ்மார்ட்போன் வாங்க நினைத்தால் இந்த வாய்ப்பை பயன்படுத்தி வாங்கலாம் ஸ்மார்ட்போனின் 40% தள்ளுபடி வழங்கப்படுகிறது இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்வதன் மூலம், உங்களுக்கென பிராண்ட் நியூ போனை குறைந்த விலையில் வாங்கலாம். இதை தவிர நீங்கள் பேங்க் ஆபரின் கீழ் இன்னும் மிக குறைந்த விலையில் வாங்கலாம், இதை தவிர எக்ஸ்சேஞ் ஆபர், NO cost EMI வசதியிலும் வாங்கலாம். இந்த விற்பனையில், ஐபோன், ஒன்பிளஸ், சாம்சங், ரெட்மி, டெக்னோ, ஒப்போ போன்ற சிறந்த பிராண்டுகளின் போன்கள் மற்றும் அக்சஸ்ரிசில் கிடைக்கும்.

Amazon லேப்டாப் மற்றும் ஸ்மார்ட்வாட்ச் ஆபர்
Amazon Great Republic Day Sale இந்த விபனையின் லேப்டாப்கள் , ஸ்மார்ட்வாட்ச்கள், ஹெட்ஃபோன்கள், கேமராக்கள், டேப்லெட்டுகள், ஸ்பீக்கர்கள், கேமிங் லேப்டாப்கள், Wi-Fi ரூட்டர்கள், பிரிண்டர்கள் போன்றவற்றை பம்பர் தள்ளுபடியில் வாங்கலாம். இந்த பொருட்களில் நீங்கள் 40% முதல் 80% வரை தள்ளுபடியைப் பெறலாம் .இதில் HP, Asus, Acer, Dell, Mackbook, Noise, fireboltt, Apple, JBL, Boat, CP PLUS, QUBO, PHILIPS, Wipro போன்ற பிராண்ட் போர்ட்கள் அடங்கும்.

டிவி மற்றும் ஹோம் அப்லயன்சில் ஆபர்
ஸ்மார்ட் டிவி மற்றும் ஃப்ரிட்ஜ், கூலர், ஏர் கண்டிஷனர், புரொஜெக்டர், வாஷிங் மெஷின், கிச்சன் சிம்னி, மைக்ரோவேவ் ஓவன், டிஷ்வாஷர் போன்ற பொருட்கள் 65% வரை தள்ளுபடியில் கிடைக்கும். பிராண்டுகளைப் பற்றி பேசினால், நீங்கள் விரும்பும் பிராண்டுகள் அனைத்தும் அமேசான் கிரேட் குடியரசு தின விற்பனையில் கிடைக்கும். மேலும் நீங்கள் இந்த பொர்ட்களில் EMI ஒப்சனிலும் வாங்கலாம்.
இதையும் படிங்க:WhatsApp அக்கவுண்டை பாதுகாப்பாக வைக்க இந்த 3 போலோ செய்யுங்க

சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile
